It's Time To Speak💙 (@dalits_warrior) header
It's Time To Speak💙 (@dalits_warrior) profile picture

மொழிவழி தேசியமாய் பிரிந்துள்ள நாம் இனவழி திராவிட மக்களாய் ஒன்றினைவோம்|திராவிட இனத்தான்|நாகர் மரபினத்தான்|இந்தியாவின் பூர்வக்குடிகள் நாங்களே|Ambedkarite💙|Buddha

Joined June 2021
Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)
"Politics...No sentiment" என் மக்களின் அடிப்படை மனித உரிமையும்,சமூக பாதுகாப்பும்,அவர்களின் சமூக விடுதலையுமே எனக்கு முக்கியம்.பதவிக்கும்,பணத்துக்கும்,புகழ்மொழிக்கும் அத்தகைய தலீத் அரசியலை Compromised செய்யும் எந்தவொரு அரசியல் கொம்பனா இருந்தாலும் எதிர்ப்பேன்."அது யாராக இருந்தாலும்"
3
16
7
99
22,307
It's Time To Speak💙 retweeted
while neha akka & her progressive batch are busy in overshadowing and sidelining grassroot Dalit and Adivasi led movements. If your Solidarity was real, you would have amplified our movements instead of taking over and talking over the work already being done on the ground
neha akka take some rest, let the real people lead the movement enough of your privilege ✋
2
5
36
525
It's Time To Speak💙 retweeted
ஆமாம் தலித்துக்களுக்கு நிலம் கொடுத்தது உண்மை தான். 1892 THA ட்ரெமென்ஹீர் ,செங்கல்பட்டு கலெக்டர் பட்டியல் சமூகத்திற்கு 12 லட்சம் ஏக்கர் நிலம் கொடுத்தார் . அதன் பெயர் பஞ்சமி நிலம். அதை தவிர வேறு யாரும் எங்களுக்கு நிலமும் கொடுக்கவில்லை. துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று பேசியது ஒரு வாட்சப் வதந்தி மட்டுமே.
4
5
26
1,969
நேஹா போரா கொடுத்த விளக்கமெல்லாம் பவ்வியமாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் தான் இருக்கின்றது.ஆனால் வடக்கில் இருக்கும் தலீத் சகோதர்ரகள் நேஹா போராவின் எந்த கருத்திற்கு எதிராக அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன்.அதாவது நேஹா போரா பேசும் காணொளியில் சரியாக 1.40நிமிடம் வரை கவனியுங்கள்.அதில் அங்குள்ள பகுஜன் தலீத் அமைப்புகளையும் அம்பேத்கரிட் அமைப்புகளையும் சில கேள்விகளுக்குட்படுத்துகிறார்.அதாவது இங்குள்ள எத்தனை தலீத் அமைப்புகள் அம்பேத்கரிய அமைப்புகள் கம்யுனுஸ்டுகள் முன்னெடுத்த UGC வரைவு மற்றும் EWS எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்?அவர்களில் எத்தனை அமைப்புகள் ஸ்லம் பகுதியிலும்,ஆதிவாசிகள் வாழும் பகுதியிலும் சென்று அம்மக்களுடன்(working class) தங்கி சாதிக்கு எதிராக வேலை பாzர்த்தார்கள் என்ற Contextல் கேள்வியை கேட்கிறார்.அந்தக்கேள்வி தான் வடக்கில் இருக்கும் தலீத் அமைப்புகள் அதன் சகோதர்கள் நேஹாவை நோக்கி விமர்சனங்களை வீச வைக்ன்றது.அதற்குதான் எதிர்வினையும் ஆற்றுகிறார்கள்.இதில் ஒன்றும் வெட்டி ஒட்டப்பட்ட காணொளிகள் ஒன்றும் பகிரப்படவில்லை.எந்த பகுதி விமர்சனத்திற்குட்பட்டதோ அதை மட்டும் கட் செய்து அதனை வைத்து கேள்விகள் கேட்டு வருகிறார்கள். அப்பறம் சாதியை ஒழிக்க தலீத்தாதான் இருக்கனும்னு அவசியம் இல்லை அதேப்போல் தலீத்துகளுக்கு இந்த சாதி எதிர்ப்பு தளத்தில் எது தேவை என்பதைவிட எது தேவையில்லை என்ற புரிதலும் அதற்கான செயல்பாடும் கம்யுனிஸ்டுகளைவிட தலீத்துகள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள் என்பதுதான் என் வாதம். அப்பறம் சாதியை ஒழிக்கும் வழிமுறையை 14th OCT 1956ல் அம்பேத்கர் அவர்கள் வாய்வழியாக சொல்லவில்லை மாறாக செயல்வடிவமாக செய்துகாட்டியும் சென்றுள்ளார்.
