DMKTraderswing (@DMK_TradersWing) header
DMKTraderswing (@DMK_TradersWing) profile picture

The Official DMK Traders Wing, Twitter Account | தி.மு.க. வர்த்தகர் அணி

Chennai
Joined January 2025
DMKTraderswing retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
428
954
66
2,429
121,711
DMKTraderswing retweeted
117 நாட்களுக்கு பிறகு கைது! கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது. பெண் ஆட்சியர் புகார் அளித்து 117 நாட்களுக்கு பிறகு, இன்று (நவ.27) அருள் விக்னேஷை கைது செய்தது காவல்துறை. #ArulVigneshMLA #TVKMLA #KallakurichiMLA #Arrest #TVKMLAArrest #KalaignarSeithigal
1
21
50
863
DMKTraderswing retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,123
2,657
350
6,091
687,577
DMKTraderswing retweeted
Varlaam Varlaam Vaa Bairavaa.. அப்படியே போய்ட்டு வா!
25
296
4
1,013
19,491
DMKTraderswing retweeted
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
2
75
1
145
3,641
🖤❤️🌻 #HBDUdhay
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
14
DMKTraderswing retweeted
பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவு இடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். அங்கே, தூய்மைப்பணியாளர்கள் - பாதுகாவலர்கள் - சுகாதாரப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
140
684
37
2,044
39,361
சொல்லில் உறுதி, செயலில் வேகம், மக்களிடம் அன்பு என திராவிட நாயகரின் வழியில் வெற்றி நடைபோடும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDUdhay
5
DMKTraderswing retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். @PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
83
564
28
1,652
30,620
🖤❤️💐💐💐 #HBDUdhay
1
29
DMKTraderswing retweeted
தயாராக இருப்பது எங்கள் ஸ்டைல்; தெளிவாகப் பேசுவது எங்கள் அடையாளம்! களம் எதுவாக இருந்தாலும் பதிலடி எப்போதும் தயார்! #HBDUdhay
33
465
25
1,313
30,185
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை, இளையோர் சக்தியால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கழகத்தின் இளந்தலைவர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDUdhay
12
நவம்பர் 27ஆம் தேதி பிறந்தநாள் காணும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐💐💐 கழக வர்த்தகர் அணி #HBDUdhay
2
71
#BREAKING | ஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்தது குறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க கடும் கண்டனம் #DMK | #Rajmohan | #TVKFails | #KalaignarSeithigal
2
63
182
6,621
#WATCH | 'உதயா அண்ணன் வாராரு'! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரிகளில் 'உதயா அண்ணன் வாராரு' என்ற பாடலை வெளியிட்டார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு! #UdhayanidhiStalin | #ThangamThenarasu | #KalaignarSeithigal
14
104
6
273
5,526
ராஜா டல்பதிக்காக இன்னும் எதுக்கெல்லாம் இந்தப் பொம்மை ஜிங்கு ஜாங்கு அடிக்கப் போகுதோ? இந்தப் பொம்மை யாருன்னு தெரிஞ்சா comment-ல சொல்லுங்க! #TVKFailsTN
24
199
3
547
13,002
DMKTraderswing retweeted
பாலியல் பொறுக்கியைப் பாதுகாக்கும் ஆபத்பாந்தவன் விஜய் அவர்களே! நீங்கள் தலைமைத் தற்குறி மட்டுமல்ல; தலைமைக் குற்றவாளி. அண்ணன், தாய்மாமன் என்று சொல்லிச் சுற்றியவன் செய்வது பாலியல் பொறுக்கியைப் பாதுகாப்பதுதான் என்றால், ஆளுநரிடம் செல்வது சரியே. வெறும் வாய் மட்டும் பேசும் கூமுட்டை ஒன்று, முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததனால் ஆட்டுத்தாடியின் மயிரை விடக் கீழான ஒன்றை எதிர்க்க ஆட்டுத்தாடியே போதும். இதுவரை கள்ளக்குறிச்சி பொறுக்கியைக் கைது செய்யவோ நீக்கவோ துணிவில்லாமல், பாதுகாத்து தீபாவளிப் பலகாரம் கொடுத்தனுப்புகிற ஒரு தலைமைக் குற்றவாளிக்கும், அக்குற்றவாளியின் Abuser கூலிப்படைக்கும் வாய் ஒரு கேடு. உங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்கள் கதறும் நிலையில் தமிழ்நாடு இருக்கு. 'கூச்சமே இல்ல'
72
601
16
1,219
24,072
DMKTraderswing retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
517
2,040
183
4,951
435,794