🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk) header
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk) profile picture

எல்லா புகழும் இறைவனுக்கே கோவை வடக்கு மாவட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தோகுதி முன்னாள் சரவணம்பட்டி பகுதி சிறுபான்மை அமைப்பாளர் 🖤❤️

coimbatore sarvanampatty
Joined April 2016
Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)Photo by 🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 (@yasardmk)
Welcome back Youtube Super star A good human being Thaatha....🔥🔥💪 👉Oru chinna edit ungalukaga💓 Always welcomes you..😂 @Team_VCC @vstamilan #VillageCookingChannel
1
12
1
161
53,218
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நம்பிக்கை நாயகர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில், நாளை, கரூரில் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை திருவிழாவாம் முப்பெரும் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.. #முப்பெரும்_விழா #திமுக_முப்பெரும்விழா_2025
97
634
96
1,787
42,271
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
கீழடி & பொருநை அருங்காட்சியம் & கலைஞர் உலகம் இவையெல்லாம் நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து காண்பித்து நமது தமிழ் வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள்! உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கேன்!😍 #CMStalinInEurope
67
323
46
764
59,336
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
INDIA's Selfie🤳 #VoterAdhikarYatra
40
235
16
1,101
22,136
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
#CMBreakfastScheme ன் வெற்றி என்ன தெரியுமா..👇 காலையில கொடுக்கப்படும் உணவு சுவையாக உள்ளது, அதனாலயே கலை பள்ளிக்கு சீக்கிரம் வந்துருவேன் சொல்லும் மழலை அக்சயா!✨🥰
27
365
74
751
7,336
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
உள்ளூர்ல விலை போகாத ஆடு, கோவையிலும் விலை போகல.. கோவை பெரியார் கருத்தரங்கில் மாண்புமிகு அமைச்சர் V செந்தில்பாலாஜி அவர்கள் பேச்சு.. #பெரியார்
6
8
133
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல்வரே 🖤❤️
2
27
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் மின்சார SUV வாகனத்தின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாண்புமிகு முதல்வர்! #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @KPonmudiMLA @mp_saminathan @TRBRajaa @Chief_Secy_TN
26
2
36
1,065
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நாளை கோவைக்கு வருகை தரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் இதயத்துடிப்பு, நம்பிக்கை நாயகர் @Udhaystalin அவர்களை கோவை மாவட்ட மக்களின் சார்பாக, அன்புடன் வணங்கி வரவேற்கிறேன்..
43
314
14
843
9,626
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நம் @dmk_youthwing நடத்திய #என்_உயிரினும்_மேலான மாபெரும் பேச்சுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 182 இளம் பேச்சாளர்களுக்கான பரிசளிப்பு விழா, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சிறப்புரையுடன், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இவ்விழா நிறைவில் பேச்சுப் போட்டி நடைபெற்ற விதம் குறித்து இளம் பேச்சாளர்கள் அனைவரும் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும், முதல் மூன்று வெற்றியாளர்களின் வெற்றி பயணத்தையும் இன்று மாலை 6:30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம். #கலைஞர்100
82
870
24
1,556
24,713
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
11
58
151
1,848
நமக்காக ஒலிக்கும் நம் திராவிட நாயகனின் குரல்! #MKStalinCM #CMMKStalin #MKStalinEra #DMKGovt #MKStalin4TN #DMK4TN #MKStalinGovt #DravidaModel #EllorumNammudan
1
29
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்திலுள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள், பெஞ்சல் (FENGAL) புயலுக்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது..
43
202
11
581
10,522
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
#விடாமுயற்சி விஸ்வரூப #Victory 👏🏽👍🏾🌟
162
1,941
73
8,619
219,503
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
அரசு நூலகங்களிலுள்ள புத்தகங்களைப் படித்துதான் காவல்துறைக்கான தேர்வை எதிர்கொண்டேன் - தேவி #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @regupathymla @mp_saminathan @tnpoliceoffl
33
2
54
1,472
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
பணிநியமனமான காவலர்கள் நிறைந்த அரங்கில் முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஊக்கம் நிறைந்த பேச்சு 🔥💪
21
394
11
1,274
28,719
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
#BREAKING | பொதுமக்களின் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்! அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் -தமிழ்நாடு அரசு உத்தரவு! #Tngovt | #Tamilnadu | #KalaignarSeithigal
18
171
8
508
10,042
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், பவள விழா கண்ட சமூகநீதி இயக்கத்தின் இதயம், எளியோருக்கு எல்லாமுமாய் இருக்கும் இளம் தலைவர் @Udhaystalin அவர்களை இன்று சந்தித்து, அழியாத தமிழ் போல, கலைஞர் புகழ் போல, ஆண்டுகள் நூறு புகழோடும் பொலிவோடும் வாழ்ந்திட, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த நெகிழ்வான தருணத்தில்.. #HBDDyCMUdhay
75
427
33
1,599
11,952
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
கழக @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். திராவிட தீப்பந்தம் ஏந்தி போராடும் அவரின் கரத்தை இறுகப்பற்றி நடப்போம். திராவிடக் கொள்கையை ஏந்திய தலைவனால் மட்டுமே சமூகநீதியை காப்பாற்ற முடியும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். #HBDDyCMUdhay
60
488
86
1,666
15,165
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி செலுத்தினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! #HBDDyCMUdhay
6
128
18
365
2,664
🇾‌🇦‌🇸‌🇦‌🇷‌ 🇩‌🇲‌🇰‌ 🥏 retweeted
மிட்டா மிராசுகள் வீட்டு முற்றத்தில் இருந்த அரசியலை, பாமர மக்கள் வசிக்கும் வீதிகளில் கொண்டு வந்து நிறுத்திய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவிடத்தில், நம் பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். எத்தகைய சூழலிலும் மக்களை நேசிக்கின்ற உன்னத அரசியலை எந்நாளும் முன்னெடுக்க அண்ணா நினைவிடத்தில் உறுதியேற்றோம். @PKSekarbabu @mp_saminathan @Dayanidhi_Maran @PriyarajanDMK
146
1,178
150
3,468
72,079