Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87) header
Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87) profile picture

He/Him Manchester United fan since Beckham ruled the right wing. வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிச் சுழலும் சாதாரணன் #mufc #thala @drunkenmonk2.0

Joined December 2009
Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)Photo by Drunken Monk 🐦‍🔥 (@Dear_comrade87)
Twitter detox mode on
1
3,253
543 பேர் அப்படி என்னத்த கழத்திட்டாங்கனு 815 பேரா மாத்துறாங்களாம்..
1
25
அப்படியே கூட்டிட்டா மட்டும் அறுத்துத் தள்ளிருவானுங்க போங்கடா அங்கிட்டு..
#WATCH | Delimitation Bill | Delhi: Andhra Pradesh CM N. Chandrababu Naidu says, "Some arguments I want to answer very clearly. Andhra Pradesh, as on today, has 25 seats. Tomorrow, with 50% enhancement, it may be increased to 38, with 4.6% total proportionate, same ratio will continue. Tamil Nadu, as on today 39 seats, they may get 59 - 7.18%, same ratio. Karnataka, as of today 28; they may get 42 - 5.16%. Telangana 17, in future 26 - 3.13%. Kerala 20, it will become 30 - 3.68%. Total southern states: 129. With enhancement, delimitation, it will become 195. Same percentage of 23.76 will continue. This is going to happen...I am asking a direct question to all opposition parties. What is the way forward? In this country, we have achieved so many public policies through consensus..."
66
Enna std..
First nightல வந்து முன்னாடியே கல்யாணம் ஆனத சொல்லிருக்கான்.. இவளும் ஷாக்கிங்லயே கால விரிச்சிருக்கா.. 🤧
220
Wait what..
Replying to @gauravsabnis
Brahmin behaviour hasn't changed. Nephew's marriage almost got called off as a cook's assistant was spied wearing an underwear, seen through his wet half mundu/veshti. The groom's side walked out and it took multiple apologies, recooking food and cleaning to get them back. jokers
1
91
பாட்டிலுக்கு பத்து ரூவானு ஆடுனான் ஒருத்தன் ... இனி தனுஷ் வந்து ஆடுவான் போல.. 😅
Privatisation of Tasmac isn't happening anytime soon. Tasmac's licence for retail sale of liquor across Tamil Nadu and for bars attached to shops has been renewed for one more year. The Govt though trying to bring reforms, simply doesn't have the guts...🥲
1
41
Now they are asking any impact because of AI also.. 😅
Girls looking for groom in 2020: - He should have Job in IT with minimum Rs. 80,000 per month salary. Girls looking for groom in 2027:
1
62
🤣
என்னங்கடா இதெல்லாம் 😭😭 கல்யாணம் பண்றேன்னு சர்க்கஸ் பண்ணிட்டு இருக்கானுங்க 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️ ஒரு வேளை கல்யாணங்கறது சர்க்கஸ் மாறினு symbolicaa சொல்லுறானா !!!
1
56
சாட்டை அல்ரெடி ஸ்கிரிப்ட்ட சொல்லிட்டானே.. 🤣
1
1
62
🤣🤣🤣
Pinnadi oruthan om namachivaya nnu Poland flag vechu varaan avanta poi alunga da
2
36
🤣🤣
குறுக்கு வழியில் என்னுடைய 2 M.L.A. க்களைபெற்றால்... நேர் வழியில் உன்னுடைய 2 MLA... க்கள் நக்கிட்டு போயிடும் 🤣 - எடப்பாடியார்
21
அந்த 1.73lல பிரிச்சி 1.93lட குடுத்திட்டா ஸ்டாக் மார்க்கெட்ல போட்டுட்டு வீட்ல உட்கார்ந்து ரீல்ஸ் ஓட்டி இருக்கலாமே.. ஒரு தற்குறியின் குமுறல்.. 😭
TVK Govt 200 Days Of Investment Progress 190 MoUs Signed 1.73 Lakh Crore Investment Commitments 1.98 Lakh Employment Commitments
36
நேத்து வீட்ல கேட்கிறாங்க.. தமிழ்நாட்ல பவேரியா கும்பல் இறங்கி இருக்காமேணு.. ஸ்டாக் மார்க்கெட்ல இருந்து மாவட்டச் செய்தி வரைக்கும் ரீல்ஸ்லயே தெரிஞ்சிக்கிறாங்க.. கடைசி வரை நமக்கு டல்பதி தான் போல.. 🥲
25
இரண்டு பேரும் கட்டுரை எழுதிருக்காங்க.. எவன் படிப்பான்.. அவனுங்க ரீல்ஸ போட்டு நரேட்டிவ் செட் பண்ணிட்டு போயிட்டே இருப்பானுங்க..
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
62
🤣🤣🤣
The Chief Minister: You want to take a selfie? The kid: Hold my bag. Nobody bats an eyelid. That kid is going a long way. teapawt.org/ihate___every1/status/…
26
That ogl dummy CM
பங்கம்.. சிரிச்சு மாளல 🤣🤣🤣
51
கிளைமேக்ஸ் டிவிஸ்ட்..
104
😅🧐
I just realised Newcastle is Pudukkottai. 😅
47
🤣
Creta braking was impressive, anyways we shouldn't do Tailgate, there should be enough gap between two cars.
57
Recently this banger .. 🫰
Replying to @TimelessBhAAi
Suggest some Kannada songs that are absolute bangers.
1
118