Commentary | Raja (@AntiiDMK) profile picture

No DMK-AIADMK dynasty | Supporter of TVK Party | OTFC Warrior | Unofficial Commentary Account |

Tamilnadu, India
Joined August 2026
📌இனி ஸ்டேஷனுக்கு போக வேண்டாம்! புதிய இணையவழி சேவை! 📌 வீட்டிலிருந்தே புகார் கொடுத்து e-CSR ரசீது பெறலாம்! டி.ஜி.பி தொடங்கிவைத்தார்!
7
15
6,799
📌சந்திரபாபு நாயுடு, நதிநீர் இணைப்புத் திட்டத்தால் நான்கு மாநிலங்கள் பயனடையும் என்றும், மத்திய அரசு ஆதரவு தரும் என்றும் கூறியுள்ளார்!!! 📌இருப்பினும், மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வுப் பிரச்சனைகள் மற்றும் அரசியல் காரணங்களால் இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகவே முடங்கியே உள்ளது!!! 📌முந்தைய ஆட்சியாளர்கள் மற்றும் தென் இந்திய அரசியல்வாதிகள், உண்மையாகப் பிரச்சனையைத் தீர்க்க விரும்பாமல், நதிநீரை வைத்து அரசியல் லாபம் தேடுகிறார்கள் என்ற விமர்சனமும் எழுகிறது!!! @CKVoice_TN
1
9
18
279
பிரியங்கா காந்தியின் வீட்டுப் பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய #CMVijay!!! #CMVijay fulfilled the wish of @priyankagandhi's household lady!!!
6
30
404
மக்கள் அரசியல் 💥
🤖 Made with AI
1
10
28
316
“தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர் @BussyAnand பேட்டி @imrajmohan @AadhavArjuna
9
20
285
Commentary | Raja retweeted
Replying to @AntiiDMK
மேகதாது திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகள் முக்கியமானவை. காவிரி விவசாயிகளின் உரிமைகளை காப்பாற்ற சரியான திசையில் முன்னேறப்போகிறது.
2
2
19
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (18.11.2026) புதன்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள், கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.! காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் 05.02.2007 தேதியிட்ட இறுதி தீர்ப்புக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்புக்கும் முரணானது. மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 27.05.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். 19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2025 டிசம்பரில் வெளியிட்ட காவிரி நீர்ப்பாசன திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் 03.08.2026 அன்று ரிட் மனுவையும் தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை அல்லது நீரை திசைதிருப்பும் திட்டங்களை செயல்படுத்த, காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிய சட்டப்பூர்வ ஒப்புதலும் அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக முன்னெடுத்து செல்ல முயற்சித்து வருவது கவலைக்குரியதாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுடன் இணைந்து மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில், 1. கூட்டாட்சி தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் (CWC) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. 2. காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். 3. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். என வலியுறுத்தியுள்ள மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்கள், இக்கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விரிவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். @ramk8060 @rajakumaari @CMOTamilnadu
1
7
12
249
யார் தான் ஸ்டாலினை CM ன்னு கூப்பிடுறாங்க 🤧 கட்சிக்காரன் வேணா கூப்பிடலாம்!!! ஆனா மக்கள் இன்னும் முதல்வராக பார்க்கவில்லை என்பதே உண்மை💯 கனவுலகில் வாழும் பகுத்தறிவு பகவலன்கள் 😂 நிஜ உலகத்திற்கு வாங்க தயவு செய்து 🙏
2
5
14
248
* பகலவன்கள்
30
📌பெரியார் நூலக புத்தக ஊழல் என்பது ஒரு மோசமான மோசடி..! 📌இது தமிழ்நாட்டிற்கே ஒரு தலைகுணிவு.. இது முதல்முறை என்று நான் நினைக்கவில்லை.. 📌 பல ஆண்டுகாலமாக நடந்துள்ளது.. இதில் தீவிர விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கார்த்தி சிதம்பரம் கருத்து..
5
14
242
Commentary | Raja retweeted
மாலதியை வேணா அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கலாமா? எல்லாரையும் ப்ளாக் பண்ணிட்டு எவனுக்கு இவன் போஸ்ட் போடுறான் ஒக்காலி?😂
13
78
1
328
3,115
மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.. எழுந்து நின்று கைதட்டிய கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா.!
8
28
327
இன்னும் திருந்தல போல… பாட்டிலுக்கு 15 ரூபாய்.. டாஸ்மாக் ஊழியரின் வசூல்.. வீடியோ எடுப்பதை பார்த்ததும் பம்மிய காட்சி..! @VigneshTvkCbe
6
11
184
“தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்” - தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த வ.உ.சி-யின் பேத்தி மரகதம் மீனாட்சி ராஜா
6
11
280
ராகுல் அருகே விஜய்.! இறுகும் இணக்கம்.! தனித்து விடப்பட்ட திமுக?
6
1
9
183
உப்பளத் தொழிலாளர்கள் மழைக்கால நிவாரண நிதியாக 5 ஆயிரத்திலிருந்து 7000 ஆக உயர்த்தி தரப்பட்டுள்ளது. @Keerthana4VNR @CMOTamilnadu
8
16
261