வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT) header
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT) profile picture

Secretary, Environmental Wing, NTK. Thamizh Stock-தமிழச்சி ❤️ A scientist, a feminist & an atheist! Opinions are personal!

Chennai
Joined September 2009
Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)Photo by வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT)
பெண்ணியம் ❤️
104
287
24
929
135,532
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்தம் தேவை! AB Positive , A Positive தஞ்சாவூர் தொடர்புக்கு: 7867872321
3
116
1
141
4,893
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
Shocked that we are still alive says Pulmonologist in Delhi . Delhites Lungs are black in colour instead of Pink. Do you hear this, Tamil Nadu’s Environment minister who is supposed to be a Doctor! @DR_Vk_Rajeev
14
116
3
322
25,459
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
அறிவிப்பு: மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்கவுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 11 | 27-11-2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி – அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நிகழ்வுக்கு நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org/heroe…
3
94
2
181
13,129
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
காற்று மாசுபாடு உயிரைப் பறிக்கவல்ல ஒரு தீவிரமான சுகாதார நெருக்கடி! இதில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளுக்கு இடமில்லை என்பதை தமிழ் நாடு அரசு உணர வேண்டும். நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 400 டன் பட்டாசுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதற்குண்டான ஆதாரங்களைச் சுகாதாரத் துறையிடமிருந்தே பெறலாம். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையையும் இந்த ஆண்டு தீபாவளியின்போது அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையையும் பொது வெளியில் வெளியிட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள். மழைக்கலாம், காற்று வேகம் இல்லை அதனால்தான் புகை தேங்கியது என்கிறார் அமைச்சர். எல்லா ஆண்டும் தீபாவளி மழைகாலத்தில்தான் வருகிறது. கடந்த சில ஆண்டுகளிலும் சென்னையில் இது போன்று காற்று குறைவாகத்தான் இருந்தது. இந்த ஆண்டு பட்டாசு அதிக அளவில் வெடிக்கப்பட்டதே காற்று மாசுக்கான அடிப்படைக் காரணம். பட்டாசு புகை பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் பிரச்னை உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி காற்று மீதும் மழை மீதும் பழிப்போட்டுகொண்டு, வளசரவாக்கத்தில் மரம் நட்டுப் புகையை குறைப்போம் என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். மாசு கட்டுப்பாடு வாரியம் காற்று மாசுபாடை அளவிடப் பயன்படுத்தும் அளவீட்டு முறைகளின் காரணமாகத்தான் தமிழ் நாட்டில் அதிகபட்ச காற்று தரக் குறியீடே வளசரவாக்கத்தில் 342 எனப் பதிவாகியது. ஆனால், தீபாவளி அன்று காற்று தரக் குறியீடானது 1000க்கும் மேலாகத்தான் பல தனியார் காற்று மாசுபாடு அளவு நிலையங்களில் பதிவானது. தீபாவளி அன்று காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு பட்டாசு வெடிப்பதைக் குறைக்க வேண்டும். குறைந்தபட்சம் பட்டாசு வெடிப்பதற்கென வகுக்கப்பட்ட விதிகளையாவது பின்பற்ற வேண்டும். ஆனால், விதிகள் அலட்சியப்படுத்தப்பட்டதை அமைச்சர் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தீபாவளி பட்டாசு மாசுபாடு வடசென்னையில் அதிகரித்ததற்கு வாகனப் போக்குவரத்து மாசுதான் காரணம் எனச் சொல்வதன் மூலம் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர். @CMOTamilnadu
1
11
1
29
7,940
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
நாம் தமிழர் கட்சியினுடைய இளைஞர் பாசறையின் அதிகாரப்பூர்வப் பக்கம்! உறவுகள் பின்தொடர்க! 👇 @NtKyouthwing
46
200
4
611
15,208
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
#WATCH | Delhi: On air pollution, Dr S Chatterjee, Senior Consultant in the Department of Internal Medicine at Apollo Hospitals, says, "Healthy people with no underlying illnesses are complaining of symptoms. Young people in the 20–50 age group are also experiencing these problems, and that is what worries me. We always expect people with lung or cardiac diseases to experience such symptoms when the AQI is this high. However, even healthy individuals are reporting symptoms. People are certainly coming to hospitals. Many are calling us to report what they are experiencing, and we are guiding them accordingly. Some of them are also coming to hospitals for treatment. What is more important is that this does not end here. It is essentially just the beginning. When you are exposed to such high levels of AQI or such severe pollution, symptoms can begin to appear even in otherwise healthy individuals within four to six hours. But the effects do not stop there. They will continue. Therefore, the next few days are going to be very important for the healthcare system...Avoid going out unnecessarily, whether for shopping or other activities. You should also avoid exercising outdoors when pollution levels are high..."
