Munthaseer Yaseen (@12ARMY) header
Munthaseer Yaseen (@12ARMY) profile picture

.

India
Joined April 2011
Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)Photo by Munthaseer Yaseen (@12ARMY)
Munthaseer Yaseen retweeted
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
157
1,733
84
4,732
118,031
அந்த அவதூறு போஸ்ட் டெலீட் பண்ணிடுச்சு.. ஆனா இது மாதிரி பல பேர் மேல் புகார் கொடுத்தாலே போதும் @DMKLegalWing நன்றிகளும் வாழ்த்துகளும்..
இப்படி ஒரு AI content போட்டு அவதூறு பரப்பும் பாலிமர் ரஞ்சித் பொண்டாட்டி மேல நடவடிக்கை உண்டா @DMKLegalWing @saravofcl அண்ணா . instagram.com/priyaranjith_r…
9
142
4
318
7,267
Munthaseer Yaseen retweeted
கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள கம்யூனிச / திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தி பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்ட தலித் அமைப்புகள் , பாஜகவிற்கு எதிராக எந்தெந்த அமைப்புகள் எல்லாம் போராடுகிறார்களோ.. அவர்களை எல்லாம் சாதி வெறியவர்கள் என தொடர் பிரச்சாரம் செய்வது மற்றும் தலித்துக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பது என தலித் ஆக்டிவிஸ்டுகள் பிஜேபிக்கு ஆதரவான செயலையே கடந்த காலங்களில் செய்திருக்கிறார்கள். முற்போக்கு அமைப்புகள் ஒரு மந்திரி பதவிக்காக பிஜேபிக்கு வேலை செய்யும் இந்த தலித் ஆக்டிவிஸ்டுகளை அம்பலப்படுத்தியாக வேண்டும்..
களம் 8ல வடக்கு தலீத் சகோதரர்கள் இந்தம்மாவை போட்டு பொளந்துட்டு இருக்காங்க..😅😂 கம்யுனிஸ்டுகள் சாதி ஒழிப்பு பேசுங்கள் தவறில்லை ஆனால் சாதியை எப்படி ஒழிக்கனும்னு தலீத்துகளுக்கு நீங்கள் பாடம் எடுக்காதீர்கள்.அதற்கு உங்களுக்கு தகுதியும் இல்லை.ஏனெனில் பண்பாட்டு தளம் வேறு அரசியல் தளம் வேறு.கம்யுனிஸ்டுகளாகிய நீங்கள் பண்பாட்டு தளத்தில் வேலை பார்க்கவே இல்லை.அசோக பேரரசு காலம் முதல் பீமா கோரேகன் தொடர்ந்து அம்பேத்கர் தொட்டு இப்போ இருக்க பா.ரஞ்சித் வரை சாதி ஒழிப்பு களத்தில் யாரை எதிர்க்கனும் எதை ஒழிக்கனும் எதுக்கு மாற்றா எதை நிறுத்தி வேலை பாக்கனும் தலீத்களுக்கு நன்றாகவே தெரியும்.😍😍
4
42
1
180
4,329
Munthaseer Yaseen retweeted
யார் என்ன கேள்வி கேட்டாலும் திமுக, திமுக.. என்று சுவைக்க சொல்லி புது முதலாளி உத்தரவு போல.. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885ல் 'ஆலன்' என்ற பிரிட்டீஷ்காரன் உருவாக்கினான். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு 2026ல் மற்றவரை பார்த்து கொத்தடிமை என்று திட்டுகிறார் 'குலக்கொத்தடிமை'.
