yblk (@yblk) profile picture

Tweets strictly personal. RTs aren't endorsements

Joined May 2008
Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)Photo by yblk (@yblk)
Replying to @yblk
Government can NEVER be brave to take any precipitate action against autos. They just squeal and squeak periodically, thinking that these are roars from a lion. 😀
8
🚨 பலரும் கேட்கும் கேள்வி: @tnrailinfo பக்கத்தின் மாத வருமானம் எவ்வளவு? 💰❌ ​DM-ல் பல நண்பர்கள் தொடர்ந்து கேட்கும் ஒரு கேள்வி: "இந்த பேஜ் மூலமா மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?" என்பதுதான். ​உங்களுக்கான வெளிப்படையான பதில்: கடந்த 9 ஆண்டுகளாக (Day 1 முதல் இன்று வரை) இந்தப் பக்கத்தின் மூலமாக நாங்கள் ஒரு ரூபாய் கூட வருமானமாகப் பெறவில்லை! ​"அப்புறம் ஏன் காசு கொடுத்து X தளத்தில் 'ப்ளூ டிக்' (Blue Check mark) வாங்கியிருக்கீங்க?" என்று நீங்கள் கேட்கலாம். சாதாரணக் கணக்குகளில் (Normal accounts) நீளமான செய்திகளைப் பதிவு செய்ய X தளம் அனுமதிக்காது (Text length limit). விரிவான ரயில்வே அட்டவணைகள், மாற்று வழித்தடங்கள் மற்றும் சிறப்பு ரயில்களின் முழுமையான தகவல்களைச் சுருக்காமல் உங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காகவே சொந்தச் செலவில் முதலில் 'Plus' திட்டமும், தற்போது 'Blue Tick' திட்டமும் வாங்கியுள்ளோம். ​எங்களின் ஒரே நோக்கம்: மக்கள் அனைவரும் நமது ரயில்வே நெட்வொர்க்கை எந்தச் சிரமமும் இன்றி முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான். இந்திய ரயில்வே மற்றும் தமிழக ரயில் உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக (Betterment of railways) ஒரு சமூகப் பொறுப்புடன் எந்தவிதப் பிரதிபலனும் இன்றித் தொடர்ந்து உழைப்போம்! பல ஆண்டுகளாக நீங்கள் தந்து வரும் பேராதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! ❤️ ​நமது தெற்கு ரயில்வே சேவைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான வசதி அல்லது மாற்றம் என்ன? ​👇 உங்களின் கருத்துகளைக் கீழே சுடச்சுடப் பதிவு செய்து விவாதிப்போம்! ​📢 மேலும் பல ரயில்வே அப்டேட்களுக்கு மறக்காமல் நம்ம பக்கத்தை ஃபாலோ (Follow) பண்ணுங்க - @tnrailinfo ​#TNRailInfo #IndianRailways #SouthernRailway #RailEnthusiast #PublicService #RailFans #TamilNaduRailInfra
12
12
137
10,200
ஷூ-வுல முகம் தெரியனும் அண்ணாச்சி... moment
2
14
4
176
21,269
Sir ippidi oru vilakkam super
ஒரு 10 to 15 வருஷத்துக்கு மேல எந்த எந்த ஒரு துறையிலும் அனுபவமும் கொண்டவங்க (Domain Experts) Python கத்துக்கோங்க. Domain knowledge + Python = Agentic AI. (In Simple Terms) உங்களோட அந்த துறை அனுபவத்தை தான் அவங்க Agentic AI மாத்திக்கிட்டு இருக்காங்க, இல்லனா மாத்த போறாங்க. நாம சாதாரணமா use பண்ற Generative AI Toolsகளாலே(ChatGPT, Claude, Gemini..etc) உங்க வேலையை சீக்கிரமாவும் வேகமாவும் முடிக்க முடியும்ங்கிறப்போ அடுத்து வந்துகிட்டு இருக்கிற Agentic AI இதைவிடவும் அந்த வேலையை ரொம்ப வேகமாவும் 100% Accuracyயோடையும் பண்ணும். அதனால நீங்க எந்த துறையில வேலை பார்த்தாலும் அந்த துறை அனுபவத்தோட Pythonயும் கத்துக்கிட்டீங்கன்னா Agentic AIல நீங்க அதை use பண்ணி உங்க வேலையும் வேகமா பார்க்கலாம், உங்களுக்கான வேலை வாய்ப்புகளை நீங்க அதிகரிச்சுக்கலாம். Medicine, Law, Accounting, Any Engineering, Marketing, Chemical.....etc anything Any Field Learn Python (it takes just 12 to 15 Days)
1
40
Train no. 12656 Catering needs strong supervision. Using the train Waterfro the coach tap. Sales people selling more than MRP. @RailMinIndia @gmscrailway @RailwaySeva