2
24
3
90
24,869
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
#WATCH | Delhi: On air pollution, Dr Vijay Hadda, Professor, Department of Pulmonary Medicine & Sleep Disorders, AIIMS, says, "These green crackers reduce emissions by only 30%. As far as the gases and particulate matter are concerned, 70% of the emissions remain the same as those from conventional firecrackers. The AQI, which used to be in three digits, has now reached four digits. If you compare Delhi's air quality with that of other cities, you will find that there is almost a 50% difference. Obviously, life is not going to be easy for the people living here. You keep inhaling this poisonous smoke, breathing it in continuously. Every minute, you breathe at least 20 times, taking in at least half a litre of air with each breath. I am honestly surprised that we are still alive. I do not think this kind of air is suitable for human survival. I am absolutely certain that as time passes, we will begin to see its effects. Many of my colleagues who are otherwise completely healthy have been calling me and saying, "I am unable to get rid of this irritation. It feels as though something is stuck in my throat." We saw patients during our last OPD session, and they have returned again today. This happens every year, but somehow, we all forget. The general public forgets, and even policies remain somewhat in a grey area, making it difficult to understand how they should be interpreted. Overall, the situation is not good at all. You should understand that you are simply inhaling poison and exhaling it..."
54
253
53
881
693,080
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்? @CMOTamilnadu @TVKVijayHQ தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும். வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது? தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா? தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்? - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
95
1,131
22
3,032
55,466
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
AQI 'Manipulation' Row | TIMES NOW Investigation Findings - 'No hourly readings across 52 monitoring stations' - 'Large-scale blackout on Diwali night' - 'Only 7 of 59 stations reported proper data' - 'All 59 stations were fully functional at 8 PM on Nov 8' - 'Data blackout from 9 PM on Nov 8 to 6 AM on Nov 9' - 'Data stopped after pollution levels approached 1,000'
233
1,577
255
7,261
421,703
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
Breathing is Anti -National Bursting Crackers is Patriotic.
30
324
3
2,188
14,722
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
ஒரு பொறுப்பான அமைச்சர் செய்யக்கூடிய செயலா இது @arunraajkg ? பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், மருத்துவமனைக்கு் சென்று பட்டாசு வெடிப்பது சரியா? அங்கிருக்கும் நோயாளிகளின் நிலையை யோசித்து பார்த்திருக்க்வேண்டாமா? வன்மையான கண்டனங்கள் !
205
135
25
400
59,011
இன்று (நவம்பர் 8, 2026) தீபாவளி பண்டிகையின் இரவுப் பொழுதில், சென்னை உட்படத் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சென்னையின் சில இடங்களில் காற்றின் மாசு குறியீடு 600 முதல் 1000 வரை உயர்ந்து ‘அதி அபாயகரமான’ நிலையை எட்டியுள்ளது. சில மணி நேர கொண்டாட்டம் எனும் பெயரில் ஊர் முழுவதையும் நச்சுப் புகையாக மாற்றியிருப்பது நமக்கு நாமே இழைக்கும் பெரும் துரோகம் ஆகும். @CMOTamilnadu @Tnpcbofficial @BussyAnand @Chief_Secy_TN @byadavbjp @moefcc @CPCB_OFFICIAL சுற்றுச்சூழல் அமைப்புகளும் அறிவியலாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்தும், அரசும் காவல் துறையும் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோற்றுப்போயுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விடிய விடிய வெடிகள் வெடிக்கப்பட்ட போது அரசு இயந்திரம் வேடிக்கை