இந்த திமுக கூலிப்படை வேற. திமுககிட்ட வாங்கித் திங்கறதுக்கு விசுவாசத்தை காட்டனும்னு பொய் செய்தியா பரப்பிட்டு இருக்கு இந்த கொத்தடிமை. திமுக குடுக்கற சம்பளத்துல வயிறு வளர்க்கிறதுக்காக இந்த ஈனத்தனமான வேலையை செஞ்சிட்டிருக்க நிரஞ்சன். வெக்கமா இல்லையா? கீழ இருக்கும் லின்க்ல போய் பார். இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக ஒரே குரலில் பேசுகிறார்கள். மழையின் காரணமாக ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கு. அதிருப்தின்னு இவன்கிட்ட வந்து சொன்னாங்களாம். பைத்தியம். teapawt.org/INCTamilNadu/status/21…
3
142
348
4,724
Munthaseer Yaseen retweeted
Replying to @legalwingofdmk
@legalwingofdmk @saravofcl @sine_lege @PWilsonDMK @nrelango_dmk How much should we tolerate..? This is polimer newsreader Ranjith’s wife..she has shared an AI video of Thalaivar MKS Are we going to be silent? Sue TVK IT wing and Instagram influencers whoever shares this video of Thalaivar @PrasannaTamilan @Arunvakkil
24
270
18
514
22,578
Munthaseer Yaseen retweeted
ஒரு பாசிசவாதி சர்வாதிகாரி எப்படி இயங்குவார்கள் என்பதை வரலாறு நமக்கு கற்று தந்துருக்கிறது.. வரலாற்றில் முசோலினி, ஹிட்லர் காலம் தொட்டு இன்று மோடி வரை, சர்வாதிகார மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளையும் அறிவுசார் சிந்தனையாளர்களை புத்திஜீவிகளையும் ஒடுக்கவே முயன்றுள்ளனர் ... தங்களின் இயலாமைகளுக்கும், அரசியல் தோல்விகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, மக்களை அரசியல்படுத்தும் இது போன்ற ஜனநாயக முற்போக்கு குரல்களை ஒடுக்குவது இத்தகைய சர்வாதிகார பாசிச ஆட்சிகளின் வழக்கமாகும்.. பாசிசமா பாயாசமா என்று கேட்ட நடிகர் விஜய் அதே வரிசையில் இன்று தன்னை ஒரு பாசிசவாதியாக சர்வாதிகாரியாக அவர்களோடு இணைந்துருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்பு கலையரசன் அவர்கள் புதிய தலைமுறை என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து மிக விரிவாகப் பேசியிருந்தார்.. அதற்கு பிறகு பேராசிரியர் கலையரசன் அவர்கள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் கருத்து வெளியிட்ட ஒரு Fake ID கணக்கில் கலையரசனின் DP இருந்ததாகக் கூறி அவர் விசாரணைக்கு அழைக்க அதிகாலையில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறித்துச் சமூகத்தில் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகள் அரசை நோக்கி கேள்விகள் எழுப்ப்பியது . இந்த விசாரணை என்பது அவரது கருத்துகளை முடக்குவதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏன் என்றால் ​சமூக வலைதளங்களில் ஒருவர் மற்றொருவரின் படத்தை Profile Picture ஆகவோ அல்லது DP ஆகவோ அவர்களின் ID களில் பயன்படுத்துவது என்பது மிகவும் இயல்பான ஒன்று.. இணையத்தில் நடிகர் விஜய் யின் DP-ஐ வைத்து பலர் மோசமான கருத்துகளைப் பதிவிடுகிறார்கள் என்பதற்காக, நடிகர் விஜய்யை காவல் துறை விசாரணைக்கு அழைக்குமா? அதேபோல தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயமோகன் செய்த தவறுக்கோ அல்லது போதைபொருள் உற்பத்தி செய்து கடத்திய பூபாலன் செய்தத்துக்கோ தவெக கட்சியின் ஆன்லைன் அபுயூசர்கள் மொத்தமாக விஜய் DP தான் வைத்திருக்கிறார்கள் அவர்கள் செய்த தவறுகளுக்கு நடிகர் விஜய்யை பொறுப்பாக்க முடியுமா? தற்போது நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள், தமிழ்நாடு ஒரு 'போலீஸ் ஸ்டேட் நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தை பயத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவது சர்வாதிகாரத்தின் தொடக்கப் புள்ளியாகும்.. மக்களாட்சி, மக்கள் ​அரசு என்பது எதிர்க்கட்சி விமர்சனங்களை உள்வாங்கித் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். அரசியல் விமர்சகர்கள், அறிவுசார் சிந்தனையாளர்களையும் , ஆசிரியர்களையும் மிரட்டி அச்சுறுத்துவது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரானதாகும். கருத்துச் சுதந்திரத்தையும், தனிநபர் உரிமைகளையும் பாதுகாப்பதே ஒரு உண்மையான ஜனநாயக மக்களாட்சி'க்கு மாண்பு.. #Fascist #TVKVijay‌ #Kalaiyarasan #PoliceState #FreedomOfSpeech
3
19
2
29
500
Ngotha modhala Research spelling ah correct ah eludhura aparam aduthavanga knowledge ah pathi pesalam
Hi udhaya na.. how are you ? Pls do some reasearch and gain some knowledge about politics. Thanks!
2
15
1
171
1,639
இப்படி ஒரு AI content போட்டு அவதூறு பரப்பும் பாலிமர் ரஞ்சித் பொண்டாட்டி மேல நடவடிக்கை உண்டா @DMKLegalWing @saravofcl அண்ணா . instagram.com/priyaranjith_r…
46
287
16
494
53,795
Munthaseer Yaseen retweeted
நீ எல்லாம் சபையில வந்து பேசலாமா டா தற்குறி அணில் நாயே. Research கு Spelling தெரியல & அப்புறம் Leaked videos எல்லாம் தேடி புடிச்சு பார்த்துட்டு இருக்க பிரதேசி நாயீ நீ Political அட்வைஸ் மயிறு குடுக்குற. 🤡🤡🤡
Hi udhayanithi.. how are you ? Pls do some reasearch and gain some knowledge about politics.
