AnuGary🖤❤️ (@AnuGary) header
AnuGary🖤❤️ (@AnuGary) profile picture

வீரம், நல்லகண்ணு அய்யாவின் மீசை! சோதர மானுட வேதனைக்கெல்லாம் சொந்தகாரர் நாமெனவே ஆதாரவாகிச் சிரகசைக்கும் ஆவேசந்தான் தோழமையே! -பொதியவெற்பன்

India
Joined June 2010
Photo by AnuGary🖤❤️ (@AnuGary)Photo by AnuGary🖤❤️ (@AnuGary)Photo by AnuGary🖤❤️ (@AnuGary)Photo by AnuGary🖤❤️ (@AnuGary)Photo by AnuGary🖤❤️ (@AnuGary)Photo by AnuGary🖤❤️ (@AnuGary)
நீ சொன்ன அந்த “ஆண்மை” உனக்கு இருந்தா... கேஸ் போட்ற மயிரே!
“தமிழ்நாட்டின் மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #DMK | #tvk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
3
எழுத்தாளர் த்ரிஷா விஜய் க்கு சென்றது.
எழுத்தாளர் த்ரிஷா விஜய் க்கு சென்றது.
AnuGary🖤❤️ retweeted
சர்க்காரியா கமிஷன் சொன்னதா சொல்லி "விஞ்ஞான ஊழல்" பட்டம் தலைல கட்டப்பட்டது போல இப்போது "AI ஊழல்" பட்டம் கட்டப்படுகிறது... இன்னமும் மிக்சர் சாப்பிடும் @arivalayam கட்சியே, உன்னை ஆதரிக்கும் அத்தனை பேர் மூஞ்சிலயும் சேறு பூசப்படும் இப்போதாவது வாயைத் திறப்பியா???
6
12
410
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரின் பேட்டியில் தேதி தெரியாது ஆனா திமுக ஆட்சியில் தான் கொடுத்தேன். தவெக ஆட்சியில் கொடுக்கல என்று கிழிஞ்சு போன record மாதிரி ஒரே டயலாக்தான் ஒரு ஊடகம் கூட அரசு உங்களுக்கு பணம் கொடுத்ததற்கான online bill தேதியை காட்டுங்கன்னு ஏன் கேட்கல. அளவா நடிங்கடா
3
22
57
1,230
நீ சொன்ன அந்த “ஆண்மை” உனக்கு இருந்தா, did you inspect the books, document quality checks, and release payment only after the stipulated 15 day period? Where are the inspection reports and payment records? @imrajmohan #TVKBookTrail #TVKBookScam
கோவை பெரியார் நூலகத்திற்காக அகல்விளக்கு பதிப்பகத்திற்கு பிப்ரவரி 14ல் ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன; புத்தகங்களை அடுக்கும்போது ஜூன் மாதம் சீல் மட்டுமே வைக்கப்பட்டது. -பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan #PeriyarLibrary #News18Tamilnadu | News18Tamil.com
1
8
இவங்க பொய் பித்தலாட்டத்த இன்னுமா அம்பலப்படுத்தாம இருக்கீங்க? என்னய்யா பண்றீங்க கழகத்தார்களே? @arivalayam #WhoPaidForTheBooks #ShowTheBookOrders #FollowTheBookMoney #ReceiptsNotRhetoric #TransparencyNotTheatrics #KanakkuSollungaTVK
1
8
AnuGary🖤❤️ retweeted
மக்களின் வாரிசு ❤️
8
3
15
933
AnuGary🖤❤️ retweeted
பரிதவிப்பில் மக்கள்! திருமண வரவேற்பில் முதலமைச்சர்! தீபாவளி கொண்டாட்டத்தில் அமைச்சர்கள்! மக்களுடன் @Udhaystalin! #TVK #TVKVijay #CycloneMurasu
4
122
1
184
3,950
When will his claims be challenged legally, if warranted, Stalin ayya? @arivalayam @mkstalin
Minister Rajmohan has released documents showing that fake books were purchased for the Periyar Arivulagam in Coimbatore during the DMK regime, along with evidence of the funds allocated for the purchases.
2
36
AnuGary🖤❤️ retweeted
No mission No vision Just unlimited DMK bashing throughout this tenure. Welcome to the universe of Maattram. ❤️
10
61
750
AnuGary🖤❤️ retweeted
Neenga than DMK period la kudutha ella tender um cancel panvuveengale, indha books en cancel panala ?
19
250
7
810
11,462
ரத்தத்தில் ஊறிப்போனது திமுக! 🖤❤️ வாழ்நாள் முழுவதும் கழகத்துடனான என் உறவு தொடரும்… என் உயிர் பிரிந்தாலும், என்னுள் வாழும் திமுக என்ற உணர்வு பிரியாது! என் நெஞ்சில் வைத்து இறுதிமூச்சு வரை பாதுகாப்பேன்! கழகத்தை தாங்கும் ஆணிவேர் அய்யா காசி அவர்கள் 🖤❤️🙏
8
27
422
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் மாண்புமிகு நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே இந்தக் குழு ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை டெல்லி தலைமையின் உத்தரவா? மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
32
105
2
264
8,220
சும்மாவே நாங்க கால்ல சலங்கை கட்டி சந்திரமுகிக்கே டஃப் கொடுப்போம்.. இப்படி தொக்கா வந்து சிக்கிட்டானுங்க.. அந்தறசந்தி ஆயிட்டுருக்கு 😄😄
43
540
11
1,162
29,269
AnuGary🖤❤️ retweeted
#DMK ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததே தவிர #திமுக எந்த ஆட்சியையும் கவிழ்க்க முயற்சித்ததில்லை முயற்சிக்காதுடா தற்குறி #TVK குரூப்ஸ்......
11
42
460
சரியான கேள்வி 💥💥 @SiluvaM_ @dmk_youthwing @DMKITwing தவெக சார்பில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்குத் தேவையான கொள்முதல் ஆணை (Purchase Order) ஆதாரங்களை அரசு அனுமதி இல்லாமல் தவெக ITwing எப்படி வெளியிட்டுள்ளது
71
155
3,864
AnuGary🖤❤️ retweeted
பெரியாரை கொள்கைத் தலைவர் என்பார்கள். தமிழ்நாடு தமிழருக்கே என பெரியார் ஏன் பேசினார் எனத் தெரியாது. அண்ணாவை வழிகாட்டி என்பார்கள். அண்ணாவின் இறுதி உயில் என்று சொல்லப்பட்ட மாநில சுயாட்சிக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. சோப்ளாங்கி அரசு.
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
2
38
107
989
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
2
2
16
AnuGary🖤❤️ retweeted
வறுமையிலும் கட்சியில் செம்மையாக இருந்தேன் 🖤❤ கட்சினால உங்களுக்கு என்ன கிடைச்சது ? திமுக காரன் காசி கிட்ட போன நல்லது நடக்கும் நம்ம பிரச்சனையை அரசு கிட்ட சொல்லி சரி பண்ணி தருவான்ற மரியாதை கிடைச்சது பா 🥺🥺 திமுக அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாதுடா 😒🔥🔥🔥 லட்சம் காசிகள் இருக்காங்க விட்டுட்டு போய்டுவோம்னு மட்டும் நினைக்காதீங்கடா 😎
6
169
7
643
12,506
AnuGary🖤❤️ retweeted
பொண்டாட்டிய தூரத்திட்டு, வப்பாட்டியோட கல்யாணத்துக்கு போய் மணமக்களை மணவாழ்வு வாழ்த்து சொல்றதுலாம் செம்ம டா.
5
7
39
396