1
56
Sir please check the timings after the departure of Ladies special. The next train gets delayed. Please fro Chetpet to Egmore too much time it's taking. After Ladies a fast local is there. Delay huge delay
1
18
@GMSRailway @RailwaySeva @RailMinIndia @DinamaniDaily This during peak hours. People are suffering. Ladies Special can be reconsidered
4
Replying to @dhans4all
தமிழ்நாடு அரசும், ஆட்டோக்காரர்களும் அப்படியே அறுத்து தள்ளி விடுவார்கள். அரிசி விலை மின்சார கட்டணம் உயர்வு வரிசையில் இனி ஆட்டோ கட்டணமும் பொதுமக்களை தான் பாதிக்கும். இறுதியில் இதனால் பாதிக்கப்பட போவது நடுத்தர வர்க்கம் தான் என்பது உறுதி.
1
1
3
337
Design Engineer Vacancy - Mechanical Software: Creo No Of Vacancies : 4 Members Designation : Design Engineer Domain: Hydraulics or Structural Experience : 2+ Years Location: Coimbatore Share Your Resumes to [email protected] / [email protected]
12
15
944
Replying to @yblk
I have responded to the complaints and issues.pl do send the details of not acknowledged complaints.will look into it. I can claim that flooding was bare minimum in my ward.a small part of lakeview rd and brp 2 st..many issues pertaining to metro water contamination which I took up with the appropriate officers .
1
1
1
54
For all you folks who love reading about Mylapore. Our weekly of today is here - free - share widely too! mylaporetimes.com/epaper/MTO…
4
15
1,077
My father is a senior citizen and asks me every month to try booking the Senior Citizen Darshan tickets at TTD when the slots open. I think it's the least I can do. But the slots are gone before I can fill in the form. I've tried half a dozen times. Each time he comes to my desk, gets me to try, and goes back sad - with no booking. Anybody know what can be done? Any strategies?
193
24
10
362
138,310
Deploying one hundred trucks with motors and suction pipes to rush to inundated areas of our city costs a lot of money; and hides inadequacies and keeps people happy for 2/3 weeks. #Chennaimonsoon2026
14
3
1
55
9,708
🚨 பயணிகள் அவசரக் கவனத்திற்கு: பாறசாலை அருகே நிலச்சரிவு - நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து மற்றும் தாமதம்! 🚆⚠️ இன்று கன்னியாகுமரி, நாகர்கோவில் வழியாகக் கேரளா (திருவனந்தபுரம்) செல்லும் பயணிகள், தங்கள் ரயிலின் தற்போதைய நிலையை (Live Running Status) NTES செயலி அல்லது ரயில்வே உதவி எண் 139 மூலம் சரிபார்த்த பின்னரே ரயில் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அவசரத் தகவலை அந்த மார்க்கத்தில் பயணிக்கும் நண்பர்களுக்கு உடனே பகிருங்கள்! 🤝
2
3
616
Tips for Goa tourism Couple from UK wants some tips for Goa trip planned in 2027. Since, I am not an expert in this field, am posting it here. People on my timeline, please help this couple. Thanks.
23
10
65
20,004
On the auspicious occasion of Maha Navami, I have ventured into Instagram. Aim is to help young adults/youngsters regarding sexual medicine issues and the whole gamut of pyscho-social-emotional-relationship-infertility-metabolic health issues that go hand in hand.... My insta id dr_sunita_sayammagaru Am at Amma's home with Parents and brother's family. Dusshera is our biggest festival. I love this festival ever since I was a child...
