Raghavan (@vrraghy) header
Raghavan (@vrraghy) profile picture

சும்மாயிரு பாவி நெஞ்சே...

Chennai, India
Joined November 2010
Presenting "Kai-Kalappu", our one-shot short film Please do watch it on YouTube and let us know of your comments – do like, comment & share. Thank you! 🙏 @dakshinmusic youtube.com/watch?v=MMMhDymB…
6
5
1
11
2,090
பூவராகம் பேச்சினாற் புலர்ந்தமேன்மை பாடுவோ நாவராகந் தேடிநா னவில்வதின்று கைசிகம் பாவரோகந் தீரவே பணிந்தகத்தி லேத்துவோங் கூவராகங் காக்கையிற் குறைகளெம்மை யண்டுமே?
2
9
17
340
Commuting to & fro work in Chennai Metro & flyover construction Road widenings Milled roads Traffic diversions No lane-discipline No lane-markings Dummied signals Rash driving Pointy high beams Unpainted steep speed-breakers Rising, uneven road levels Potholes More potholes ...
41
7
1
39
Only in Chennai can you find traffic police "enforcing traffic signals discipline including stop line" and post pictures on SM, even when there's no stop line! teapawt.org/ChennaiTraffic/status/…
GCTP officers enforced traffic signals discipline including stop line.🚦 Pallavan salai signal.
1
3
407
If @ChennaiTraffic are really concerned with pedestrian safety, they should work with @chennaicorp and get stop lines & pedestrian crossings painted first! Good roads shouldn't be limited to being around the secretariat. teapawt.org/ChennaiTraffic/status/…
🚸 வரிக்கோட்டுப் பாதைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்துங்கள். பாதசாரிகள் கடந்து செல்ல வழிவிடுங்கள். 🚸 Stop Before the Zebra Crossing. Give Way to Pedestrians. #GreaterChennaiTrafficPolice #ZebraCrossing #RoadSafety #PedestrianSafety
12
Upon taking a pic of these "abandoned" cars, 2 men confronted me with filthy lang; turns out these auto mechanics owned them. I learnt that the police had snitched on me with my Twitter profile, pic & phone number! Law enforcement is a joke in this country teapawt.org/ThanthiTV/status/17844…
"போலீஸ் என்ன போட்டு கொடுத்துட்டாங்க" காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அதிரடி போன் கால் #thanthitv #POLCE #CONTROLOFFICE #policecomplaint
1
1
1
4
1,342
Kudos to @puram_politics for making videos on the parking menace even prevalent in the city and the inefficiency of @ChennaiTraffic who react only to repeated outrages that gain traction! Chennai's road infra & management are a disgrace! teapawt.org/puram_politics/status/…
1. Thank you @ChennaiTraffic for clearing one side of Link Road. I will buy y'all breakfast! 2. The other side and the approach roads are still parked fully.
22
Raghavan retweeted
Rampant and haphazard parking on Anna Main Road, KK Nagar. I met a woman who was like: the commercial vehicles have made this their stand. @chennaicorp @ChennaiTraffic
28
144
12
697
30,456
Up on the blog: தக்காளி சட்டினி vrraghy.blogspot.com/2019/11… Cc @veeba6
4
1
4
இராவணற் கொன்ற இராமனும் சீதையும் நரகனை மாய்த்த மதுரை மாயனும் திருவருள் தந்து காத்திடும் நாளும் இருளொழி தீபா வளித்திரு நாளே! #கலிவிருத்தம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏
1
30
கொஞ்சிடு நகையும் கூரிடு விழியும் மிஞ்சிடு மதியும் மந்திர மொழியும் வஞ்சித் தழிக்குமென் றெண்ணம் ஒழித்தெனை துஞ்சித் தடங்கிடச் செய்வாய் மணிவண்ணா! #கலிவிருத்தம்
கண்விரும்பு காட்சியாய்க் கனிந்ததே னகத்துளே பண்விரும்பு பாடலாய்ப் பதிந்ததே னகத்துளே யெண்விரும் பெழுத்ததா யிணைந்ததே னகத்துளே மண்விரும்பு மேனமாய் மனத்திழந்த னுன்கணே
1
2
3
50
கண்விரும்பு காட்சியாய்க் கனிந்ததே னகத்துளே பண்விரும்பு பாடலாய்ப் பதிந்ததே னகத்துளே யெண்விரும் பெழுத்ததா யிணைந்ததே னகத்துளே மண்விரும்பு மேனமாய் மனத்திழந்த னுன்கணே
2
4
2
17
566
Raghavan retweeted
