Pinned Tweet
நண்பர்கள் அனைவரும் Tribes சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரியுங்கள்!
Channel link- bit.ly/TribesTamil
#Tribes
கரிகாலன் retweeted
அறக்கலகம் தவம் மீது தாக்குதல் , Thiruparankundram Tension Escalates! | Original Video Revealed | Arakalagam Spot Report
#Thiruparankundram #MaduraiNews #TamilNaduNews #BreakingNews #ViralVideo #DeepamIssue #LatestNews @SiluvaM_ @U2Brutus_off @KariKalankiru @Milton_Off
ஊடகவியலாளர் தவத்தை மிரட்டிய திருமாறன்ஜி கும்பலை @tnpoliceoffl கைது செய்ய வேண்டும்!
திருப்பரங்குன்றத்தில் மோகன்ஜியிடம்,மற்ற நிருபர்களுடன் செய்தி சேகரிக்க சென்ற அறக்கலகம் தவத்தை மைக்கை எடுக்க சொல்லி திருமாறன்ஜின் கும்பல் தாக்க முயற்சித்திருக்கிறது.CPM தோழர்கள் அவரை பாதுகாத்துள்ளார்கள்
இவர்கள் பக்தர்களா? இவர்களைத்தான் கைது செய்யக்கூடாது என்று GRS உத்தரவிடுகிறார்
பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி வேல்முருகன் இன்றைக்கு லீவாம்!
அதனால், நீதிபதி GR சுவாமிநாதன் அமர்வு அந்த வழக்குகளை விசாரிக்குமாம்.
அவரிடம் இன்று சர்வே கல் விவகாரம் தொடர்பான முறையீடுகள் இருக்கலாம் என தந்தி செய்தி!
கரிகாலன் retweeted
"திருப்பரங்குன்றத்தில் உண்மையில் என்ன நடக்கிறது?
செய்திகள் சொல்லாத களநிலவரத்தை நேரடியாகப் பதிவு செய்திருக்கிறோம். இந்து, முஸ்லிம் மக்கள் உறவாய், ஒற்றுமையாய் வாழும் தமிழ்நாட்டில், அந்த நல்லிணக்கத்தைக் குலைக்க நடக்கும் முயற்சிகளையும் இந்த (Thiruparankundram files) ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.
இந்த ஆவணப்படம் அறக்கலகம் பிளஸ் என்கின்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை அறிய விரும்புவோர், மத நல்லிணக்கத்தை நேசிப்போர் அனைவரும் பாருங்கள். பகிருங்கள்.
#திருப்பரங்குன்றம்Files #மதநல்லிணக்கம்"
#ArakalagamPlus
வாசிக்க
திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும் Book
Video link : youtube.com/watch?v=YZ7tO1vI…
@U2Brutus_off @SiluvaM_ @Milton_Off @THE_INDRA_KUMAR @Iyankarthikeyan
H ராஜா சேனலில் சில்மிஷம்..!
Video: youtu.be/7lI3HVL42Jk?si=5miu…
#Tribes
சனாதன சிறுத்தையான திருமா!
Video: youtu.be/avi3Y6Bke0U?si=WEAo…
#Tribes
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா : தமிழ்நாட்டின் பாபர் மசூதி!
சங்கிகள் கொடுத்த போலி ஆதாரம்!
சுப்ரீம் கோர்ட்டில் கழுத்தறுத்த விஜய் அரசு
- வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி
Video: youtu.be/0Yuv_dGP-TQ?si=sDKm…
#Tribes
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு சொந்தமான இடத்திலுள்ள சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள 'அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க' தலைவர் ரங்கநாதன் அவர்களுடன்...
கரிகாலன் retweeted
செக்கனூராணி காவல் மரண வழக்கில் நீதி கேட்டு போராடியவர்களை மிரட்ட்டும் விதமாக உச்சபட்சமாக ராணுவவீரர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.. தமிழ் நாட்டின் முதல்வர் அந்தந்த ஏரியா போலீஸ் அதிகாரிகளா அல்லது விஜயா?
@CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl
நெஞ்சுவலியில் சரிந்த ராம ரவிக்குமார்
சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது என்ன?