சாதியை ஒழிக்க என்ன தகுதி வேணும் தலித்தா இருந்தா போதும்.எப்படி சாதியை ஒழிப்பது அப்டினு ஒரு வழிமுறை இருந்தா சொல்லுங்க ஒழிச்சிறலாம்.தலித் சகோதரர்கள் பதிவு ஒண்ணு போட்டா அது உண்மையாதான் இருக்கணும்.எதையும் முழுசா பாக்க வேண்டியதில்லteapawt.org/neha_aisa/status/21162…
1
4
222
It's Time To Speak💙 retweeted
Savarna lefties' articulation skill seem to collapse when they begin discussing anti-caste mobilisation!
1
8
1
28
550
It's Time To Speak💙 retweeted
You and your BJP-supporting, casteist family might be sitting comfortably at home, carrying the same prejudices, abusing us and looking down upon our existence, while you come outside to perform the role of a great saviour of Dalits. Don't mistake our silence for ignorance.
3
15
2
46
715
களம் 8ல வடக்கு தலீத் சகோதரர்கள் இந்தம்மாவை போட்டு பொளந்துட்டு இருக்காங்க..😅😂 கம்யுனிஸ்டுகள் சாதி ஒழிப்பு பேசுங்கள் தவறில்லை ஆனால் சாதியை எப்படி ஒழிக்கனும்னு தலீத்துகளுக்கு நீங்கள் பாடம் எடுக்காதீர்கள்.அதற்கு உங்களுக்கு தகுதியும் இல்லை.ஏனெனில் பண்பாட்டு தளம் வேறு அரசியல் தளம் வேறு.கம்யுனிஸ்டுகளாகிய நீங்கள் பண்பாட்டு தளத்தில் வேலை பார்க்கவே இல்லை.அசோக பேரரசு காலம் முதல் பீமா கோரேகன் தொடர்ந்து அம்பேத்கர் தொட்டு இப்போ இருக்க பா.ரஞ்சித் வரை சாதி ஒழிப்பு களத்தில் யாரை எதிர்க்கனும் எதை ஒழிக்கனும் எதுக்கு மாற்றா எதை நிறுத்தி வேலை பாக்கனும் தலீத்களுக்கு நன்றாகவே தெரியும்.😍😍
Does @neha_aisa your party comes to save our people from atrocities? Your real Savarna face is coming out. Give more interviews. It helps us to tell our people about Savarna disguised as communist.
4
9
4
27
5,213
It's Time To Speak💙 retweeted
That's a weak take @neha_aisa Does working-class solidarity automatically dismantle caste hierarchies within the working class itself? As Ambedkar pointed out in Annihilation of Caste, caste is not merely a division of labour but a division of labourers. A Dalit worker faces economic exploitation as well as caste discrimination. You cannot address one while overlooking the other. And coming to the UGC Equity Regulations, they came after years of struggle by the mothers of Rohith Vemula and Payal Tadvi, who approached the Supreme Court demanding stronger protections against caste discrimination in universities. They were represented by lawyers including Dalit lawyer Disha Wadekar, alongside Dalit student movements and civil-society groups. Anti-caste political work cannot simply be measured by how many political parties show up at street protests.
4
50
4
176
5,020
November 1 is Local Bodies Day in Tamil Nadu. I hope the media will host meaningful discussions on the occasion !