Rampant parking and stabling on what's a no-parking zone in KK Nagar/Nesapakkam. This is the reason our streets are terrible. They make them unwalkable, they cause congestion and they result in filth. @chennaicorp @ChennaiTraffic @tnstaofficial
53
131
26
704
132,431
அரவணைவா னரவணைப்பான் கரவுடையார் கதைமுடிப்பான் உரமுறைவாள் வழிவகுப்பாள் இரவுடலோஞ் சரணடைவோம்
9
20
350
ஆனைக் கிளையோனே யானை மணாளனே யானைக் கொருபொருள்கூ றாசானே - மான்மகளைக் காதலிக்க வேடனாய்க் காடுலுவங் காலிணையே வேதனைதீர்த் தாளும் விடிவு
1
9
40
427
வெண்டாடி வேந்தனாய் வந்தான் டீ - வள்ளி கொண்டாடும் வேட்டுவனாய் வந்தான் டீ திண்டாடு மன்பர்துயர் தீர்ப்பான் டீ - என்றும் செந்தமிழைக் கேட்கமன முகப்பான் டீ பண்டோது மறைபொருளாய் நின்றான் டீ- பாகம் பெண்ணாளு மிறைவற்கு மாசான் டீ
3
8
25
447
கோவிந்தா வென்றுரைக்கத் தீர்ப்பான் குறையெல்லாங் கோவிந்தா வென்றுரைக்கக் குன்றதிர - நாவொளிரு மங்கலங்கள் சூழுநம் வாழ்வி லமுதூறுந் திங்களாளுஞ் சேத்திரனைச் சேர்
1
6
24
446
Our respected DMs love taking credit. So we checked the Jal Sanchay Jan Bhagidari dashboard to see what backs those claims. The dashboard deserves more scrutiny than their PR teams would like. Next stop: NAMAKKAL Let’s check the work, DM sahab. 🧵
6
90
5
366
40,329
The first thing I noticed outside Thiruvananthapuram jn was the traffic police aggressively taking pics of autos parking! And almost everywhere in the city, - lane markings & pedestrian crossings clear - stop lines & signals respected Clean & civilised! TN is just PATHETIC!!
"If strict action against traffic violations turns people against this government, so be it. I will take full responsibility for any public backlash" Mad respect to @vdsatheesan if he can walk the talk. We need leaders who will risk everything to enforce rules on our roads.
1
1
89
Dear Chennai Twitter, I'm acting in this play 'Nadaga Galatta Sabha – NGS', today at Alliance Francaise! #RombaArtistu Kindly do come & watch us. And also RT & spread the word. TIA! 🙏 in.bookmyshow.com/plays/nada…
2
1
5
1,597
Chennai!! I'm performing again in Kaatriniley Varum Geetham, a play based on the life of Bharat Ratna Smt. M. S. Subbulakshmi. TODAY! 🗓 25-Oct 🕕 6:15 PM 📍 Mylapore Fine Arts Club maps.app.goo.gl/S2hqrj6hueUy… All are welcome! See you soon! 👋
2
1
73
Thiruvananthapuram makkale! We're performing 'Kaatriniley Varum Geetham', a play based on the life of Bharat Ratna Smt. M. S. Subbulakshmi today, as part of Soorya Festival! Please do spread the word! All are welcome! 🙏
5
அத்தனுக்கு மந்திரத்தி னர்த்தஞ்சொன்ன நாதனே சித்தனுக்க மிழ்தபாடை மேன்மைசொன்ன நித்தனே பத்தனுக்கு வண்ணம்பாடு மேன்மைதந்த பாலனே புத்திகெட்ட பேடியற்கு மில்லைசொல்ல வல்லையே
1
9
22
389
ஊனைச் சாடுவர் யோகம தாள்பவன் ஞான நாடுவர் நல்லருள் செய்பவன் யானு மென்னது மில்லையென் றானபின் வானங் காத்தவன் வந்தருள் செய்வனே
1
13
52
544
Raghavan retweeted
#செவ்வாயிற்_செவ்வேள் சிற்பமோ செம்பொற் சிலையோ செவ்வாயில் பொற்பதம் காண்பித் தருள்செய்தான்-அற்பனாம் என்னுள் ஒளிந்த எழில்வேலன் தான்பாடு தன்னிகர் பூவே தமிழ்! - @veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks @rajkumar_blr @anbezhil12 @Imayavarambar
இனிய காலை வணக்கம். सुप्रभातम् Good Morning Aiyanpettai Kandhappar
3
7
15
412
சிற்பமே செம்பொற் சிலையே செந்தமிழ் செப்புஞ் சுவையே பொற்பதங் காண்பித் தருளே புலவர்கட் கெல்லா மரசே கற்பினால் வானோர் பிடியுங் களவினாற் கானின் பிடியும் பொற்புட னேற்று நின்றாய் புன்னகைத் தாளு மமிழ்தே
4
6
1
14
424
தொடக்கமிலி யீறுமிலி சோதியென நின்றாய் மடக்குயிலின் மாண்புமிகப் பாதியுட றந்தாய் விடக்குவளை யேற்றுயி ரிடுக்கணறு வெந்தா யொடுக்கமுறு வாக்கடை வுயர்த்தியவுன் காலே
1
11
73
560
ஒளிவிளங்கு வான்வெடிகள் பேரொலியு டன்சூழ் களிவிளங்கு மாந்தர்களின் காட்டமகற் றும்பே ரளிவிளங்கு மாதவனி னன்புநிறை தீபா வளிவிளங்கு நாளிருக்க வேதுகுறை வாழ்வே
6
19
329