நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!

Joined October 2009
ஆல்தோட்டபூபதி retweeted
#BREAKING சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தையை பா* வன்கொ*மை செய்த தவெக நிர்வாகி கைது! #Tvkfails | #Chennai | #Kalaingarseithigal
22
438
27
502
19,489
ஆட்சி புன்னைகையா இது?
கோவை வெள்ளானைப்பட்டியில் பரபரப்பு! போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு - தவெக பிரமுகர் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார்.. ஆட்சியர் அலுவலகம் முன் பெண் செய்த பரபரப்பு செயல்! Coimbatore | Land Fraud | Collector Office #நிலமோசடி #NewsTamil24x7
1
13
1,215
ஆல்தோட்டபூபதி retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
574
1,075
136
3,071
198,675
ஆல்தோட்டபூபதி retweeted
சைக்கோக்களின் ஆட்சி கொடூரங்களே சாட்சி!!! படுகாயத்துடன் குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் - சென்னை எண்ணூரில் 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி கைது!
13
429
25
515
34,206
சிவகாசிக்கு நேரா போய் வாங்கினாலே, 3000க்கு இவ்வளவு கிடைக்குமா என்பதே டவுட் தான்.. கண்டபடி விலையேறி இருக்கு.. சோனி, வனிதா, standardக்கு போனா, 3000 ரூபாய்க்கு, kindergarten குழந்தை லஞ்ச் பாக்ஸ்ல வைக்கிறளவு தான் பட்டாசு கிடைக்கும்..
இந்த மேடம்க்கு 3000 ரூபாய்க்கு இவ்ளோ பொருள் அனுப்பி இருக்கோம். ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணி பேக் பண்ணி இருக்கோம். 3000 ரூபாய்க்கு வேற என்ன எதிர் பார்க்குறாங்க?!! இல்ல புரியல 🧐🧐🧐
26
20
11
124
20,194
இயற்கை எய்தியவருக்கும் இம்சை தந்திடும் புலிகேசி ஆட்சி..
2
6
30
3,102
வாயை வாழ்நாள் முழுக்க வாடகைக்கு விட்டிருக்கான் மணியன்.. அதே வாய்ல எப்படி சோறு திங்கிறான்? தூயசக்தி, மாற்றம்னு வந்துட்டு தமிழ்நாட்டுல இதுவரை இல்லாத, மிகப்பெரிய அளவில் போதை பொருள் வித்திருக்கானுங்க.. அதை பற்றி பேச மாட்டான்..
54
117
4,583
ஆல்தோட்டபூபதி retweeted
அரிசி பால் விலை ஏறிக்கிடக்கு.எதுக்கு வரிய குறைக்கிறான்னு பாரு
தமிழகத்தில் ATF வரிக் குறைப்பை வரவேற்ற இண்டிகோ நிறுவனம், முதலமைச்சர் விஜய்க்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. #VAT | #AviationFuel | #TamilNadu | #TNGovt | #Indigo | #CMVijay |#Polimernews
24
178
1
594
15,319
ஆல்தோட்டபூபதி retweeted
காமெடியா பேசிட்டு இருக்கான் தெரிஞ்சது அவ்வளவுதான் என்று என்று யாரையும் நினைக்க கூடாது என்பதற்கு இவனும் ஒரு உதாரணம்.👌👌👌👌👌. செம்ம ஸ்பீச்.
17
481
6
2,342
96,559
இப்படியா கொடூர சம்பவங்கள் பற்றிய செய்திகள் எச்சை மீடியாக்களில் வராது.. ஏன்னா, தாய்மாமன் தரமான துணிப்பு திட்டத்தின் படி, அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டு இருக்கு.. மானமில்லா மீடியாக்கள்..
#BREAKING | செங்கல்பட்டு மாவட்டம், சிறு நாகலூர் கிராமத்தில் கிணற்றிலிருந்து கழுத்து அறுத்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
1
30
42
2,401
Lupin is nearing Money Heist..
1
1
8
5,133
ஆல்தோட்டபூபதி retweeted
அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் இது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். #PriceRise #Inflation
"விலைவாசியைக் குறைங்க, விலைவாசியைக் குறைங்க!" - சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு! Sivagangai | Price Hike | Vilaivasi | Protest #WomanProtest #Inflation #NewsTamil24x7
525
2,701
103
6,715
298,732
ஆல்தோட்டபூபதி retweeted
மதுராந்தகத்தில் மிகக்கொடூரமான ஒருகொலைச்சம்பவம். செய்திகாமல் தடுக்க தன்னால் ஆன மட்டும் முயன்றுகொண்டிருக்கிறது தாலியறுத்தமாமன் அரசாங்கம்.
8
390
4
896
22,628
ஆல்தோட்டபூபதி retweeted
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்? இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
177
1,432
29
3,380
145,362
பாலியல் தொல்லை, சில்மிஷம், பண மோசடின்னு செய்தி ஆரமிக்கிறப்பவே எந்த கட்சிக்காரானா இருக்கும்னு யோசிக்காம சொல்லலாம்.. நல்ல கட்சிடா..
39
1
73
2,677
தவெக ஆட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு.. Review video..
13
30
2,130
ஆல்தோட்டபூபதி retweeted
கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தச்சூழலில், கழகம் - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
121
1,237
24
3,038
111,736
ஆல்தோட்டபூபதி retweeted
I honestly don't know what to write anymore. @TVKVijayHQ we can see you don't want this post's responsibility. Please resign. Ppl are dying because of your indifference and incompetence. Just resign.
மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு பயன்படுத்துவதன் விளைவு. இதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார் ?? வழக்கம் போல திமுக திமுக., இதை தவிர வேற என்ன எதிர்பார்க்க முடியும்.
33
43
5
170
46,581
இது என்ன வகை நாய்?
100
16
16
211
34,904
இப்படி பேசமாட்டேன்னு பேசமாட்டேன்னு சிலுக்கு சங்கர், சீமான் & சாட்டை காலுக்கு அடியலேயே உட்கார்ந்திருக்கான்.. பிடிக்கலன்னா பேசாமா விடுடா, பெய்ஞ்சுக்கிட்டே இருக்க..
2
6
42
7,357