- டெல்லியில் இருந்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி
Video: youtu.be/6U7FQ-yRdCo?si=4ykJ…
#Tribes
செக்கானூரணி காவல் நிலையத்தில் நடந்தது என்ன?
வெளிவராத உண்மைகளை மனித உரிமைசெயற்பாட்டாளர் திரு.ஹென்றி திபேன் அவர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
Video: youtu.be/iAYHLtuhePo?si=mygS…
#Tribes #TribesTamil
கரிகாலன் retweeted
பெரியாரைப் பற்றி ஒரு அவதூறு திட்டமிட்டு பரப்பப்படுகிறது அதாவது பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று பெரியார் கூறியதாக ஒரு அவதூறு
பெரியார் எந்த இடத்திலும் இப்படி ஒரு வார்த்தையை கூறியதே கிடையாது வட மாநிலங்களில் உலவி க்கொண்டிருந்த ஒரு பழமொழி இது
நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு வழக்கறிஞர் பெரியாருக்கு எதிராக இதை சுட்டிக்காட்டிய போது பத்திரிக்கையாளர் டிவி சோமு
கொதித்து எழுந்து
பெரியார் எங்கே இப்படி சொன்னார் என்பதை எடுத்துக்காட்ட முடியுமா என்று சவால் விட்டார்
வழக்கறிஞர் வாய் மூடிக்கொண்டார்
உணர்வுள்ள பத்திரிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது மிகுந்த பெருமையை தருகிறது
வாழ்த்துக்கள், தோழர் சோமு
நூலக ஊழலில் திருப்பம்!
அடாவடி விசாரணையில் GRS
- வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் பேட்டி
Video: youtu.be/OjdYuDk-mxk?si=G4Gr…
#Tribes
கரிகாலன் retweeted
Dear SK,
மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சே ஆகணுமாம்.. அதனாலதான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்குறாராம்..
சரி எப்படிப்பா நல்லது பண்ணுவன்னா MGR மாதிரி பண்ணுவாராம்.. எப்படி இந்த போரூர்ல இருக்குற அரசு நிலத்த ஒருத்தருக்கு எழுதி கொடுத்தாரே அப்படியா?
இல்ல 6 மணிக்கு மேல MGR க்கு தேவையானத செய்து கொடுத்தவங்களுக்கு அரசு நிலத்தயும் ஏரியயும் எழுதி கொடுத்தாரே அப்படியா?
மக்களுக்கு செய்யணும்னா மக்களுக்கு எதிரான சட்டமும் திட்டமும் வரும்பொழுது அதுக்கு எதிரா குரல் கொடுக்கணும்.. இதுவரைக்கும் அப்படி நீ எத எதிர்த்து குரல் கொடுத்துருக்க?
ஆர்ப்பாட்டம் போராட்டம் நடக்கும்போது வந்து நின்னுறுக்கியா? அட்லீஸ்ட் ஒரு ட்வீட்டாவது போட்ருக்கியா?
ஊரே மோடிய போட்டு பொளக்கும்போது மோடி பொங்கல்ல போயி ஈன்னு இலிச்சிகிட்டு கை குடுத்துகிட்டு நிக்கிற.. நீ எப்படிப்பா மக்களுக்கு செய்வ?
ஆ ஊ ன்னா ரசிகர் மன்றம்குற பேர்ல 4 நோட்டு புக்கு பேனா பென்சில் வாங்கித்தர்ரது.. அதான நீ சொல்ற மக்களுக்கு பன்றது? தமிழ்நாட்டு மாணவர் பிரச்சனைல நீ இதுவரைக்கு என்ன குரல் குடுத்துருக்க? நீட், மும்மொழி கொள்கை திணிப்பு, புதிய கல்வி கொள்கை, PM Shri, விஷ்வகர்மா திட்டம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.. இவ்வளவு கல்வி சார்ந்த பிரச்சனைல எதுக்கு ராஜா நீ குரல் கொடுத்துருக்க?
