Yokesh Babu (@yok382) header
Yokesh Babu (@yok382) profile picture
Chennai, India
Joined November 2010
Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)
Yokesh Babu retweeted
வி.எஸ்.பாபுவின் உடலை இறுதி ஊர்வல வாகனம் வரை தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய் #cmvijay #vsbaburip #vsbabu #tvk #tvkmla #puthiyathalaimuraitv
6
64
1
395
10,158
எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையடுத்து தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு #VSBabu #RIPVSBabu #TVK #Kolathur #News18Tamilnadu | News18Tamil.com
1
57
563
11,774
Yokesh Babu retweeted
மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்த இறுக்கமான முகத்துடன் வந்த முதல்வர் விஜய்..! #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
69
717
18
6,022
246,445
Yokesh Babu retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
45
1,065
12
5,398
88,512
Yokesh Babu retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
398
4,634
136
20,142
400,570
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார் #VSBabu #RIPVSBabu #TVK #Kolathur #News18Tamilnadu | News18Tamil.com
23
91
18
552
15,083
Yokesh Babu retweeted
Thiru V.S. Babu, Hon'ble Member of the Tamil Nadu Legislative Assembly suffered a cardiac arrest and passed away on November 19th, 2026, at 14:24 Hours. #RestInPeace
1
112
1
273
7,842
Yokesh Babu retweeted
Ravindra Jadeja's Instagram post for MS Dhoni 🥹💔
14
1,281
16
18,523
143,216
Yokesh Babu retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, inaugurated educational buildings constructed at a cost of Rs. 52.01 crore in Government Polytechnic Colleges and Government Arts Colleges on behalf of the Higher Education Department, and laid the foundation stone for a new Government Arts and Science College building to be constructed at an estimated cost of Rs.22.10 crore at Alandur in Chengalpattu District, at the Secretariat today (18.11.2026). #CMJosephVijay
27
466
7
2,350
50,498
Yokesh Babu retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Mr. François Provost, Chief Executive Officer, Renault Group, France, Mr. Fabrice Cambolive, Chief Growth Officer, Renault Group, France, Mr. Stéphane Deblaise, Chief Executive Officer, Renault Group India, Ms. Humsa Dhir, Vice President, Communications, Media Relations and Public Affairs, Renault Group India, and Mr. Narasiman Purushothaman, General Manager, Corporate Affairs, Renault Group India, at the Secretariat today (19.11.2026). During the meeting, the Hon’ble Chief Minister stated that Renault Group should continue to increase its investments in Tamil Nadu and assured the delegation that the Government of Tamil Nadu would extend all necessary support in this regard. #CMJosephVijay
24
481
2
2,310
41,365
#CMVijay latest 😍🤍
150
749
6,493
1
98
1
711
5,368
#CMVijay inspected the '108 Emergency Ambulance' Service Centre in Chennai.
10
52
1,942
📸
22
190
2,748
டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் 📸 #TVK #Congress
5
65
835
#CMJosephVijay recent clicks 📸
24
156
1,834
CM Vijay - Rahul Gandhi - Priyanka Gandhi
1
27
167
3,213
#CMVijay & Sonia Gandhi 📸
18
152
2,090
1
11
114
1,896