2
6
244
It's Time To Speak💙 retweeted
யாரோ எல்லாம் இளையராஜா பத்தி பேசரீங்க.. ராஜபர்வை ன்னு ஒரு படம் .. அந்த இசை போதும், அவர் யார் என்று சொல்வதற்கு..🙏🙏🙏
66
24
18
536
27,521
அப்போ பணம் வாங்கிருக்கீங்க..😅😂
#NEWSUPDATE || "பணம் வாங்கியது குற்றம் என்றால், கொடுப்பதும் குற்றமே" - அன்பில் மகேஷ் தரப்பில் வாதம் | #Chennai | #ExMinister | #AnbilMahesh | #Arrest | #Bribe | #Puzhal | #Police | #Court | #HomeFood | #PolimerNews
3
11
545
சாதி வெறியை ஊக்கிவித்தவர் அப்படி என்ன சமூகநீதிக்கான பங்களிப்பை அளித்தார் என்று யாருக்கும் தெரிந்தால் கூறவும்!
2
5
263
It's Time To Speak💙 retweeted
Replying to @diR_Balki
@diR_Balki latest & first tamil in its last stages. It will be worth the wait .May the force be with us.
5
13
1
127
6,119
இது என்னடா பெரிய ஓலா இருக்கு.. இந்த நாட்டுல நீதிபதிக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதியோ?
#NewsUpdate | "தனக்கே தெரியாமல் காரை தனது மகன் எடுத்து ஓட்டியுள்ளார்" என நீதிபதி கூறியதை ஏற்று, அவரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு #SunNews | #Kochi | #Accident | #Judge
2
8
257
It's Time To Speak💙 retweeted
அப்படிலாம் ஒண்ணுமில்லயே 😴😴
'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்பப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன? #Seeman | #NTK vikatan.com/government-and-p…
9
38
272
3,325
It's Time To Speak💙 retweeted
காதலின்போது உடலுறவு - உச்சநீதிமன்றம் கருத்து ``காதல் முறிந்தபின் முந்தைய உடலுறவு வல்லுறவு ஆகாது. உடல்சார் உறவு கசந்த பின்,அதை வல்லுறவு என முத்திரை குத்த முடியாது. உறவு முறிந்த பின் குற்றவியல் வழக்கு பதியும் போக்கு அதிகரிப்பு'' கேரளத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து #love #breakup #relationship #supremecourt #thanthitv
7
48
3
335
36,361
It's Time To Speak💙 retweeted
பரமக்குடிக்கு செல்லாத திராவிட கால்கள் பசும்பொன்னுக்கு ஓடிச் செல்லும் சாதியை கூர்மை தீட்டும் திராவிட கட்சிகள். @arivalayam @DMKITwing @Udhaystalin @mkstalin
5
38
123
1,677
It's Time To Speak💙 retweeted
25 ஆண்டுகளாகச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதையின்றித் தவிக்கும் 200-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள்! #villupuram #dalitrights #dalitissue #neelamreports #neelamsocial
19
2
39
708
It's Time To Speak💙 retweeted
Another honour killing in Tamilnadu. A 16 year old child was strangled by her father because of an alleged relationship with a man.
#BREAKING | விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெற்ற மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொ* செய்ததால் பரபரப்பு! #Villupuram | #Murder | #KalaignarSeithigal
10
13
1
32
3,213
It's Time To Speak💙 retweeted
He was being seen as a staunch Periyarist not long ago. Ever since May 4th, he has been a rabble-rouser. You are letting people down @DrSenthil_MDRD
தவெக அரசு OBC சமுதாயத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பை உறவக்குகிறது என ஓர் விமர்சன பார்வை பொதுவெளியில் உள்ள சூழலில் #தேவர்_குருபூஜைக்கு நேரில் #செல்லாதது அப்பகுதி மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் பேசு பொருளாக உள்ளது மனது இருந்திருந்தால் நேரில் சென்றிருக்க முடியும்.
12
104
4
461
18,487