ஆமா இந்த ரசிகர் மன்றத்துல உன் புள்ள என்ன பொறுப்புல இருக்கு? உன் மனைவி என்ன பொறுப்புல இருக்காங்க? உன் அண்ணன் தம்பி அக்கா தங்க என்ன பொறுப்புல இருக்காங்க? அவங்கல்லாம் உன் படத்துக்கு போஸ்டர் ஒட்டி கட் அவுட் கட்டி கட் அவுட்ல ஏறி பாலாபிசேகம்லா பன்னுவாங்களா?? உன் படம் ரிலீசுக்கு தியேட்டர் முன்னாடி நின்னு ட்ரம்ஸ் அடிச்சிகிட்டு டான்ஸ் ஆடுவாங்களா?
உன் வீட்லேர்ந்து யாரும் வரமாட்டாங்க.. ஆனா எங்க வீட்டு புள்ளைங்க மட்டும் உனக்கு கோசம் போட்டு விசில் அடிச்சிகிட்டு ரோட்ல டான்ஸ் ஆடிகிட்டு கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் பண்ணிகிட்டு உறுப்படாம குட்டி செவுரா போகணும்.. ஏன்னா ரசிகர் மன்றம் இருந்தாதாம் முதல் மூனு நாளைக்கு உன் படத்துக்கு தியேட்டர full பண்ண முடியும்.. அப்பறம் house full னு காமிச்சு உன் மார்க்கெட்ட நீ ஏத்திக்க முடியும்.. உடம்பு கூசலயா SK? இப்படி அடுத்தவன் வீட்டு புள்ளைங்கள நாம சம்பாதிக்க பயன்படுத்துரோமேன்னு ஒடம்பு கூசல??? இதெல்லாம் ஒரு பொழப்பா??? ச்சீ..
இனி ரசிகர் மன்றம்னு நம்ம வீட்டு புள்ளைங்க கிளம்புச்சுன்னா வேணாம் கண்ணுன்னு சொல்லிப்பாருங்க.. கேக்கலனா அடிச்சி கைய கால முறிச்சி வீட்ல போட்ருங்க.. ஏன்னா எப்படியும் அது உருப்படாமத்தான் போகப்போகுது.. அதுக்கு அந்த காரியத்த நாமலே பண்ணீடலாம்..
SK மோடிய பாத்துட்டு வந்தது just like that நடந்தது கிடையாது..
பெற்றோர்களே ஜாக்கிரதை...
@Siva_Kartikeyan @SKProdOffl
மெய்ப்பொருள் காண்பதறிவு!
தமிழ்நாட்டில் SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களை தொகுதிவாரியாக ஆய்வு செய்து திமுகவிற்கு ஞானேஷ் செக் வைத்துள்ளார் என்பதை நமது Tribes சேனலில் கடந்த டிசம்பர் 24ம் தேதியே பத்திரிகையாளர் @ezhil_jkm அம்பலப்படுத்தினார்.
Video: youtu.be/ravBRyoXiro?si=TXZP…
அட முட்டாளே!
கொஞ்சம் வரலாற்றை படி,
திமுக–அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை 1979 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.
அப்போதைய ஒன்றிய அமைச்சர் பிஜு பட்நாயக் முயற்சியால், கலைஞர் MGR இடையே இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடந்தது. அந்த முயற்சி இறுதியில் வெற்றி பெறவில்லை!
கொலை வழக்கில் ஞானேஷ்?
மகளை காப்பாற்ற முயற்சி..
CJP தலைவர் கைது!
Video: youtu.be/0J-4HK7CDdU?si=BKzt…
#Tribes
மே 8ம் தேதி இரவு என்ன நடந்தது? - பேரம் பேசியது யார்?
TVK வை சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்து சந்தித்தார்கள், ஆதரவு கேட்டார்கள். நாங்கள் எப்போதுமே திமுக கூட்டணி தான் என்று அவர்களிடம் சொல்லிவிட்டோம்!
- அய்யா காதர் மொய்தீன்
ஆக குதிரை பேரம் நடத்தியது TVK.
மே 8ம் தேதி அன்று என்ன நடந்தது? இதோ ஆதாரம்
#WATCH | Chennai, Tamil Nadu: On a question of support to TVK, IUML leader A.M. Shahjahan says, "We didn't support anybody. I didn't give any letters to anybody. This is just a rumour. We are continuing with the alliance under the leadership of DMK."
He further says, "No, there is no question of that. We are continuing with the DMK alliance."



