1
87
433
3,604
டேய் சோறு தானா இல்ல பீயாடா @Jeeva_Jeevanss
கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற ஆணை #Periyar | #HighCourt | #PeriyarStatue | #Thanjavur
3
6
23
679
Munthaseer Yaseen retweeted
ஒரு ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவளித்ததால் மட்டும் சாதி ஒழிப்புப் போராளியாகிவிட முடியாது! முத்துராமலிங்கத் தேவர் சாதி ஒழிப்பைத் தனது அரசியல் இலக்காகக் கொண்டவர் அல்ல. 1939 வரலாற்றைப் பேசுபவர்கள் 1957 முதுகுளத்தூர் சாதிக் கலவர வரலாற்றையும் பேசட்டும்! உங்க இஷ்டத்துக்கு சிலவற்றை மட்டும் காட்டுவதற்கு பெயர் வரலாறு அல்ல; அது சாதி அரசியல்!🚶🏻‍♀️‍➡️🚶🏻‍♀️‍➡️
1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கச் சிலர் வன்முறை மிரட்டல் விடுத்து எதிர்த்தனர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் முன்வந்து, "மக்களைத் தடுப்பவர்கள் என்னை எதிர்கொள்ளட்டும்" one incident I remember.
2
4
30
697
Munthaseer Yaseen retweeted
ஆண்ட சாதி பெருமை பேசி ஊர் பெருமை பேசி குடி பெருமை பேசி திரிபவர்களுக்கு…. தீண்டாமை எவ்வளவு கொடியது என்பது தெரிவதில்லை உங்களை பெருமை பட வைத்த ஒவ்வொன்றும் இன்னொருவனுக்கு பெரும் காயத்தை மட்டுமே கொடுத்திருக்கும் இந்த சூழ்நிலையில் வாழவில்லை என்றாலும் புரிந்து கொள்ள கூட முயற்சிக்காத எல்லாரும் சாதியவாதிகளே….
2
46
88
2,097
Munthaseer Yaseen retweeted
இவரு தான் திமுக காரர் பாத்துகோங்க 🔥🔥🔥 டேய் சீட்டிங் சீட்டா ஒரமா போடா
இன்பா தா மொட்ட குஞ்சயே
1
4
1
26
1,484
Munthaseer Yaseen retweeted
எதையாவது எழுத வேண்டியது சாதிய எதிர்த்தரு பூரி சுட்டாருனு இமானுவேல் அவரோட கொலை எப்படி நடந்துசுனு தெரிஞ்சுட்டு எழுதனும். சும்மா ஏதாவது ஒளர வேண்டியது🤔 Halfboil for reason.
4
6
27
690
Munthaseer Yaseen retweeted
நேத்து dorothy, இன்னக்கி தேவர் ஜெயந்தி 🔥 இன்னும் பல குடுக்கணும் அக்கா நீங்க 🙏🏽🙏🏽🙏🏽 @oh4s86 😹😹
1
3
18
1,377
Munthaseer Yaseen retweeted
Hafboil மொரட்டு அடி வாங்கிட்டு இருக்கு, பண்டிகையை கொண்டாடுங்களே 😹🔥🔥
12
21
1
482
65,162
ஆனா டேய் ங்கோத்தா.! யாரு வேணாலும் பேசலாம் டா.! ஆனா நான் கழகத்துக்காக பேசுறேன் னு ஒரு ஹோல் ஓ***குற பாரு அத மட்டும் என்னால ஏத்துக்க முடியல டா? அதெப்படி டா உனக்கு கூச்சமே இல்லையா? @Karthick_789 @sonyhaes
Replying to @DStock_Warrior
இந்த போஸ்ட்டை பற்றி அறியாதவர்களுக்கும் அறிந்தும் அறியாமல் இருப்பவர்களுக்கும்.! 1.தலைவரை 'யோ' என்னய்யா பன்றன்னு தலையில் கொட்டுவானாம். 2.கழகத்தின் உயிரோட்டமான அண்ணாவின் தரமான ஸ்டேட்மெண்ட்டை ஒருத்தன் கலாய்க்கிறான் அவனுக்கு Quote பன்னி ஒரு திமுக காரன் இப்படி தான் போடுவானா?
1
6
21
891
Munthaseer Yaseen retweeted
எதெல்லாம் உருட்டு, அது வரலாறு இல்லன்னு புரிய வைக்க முயற்சி பன்னமோ அத வச்சே elevation 🙄🙄 முடியல!
4
5
23
893
ஜெயந்தியை கொண்டாடும் சந்தின் leg தாதா 😀😀😀 தொட்டது எதுவும் விளங்குனது இல்ல விளங்குனதே எதுவும் தொட்டதில்லை 😀😀 ஜெயந்தி வாழ்த்துக்கள் வினாராய் தேவர் 😀😀@sonyhaes
14
19
9
76
6,396
Munthaseer Yaseen retweeted
//Freedom fighter// //Pride of Madurai// // முடிசூடா மன்னன்// //மாமனிதர்// இதை போயி…seemore🤦🏻‍♀️🙏🏻
3
8
3
50
1,826