பார்த்ததுடன், ‘பசுமை வெடிகள்’ என்ற பெயரில் கடுமையான நச்சுப் புகையையும் அதிகச் சத்தத்தையும் வெளியிடும் வெடிகள் கட்டுப்பாடின்றி சந்தையில் விற்கப்பட்டதைத் தடுக்கவும் தவறிவிட்டது. மக்கள் நலனை விடத் தம் வாக்கு வங்கியையும் அரசியல் ஆதாயத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, சுற்றுச்சூழலின் நலனைப் பற்றிப் பேசும் அமைப்புகளைக் கேலி பேசுவதும், வெடி வெடிப்பதைத் தூண்டுவதும் ஏற்க முடியாத குற்றமாகும். சுற்றுச்சூழல் அமைப்புகளும் விழிப்புணர்வு பேசுவோரும் எப்போது பேசினாலும், "இவர்கள் குறிப்பிட்ட பண்டிகைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்" என்று போலி அறிவியலையும் மதச்சார்புப் பொய்களையும் பரப்பும் வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இதனால் பாதிப்போருக்கு மருத்துவம் பார்ப்பார்களா? இயல்புநிலை மீட்சிக்கு வேலை செய்வார்களா? குறைந்தது தெருவில் கிடக்கும் கொண்டாட்ட குப்பைகளையாவது சுத்தம் செய்வார்களா? 600 மற்றும் 1000+ என்ற மாசு அளவீடுகள் வெறும் எண்கள் அல்ல, அவை குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா போன்ற மூச்சு சிக்கல்கள் உள்ளவர்களின் நுரையீரலைச் சிதைக்கும் நச்சுப் பேராபத்தாகும். பண்டிகை என்பது ஒளியையும் மகிழ்ச்சியையும் பரப்பவே தவிர, சக மனிதர்களையும் தெருவில் இருக்கும் நாய்கள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதற்கல்ல. அறிவியல்பூர்வமான எச்சரிக்கைகளை "போலி" என்று கூறி மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் இந்த மண்ணுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானவர்களாகவே கருதப்பட வேண்டும். அரசு மற்றும் அமைப்புகளைத் தாண்டி, மக்களாகிய நாமும் நம்மை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும். பிற உயிர்களைப் பற்றிய அக்கறையின்மை, நாட்டு நாய்களும், பறவைகளும் சத்தத்தினால் சந்திக்கும் துயரம், தன் சொந்தக் குழந்தைகளின் எதிர்கால உடல்நலனைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கரியாக்கும் அறியாமை ஆகியவை சமுதாயப் பொறுப்பின்மையின் உச்சமாகும். பண்டிகை என்ற பெயரில் சுற்றுச்சூழலைச் சீரழிப்பதை ஒரு நாகரிக சமூகமாக நாம் இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளற்ற மரபு வழியிலான கொண்டாட்டங்களை அரசு கொள்கை அளவிலும் பரப்புரை அளவிலும் முன்னெடுக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து முதன்மை நகரங்களிலும் உண்மையான நேரடி மாசு அளவீடுகளை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதோடு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும், அதிகச் சத்தமும் மாசும் உண்டாக்கும் நச்சு வெடிகளைத் தயாரிப்போர் மற்றும் விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது. - @NTKEnvWing
🤖 Made with AI
8
48
1
91
1,598
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
இன்று (நவம்பர் 8, 2026) தீபாவளி பண்டிகையின் இரவுப் பொழுதில், சென்னை உட்படத் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சென்னையின் சில இடங்களில் காற்றின் மாசு குறியீடு 600 முதல் 1000 வரை உயர்ந்து ‘அதி அபாயகரமான’ நிலையை எட்டியுள்ளது. சில மணி நேர கொண்டாட்டம் எனும் பெயரில் ஊர் முழுவதையும் நச்சுப் புகையாக மாற்றியிருப்பது நமக்கு நாமே இழைக்கும் பெரும் துரோகம் ஆகும். @CMOTamilnadu @Tnpcbofficial @BussyAnand @Chief_Secy_TN @byadavbjp @moefcc @CPCB_OFFICIAL சுற்றுச்சூழல் அமைப்புகளும் அறிவியலாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்தும், அரசும் காவல் துறையும் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோற்றுப்போயுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விடிய விடிய வெடிகள் வெடிக்கப்பட்ட போது அரசு இயந்திரம் வேடிக்கை பார்த்ததுடன், ‘பசுமை வெடிகள்’ என்ற பெயரில் கடுமையான நச்சுப் புகையையும் அதிகச் சத்தத்தையும் வெளியிடும் வெடிகள் கட்டுப்பாடின்றி சந்தையில் விற்கப்பட்டதைத் தடுக்கவும் தவறிவிட்டது. மக்கள் நலனை விடத் தம் வாக்கு வங்கியையும் அரசியல் ஆதாயத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, சுற்றுச்சூழலின் நலனைப் பற்றிப் பேசும் அமைப்புகளைக் கேலி பேசுவதும், வெடி வெடிப்பதைத் தூண்டுவதும் ஏற்க முடியாத குற்றமாகும். சுற்றுச்சூழல் அமைப்புகளும் விழிப்புணர்வு பேசுவோரும் எப்போது பேசினாலும், "இவர்கள் குறிப்பிட்ட பண்டிகைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்" என்று போலி அறிவியலையும் மதச்சார்புப் பொய்களையும் பரப்பும் வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இதனால் பாதிப்போருக்கு மருத்துவம் பார்ப்பார்களா? இயல்புநிலை மீட்சிக்கு வேலை செய்வார்களா? குறைந்தது தெருவில் கிடக்கும் கொண்டாட்ட குப்பைகளையாவது சுத்தம் செய்வார்களா? 