Rocket(ARTU)🖤 (@rocket_isro) header
Rocket(ARTU)🖤 (@rocket_isro) profile picture

INDIA rebuild our old peaceful India 🇮🇳Belongs to the Dravidian stock

மதுரை
Joined April 2020
Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)
🥳🥳🥳🥳🥳 சொல்ல வார்த்தைகள் இல்ல நன்றிகள் பல @TRBRajaa @DMKITwing
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏 @rocket_isro #KalaignarForever
15
38
137
65,316
வடக்கு அம்பேத்கரிஸ்ட்டு எல்லாரும் சங்கிக்கும் மோடிக்கும் அடிமையா இருந்துட்டு தோழர் நேகா போரா மேல அவதூறுடா பரப்புறிங்க . L Comrade neha bora zindabad
22
Rocket(ARTU)🖤 retweeted
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. எனது உடல்நிலை குறித்து அன்போடு விசாரித்து, விரைவில் பூரண நலம் பெற வாழ்த்திய தலைவரின் அன்பும் அக்கறையும் என்றும் மறக்க முடியாதது.
122
267
25
1,526
58,352
Rocket(ARTU)🖤 retweeted
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
170
1,810
87
5,005
128,849
யோவ் போன வருசம் தான் தேவர் தொழிற்சங்கவாதி அவரை கொண்டானும்னு சொன்ன சிலம்பு
Thanks to @CMOTamilnadu for choosing not to participate in the barbaric cultural festival known as Devar Jayanthi. At the same time, I strongly condemn former Tamil Nadu Chief Minister Mr. @mkstalin for attending the event and, in my view, encouraging caste-based atrocities in the name of celebrating Devar Jayanthi.
1
60
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழ்நாட்டைத் தலைகீழாக மாற்றிய Dummy CM #WakeUpVijay
5
25
2
76
757
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற, வாய்ப்பளித்த மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும், மாண்புமிகு கழகத் துணைப் பொதுச்செயலாளர் பாசமிகு அக்கா கனிமொழி ராசாத்தி கருணாநிதி MP அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள்! பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன்! நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாமக்கல் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! என்றும் கழகத் தலைவர் வழியில்…🖤❤️
31
114
735
“லெட்சுமி, ராணி, கொளத்தூர் விஜயா” என்று உரிமையோடு பெயர் சொல்லி எங்கள் கழக நிர்வாகிகளை அழைத்து ஒழுங்குப்படுத்தியதோடு, ஒழுங்குப்படுத்தவும் அறிவுறுத்துகிறார் எங்கள் மாவட்டச் செயலாளர். கட்டமைப்பு என்றால் என்னவென்றே தறிகெட்ட அரசுக்கு புரிய வாய்ப்பில்லை. அடிக்கின்ற காற்றில் ஜார்ஜ் கோட்டை பக்கம் சிதறி வந்து ஒட்டிக் கொண்ட கிழிந்த சினிமா போஸ்டர்களே.. குறைந்தபட்சம் சமூகத்தில் வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையாவது கற்றுக்கொள்ளுங்கள்.
காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், Area பெயரைக் குறிப்பிட்டு, அங்கிருந்து வந்தவர்கள் அங்கே நில்லுங்கள், இங்கே நில்லுங்கள், காலியாக இருக்கும் இடங்களை நிரப்புங்கள் என்று கூறுவது ஆட்டுப்பட்டி சம்பவத்தை நினைவூட்டுகிறது. காசுக்காகக் கூடும் கூட்டத்திற்கும், விசுவாசத்திற்காகக் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத அறிவிலிக் கூட்டத்தின் அலப்பறைகள் இவை!
9
183
10
529
11,001
Rocket(ARTU)🖤 retweeted
தற்குறி என்ற வார்த்தைக்கு அடுத்து சோப்லாங்கி எனும் வார்த்தை கன கச்சிதமா பொருந்துது #சோப்லாங்கி
10
51
750
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் துப்பு கிடைக்காமல் CBCID திணறல் #SunNews | #ChildMissingCase | #CBCID
10
96
9
529
40,132
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | "தவெக ஆட்சி மீது பெண்கள் கோபமாக உள்ளனர்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #SunNews | #DMK | #TVKVijay‌ | #சட்டம்ஒழுங்கு | #MKStalin
10
101
458
9,816
அட நம்ப சம்மு
CPIM மாநில குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக OCT 30 கலந்து கொண்டு மாலை அணிவிப்பது, மரியாதை செலுத்துவது இல்லை என்று நினைக்கிறேன். (காரல் மார்க்ஸ்,பகத்சிங்,பெரியார்,அம்பேத்கர், வ உ சிதம்பரனார்,இம்மானுவேல் சேகரனார், சிங்காரவேலர் இந்த மாதிரியான உதாரணங்கள்)
2
10
58
4,510
Rocket(ARTU)🖤 retweeted
கேஸ் போட மாட்டாங்க தைரியத்துல வாய்க்கு வந்தத பேசிட்டு திரிஞ்ச கூட்டத்துக்கு ,ஒரு கேஸ் போடவும் நீர் கடுப்பு வந்திருச்சு 😹😹
11
86
2
353
26,969
Rocket(ARTU)🖤 retweeted
#WATCH | தவெகவின் IT WING-ஐ முடக்காதது ஏன்? - தமிழ்நாடு காவல்துறைக்கு திமுக முன்னாள் MLA பரந்தாமன் கேள்வி #SunNews | #DMK | #MKStalin | #TVKVijay‌
12
383
1
1,064
16,162
#WakeUpVijay ஒரு விசிக காரணாக இதை வரவேற்கிறேன்..
"எங்களுக்கு பேருந்தில் இலவச பயணம் வேண்டாம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினால் போதும்".. ஆய்வுக்கு வந்த அமைச்சர் பர்வேஸிடம் கோரிக்கை வைத்த பெண்கள் #Women | #TVK | #CMVijay | #MinisterFarvas | #PolimerNews
1
11
280
Rocket(ARTU)🖤 retweeted
Girls Missing | வேலூரில் அடுத்த அதிர்ச்சி - மாணவிகள் இருவர் மாயம் #vellore #students #school #girls
39
353
32
692
31,413
Rocket(ARTU)🖤 retweeted
Replying to @legalwingofdmk
@legalwingofdmk @saravofcl @sine_lege @PWilsonDMK @nrelango_dmk How much should we tolerate..? This is polimer newsreader Ranjith’s wife..she has shared an AI video of Thalaivar MKS Are we going to be silent? Sue TVK IT wing and Instagram influencers whoever shares this video of Thalaivar @PrasannaTamilan @Arunvakkil
24
272
18
525
23,300
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | கோடி கணக்கில் பணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் உயர்ஜாதி ஏழைகள் #SunNews | #NEETPG | #EWS
26
569
20
1,596
82,878
ஒரு விசிக காரணாக இதை வரவேற்கிரேன்
2
4
14
455
Rocket(ARTU)🖤 retweeted
2
54
2
113
8,238