10
14
140
5,115
With due respects to all the babu Sirs from CSMT TO MAS, this will almost surely arrive MAS only after 11 pm. So there seems to be a re-re-scheduled announcement coming. Or they might just brazen out with this half truth. 😀
Rescheduling of Train Service Train No. 22160 Dr MGR Chennai Central – Mumbai CSMT Express scheduled to leave Dr MGR Chennai Central at 13.15 hrs on 19.10.2026 (Today) is rescheduled to leave Dr MGR Chennai Central at 23.30 hrs (Late by 10 hours 15 mins) due to late running of pairing train
1
8
657
𝐈 𝐍 𝐓 𝐄 𝐑 𝐍 𝐒 𝐇 𝐈 𝐏 - Opportunities for First year to Final Year Students 1 Week to 6 Months இப்ப காலேஜ்ல படிச்சிட்டு இருக்கிறவங்களுக்கும். காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கிறவங்களுக்கும். நீங்கள் எந்த டிகிரி படித்திருந்தாலும், குறைந்தபட்சம் AI-ஐப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இனிமேல் எந்த field-க்கு வேலைக்கு போனாலும், AI use பண்ணத் தெரியுமான்னு கேப்பாங்க. அதை வச்சு உங்க வேலையை productive-ஆ செய்ய முடியுமான்னு பாத்துக்கோங்க. 𝐅𝐨𝐫 𝐀𝐧𝐲 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 💼 Internships with Practical Exposure 🏭 Industry-Level In-Plant Training 💯 100% Job-Assured Courses 💻 Hands-On Coding Courses 🚀 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞-𝐑𝐞𝐚𝐝𝐲 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬 𝟏. 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 (𝐴𝐼,𝐷𝑆,𝑀𝐿,𝐹𝑢𝑙𝑙 𝑆𝑡𝑎𝑐𝑘 𝑊𝑒𝑏) 𝟐. 𝐈𝐨𝐓/𝐄𝐦𝐛𝐞𝐝𝐝𝐞𝐝 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬 (𝑆𝑒𝑛𝑠𝑜𝑟𝑠, 𝐴𝑟𝑑𝑢𝑖𝑛𝑜, 𝑆𝑇𝑀32 & 𝐶𝑜𝑑𝑖𝑛𝑔) 𝟑. 𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐜𝐚𝐥 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 (𝐶𝐴𝐷-𝑏𝑎𝑠𝑒𝑑 𝑝𝑟𝑜𝑑𝑢𝑐𝑡 𝑑𝑒𝑠𝑖𝑔𝑛) 𝟒. 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞𝐬 (𝑃𝑦𝑡ℎ𝑜𝑛, 𝐶, 𝐶++, 𝐽𝑎𝑣𝑎) 𝟓. 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 (𝐷𝑆𝐴 𝐴𝑝𝑡𝑖𝑡𝑢𝑑𝑒 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑣𝑖𝑒𝑤𝑠) 𝟔. 𝐑𝐨𝐛𝐨𝐭𝐢𝐜𝐬 & 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐝𝐬 (𝑆𝑇𝐸𝑀 & 𝐿𝑜𝑔𝑖𝑐 𝐵𝑢𝑖𝑙𝑑𝑖𝑛𝑔, 𝐸𝑙𝑒𝑐𝑡𝑟𝑜𝑛𝑖𝑐𝑠)
15
1
36
2,157
Clinical Quiz 🔸45-year old man was having a good time partying with his friends. 🔸All of a sudden, he could not move his right hand. At the same time, he could not properly walk as his right leg was also weak. 🔸He was consicous. 🔸His BP was 120/80 mmHg. 🔸He was worried, however, within 15 minutes, he completely recovered, and he had no residual weakness of his right hand and leg. ❓What should he do now? 1. Go home and take rest, 2. Plan for a Master Health Check up over the weekend. 3. Reduce the work load as it may be causing him stress, 4. Go immediately to the hospital for evaluation and treatment. ▶️Get back with your answer in the replies below. I shall post the correct answer soon.
18
14
1
81
24,780