600 மற்றும் 1000+ என்ற மாசு அளவீடுகள் வெறும் எண்கள் அல்ல, அவை குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா போன்ற மூச்சு சிக்கல்கள் உள்ளவர்களின் நுரையீரலைச் சிதைக்கும் நச்சுப் பேராபத்தாகும். பண்டிகை என்பது ஒளியையும் மகிழ்ச்சியையும் பரப்பவே தவிர, சக மனிதர்களையும் தெருவில் இருக்கும் நாய்கள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதற்கல்ல. அறிவியல்பூர்வமான எச்சரிக்கைகளை "போலி" என்று கூறி மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் இந்த மண்ணுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானவர்களாகவே கருதப்பட வேண்டும். அரசு மற்றும் அமைப்புகளைத் தாண்டி, மக்களாகிய நாமும் நம்மை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும். பிற உயிர்களைப் பற்றிய அக்கறையின்மை, நாட்டு நாய்களும், பறவைகளும் சத்தத்தினால் சந்திக்கும் துயரம், தன் சொந்தக் குழந்தைகளின் எதிர்கால உடல்நலனைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கரியாக்கும் அறியாமை ஆகியவை சமுதாயப் பொறுப்பின்மையின் உச்சமாகும். பண்டிகை என்ற பெயரில் சுற்றுச்சூழலைச் சீரழிப்பதை ஒரு நாகரிக சமூகமாக நாம் இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளற்ற மரபு வழியிலான கொண்டாட்டங்களை அரசு கொள்கை அளவிலும் பரப்புரை அளவிலும் முன்னெடுக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து முதன்மை நகரங்களிலும் உண்மையான நேரடி மாசு அளவீடுகளை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதோடு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும், அதிகச் சத்தமும் மாசும் உண்டாக்கும் நச்சு வெடிகளைத் தயாரிப்போர் மற்றும் விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது. #SayNo_To_AirPollution #SayNo_To_Crackers #LetusBreathe #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
1
46
70
899
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
சென்னை மக்களே இது நியாயமா? காற்று மாசின் அளவு இவ்வளவு மோசமாக இருந்தால் நீங்கள் 60 சிகரெட் பிடித்தற்கு் சமம். கொடுமை ! @Tnpcbofficial @TN_PCB @IQAir
254
87
38
257
38,363
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
தமிழ்நாட்டில் உள்ள பல கிராமங்களில், வௌவால்கள், பூநாரைகள் மற்றும் பல்வேறு பறவைகளுக்காக, பிற உயிரினங்களுக்காக பட்டாசுகளை வெடிக்காமல் மக்கள் தீபாவளியை, கடந்த 75 வருடங்களுக்கு மேலாக கொண்டாடிவருகிறார்கள்! அந்த அக்கறை, நகரங்களில் வாழக்கூடியவர்களுக்கு் “சக மனிதர்கள்” மீது கூட இல்லை என்பது வருத்தம்தான்! #Diwali #Deepavali #fireworks
65
25
13
105
8,506
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
ஒரு இடம் கூட ஜெயிக்கல ஆனா 😍 | MaayaValai #seeman #hbdseeman #ntk #arun
8
266
4
885
7,277
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
🚨 Video Alert! 🚨 தமிழ்நாட்டின் காலநிலை சவால்கள்! - Part 1 | Geo Damin | Poovulagu Click Here To Watch 👇🏾 youtu.be/-9We40yeDaw Like, Share&Subscribe 🍃 @Geodamin #climatechange #tamilnadu #climaterisk #heatwave #floods #drought #pooovulaginnanbargal
3
3
9
1,444
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) retweeted
அறம் சார்ந்தது அரசியல்; எளியவர்களுக்கானது அரசியல்; ஆண் பெண் வேறுபாடற்றது அரசியல்; தேசிய இன விடுதலையை மீட்டெடுப்பதே அரசியல்; உயிர்மூச்சாம் தமிழினை காத்து வளர்ப்பதே அரசியல்; ஈழத்தில் புதைக்கப்பட்ட இவ்வனைத்துக் கனவுகளையும் தாய்மண்ணாம் தமிழ்நாட்டில் சிதையாது நெஞ்சில் பெருநெருப்பாய் சுமந்து கொண்டு, எதற்கும் அஞ்சாது, சிறிதளவேனும் சமரசமில்லாது களம் காணும் எங்கள் உயிருக்கு நேரான சண்டைக்காரனுக்கு, அன்பின் அண்ணனுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். @Seeman4TN வாழி வாழி நீடூழி வாழி, தமிழ்த்தேசிய கனவுகள் யாவும் மெய்ப்பட வாழி!
5
133
11
414
3,783