N G U retweeted
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்பவும் அந்த அதிகாரியை தான் கொச்சையாக பேசுகின்றனர்
மனுசங்க தான் இவங்க எல்லாம்?
🤬🤬🤬🤬
N G U retweeted
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை தொடர்பான புகாரிலும் அதிமுக தரப்பு சார்பாக, பொதுநல வழக்கு தொடர்ந்ததால்தான் அவரது மரணத்தையே அறிவித்தது தவெக அரசு.
N G U retweeted
திருமிகு கனிமொழி அவர்களது ட்வீட் வரவில்லையைன்றால் பிரச்னை வெளியில் தெரிந்திருக்காது, அந்த பெண் அதிகாரிக்கு நியாயம் கிடைத்திருக்காது. எத்தனை மோசமான ஆட்சியில் தமிழ்நாடு இருக்கிறது.
N G U retweeted
சுக்குநூறான தவெகவின் முட்டு!
3 மாதமாக மறைத்ததா?
ஆட்சியருக்கே இந்த நிலையா?
சாமானிய பெண்கள் கதி என்ன?
youtu.be/A9u1smOf-II
N G U retweeted
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனைகள், கலேபரங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு எதுவுமே வரவில்லை
🙄🙄🙄
N G U retweeted
தவெக அரசு -
எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு.
இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும்.
வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல்.
'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை.
கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக
மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக.
நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது.
மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று.
முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள்.
அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய்.
யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது.
அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை.
தொட்டதெல்லாம் பொய்.
தொட்டதற்கெல்லாம் பொய்.
தொட்டதே பொய்.
தொடாததும் பொய்.
இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
N G U retweeted
"இப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொன்னாங்க..குற்றவாளிக்கு துணை போன அத்தனை அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கணும்.." அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பரபரப்பு பேட்டி
#DMK | #TVKMLA | #chennai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
N G U retweeted
#DisqualifyMLAArul
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
பாலியல் குற்றவாளியைப் பாதுகாப்பதா மாற்றம் 😡
N G U retweeted
திருப்பரங்குன்ற வழக்கை முன்வைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் மதுரை உயர் நீதிமன்றக்கிளை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன்.
'நான் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா' என்றபோதும், 'சனாதனப்படிதான் தீர்ப்பு வழங்குவேன்' என வெளிப்படையாக சொன்னபிறகும் அவர் பதவியில் தொடர்வது சட்டபூர்வமான செயல் அல்ல.
சிக்கந்தர் மலை சர்வே கல் தொடர்பான வழக்குகளை நீதியரசர் சுவாமிநாதன் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
பொறுப்பற்ற தவெக அரசு நிர்வாகம் ஒருபக்கம். ஆர்எஸ்எஸ் நீதிபதி ஒருபக்கம்.
தமிழ்நாட்டை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள்.
















