Vikram (@vikky0209) header
Vikram (@vikky0209) profile picture

Engineer by profession !!! BTW big musiq Freak !! JANAKI FOREVER ❤️

Coventry,United Kingdom
Joined November 2013
Photo by Vikram (@vikky0209)Photo by Vikram (@vikky0209)Photo by Vikram (@vikky0209)
Sujatha Mohan. Costly miss !!
List of singers who got national awards in #arrahman music Swarnalatha Unni Krishnan SPB Chitra Udit Narayan Shankar Mahadevan Naresh iyer Shreya Ghosal Shashaa Tirupati ❤️ 😍
72
No tweets from ARR, Yuvan and many other music fraternity 😏😏😏
I could be wrong, but I haven't found a single condolence message from Shreya Ghoshal on the passing of Janaki Amma. If true, I don't know what to make of it.
65
😪😪😪😫
அன்னக்கிளி உன்னைத் தேடுறேன்… தன்னுடைய இசை வாழ்வில் அரை நூற்றாண்டைக் கடந்த பாடகி. திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். “எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான். பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார். திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது. ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல். "ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க" ஒலிக்கையில் தனிமையின் குரலாகவும் "சின்னச் சின்ன வண்ணக் குயில்" பாடும் போது குதூகத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின் உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும் குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது. ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார். மெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல் இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பரிணமித்தது. இவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர். "மம்மி பேரு மாரி" (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், "கண்ணா நீ எங்கே" (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், "போடா போடா பொக்கை" (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர். "லல்லி லலிலலோ" என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு. எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர். எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது. இனி உங்கள் உலகத்தில் “பாலசுப்பிரமணி” என்று நீங்களும் “ஜானகி அவர்களே!” என்று எஸ்பிபியும் கலாய்த்துப் பேசி இருங்கள். பிரியா விடை அளிக்கிறோம் ஜானும்மா காற்றில் உங்கள் கீதம் நிலைத்திருக்கும் மிக்க நன்றி ❤️🙏
45
Replying to @_ShwetaMohan_
Lyrics 10/10 Pair 10/10 Frames 10/10 Music 10/10 Vocals 100000000000/10 🤌🤌
17
What a lovely combo! Shweta Mohan's voice is pure magic 😊. Song has everything - soothing vibes, beautiful lyrics, and stunning visuals! @_ShwetaMohan_ ♥️♥️♥️ @Rahul_Sankrityn @AjayAtulOnline @TheDeverakonda @iamRashmika #Ranabaali #EndhayyaSaami
1
187
"🎶 Big shoutout to Thaman S & Shweta Mohan for their electrifying collaboration! 🔥 'VaareVaa VaareVaa' is giving us major musical goals! 💥 #VaareVaaVaareVaa #ThamanS #ShwetaMohan" @_ShwetaMohan_ @MusicThaman @SitharaEnts ♥️♥️♥️
1
6
1,269
It's sad that Vandana didn't receive an award for her incredible performance - she's a truly talented singer who hasn't gotten the recognition she deserves. youtu.be/xRGXoxz8xGY?si=VQU4…
76
Shwetha Mohan Saindhavi Dhee Haricharan
Keep guessing the mad good singers list . 🔥 #Parasakthi
1
115
Nice composition with beautiful rendition by @_ShwetaMohan_ and #Karthik
Innum Ethana Kaalam❤️ In the magical voices of Swetha Mohan and Karthik! Lyric by Mani Amudhavan A #DImmanMusical Praise God!
1
1
4
1,123
Chitra at her peak 💥💥💥💥💥
sometimes i am furious this song hasn’t gotten the love it deserves, sometimes i am thrilled to be part of the small group which enjoys it, but everytime i just cannot get enough of this. youtu.be/peQSGCw1kyY
1
50
Does this imply that 'Jawan' was a finalist in the music category? I'm glad they did not award her for 'Kaavala' from Jailer. It would have been fitting if one of the following artists had won: Shaktishree, Ananya Bhatt, Shweta Mohan, or Karthika Vaidhyanathan
Appreciate the choice of singer, but not the song 😬 Long overdue award for Shilpa though
1
208
💯💯
மொதல்ல அந்த எட்டு பேர மாத்துங்க ப்ரோ
49
Replying to @dhanushkraja
@dhanushkraja @_ShwetaMohan_ @gvprakash HIT COMBO ♥️♥️
The first single from #Idlykadai will be a love song …. Sung by our dearest @dhanushkraja sir and shwetha mohan…. Written by our @dhanushkraja sir …. It’s my favourite trk from the album … 🎶 🧑‍🍳🔥🙌
20
SJANAKI
Replying to @bzingers
18. If you were a musician, which artist will you like to feature??
21
💯
Hmmm.... ஒரு stage performance வெச்சு என்ன ஒரு screenplay... என்ன ஒரு PR...
31
Susheela songs
Is there any ilayaraja song that felt, "this should have been sung by another singer than the original singer" ? I can't think of any such 😌
1
112
SJ>>>Lata
Replying to @YouGoManWhyMe
SF Sundari Kannal (Thalapathy) Valaiyosai (Sathya)
64%Sundari Kannal
36%Valaiyosai
469 votes • Final results
52