Hari Prasath (@HariMahath) header
Hari Prasath (@HariMahath) profile picture
Chennai, Tamil Nadu
Joined September 2015
Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)Photo by Hari Prasath (@HariMahath)
A true blockbuster! @RJ_Balaji wonderful plotting of scenes to keep the audience entertained throughout.@Suriya_offl indha alavuku anbana fans ungala kondadurathe vera level.@SaiAbhyankkar ennathan OST home theatre la kettalum,“God Mode” is pure theatre mode #Karuppu
1
3
393
Hari Prasath retweeted
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்! மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்! 500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி! முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்... ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்... இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது #TVKFails
458
2,647
138
4,466
240,286
ஐயா தயவுசெய்து இதை எல்லாம் வீடியோவா போடுங்க.. இன்னொரு அஞ்சு வருசம் எல்லாம் பாடி தாங்காது இப்டியே போனா 😭🙏 We need this @mkstalin back 🔥😎
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
72
1,191
38
4,098
235,770
Hari Prasath retweeted
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே!
இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து....
752
6,231
255
16,068
Hari Prasath retweeted
எல்லோரும் பதிவிடுங்கள்! மக்கள் மனங்களை வென்ற ஒரு முதல்வர் @mkstalin !
599
1,781
91
5,867
74,920
Hari Prasath retweeted
கொடுக்க மனசு வேணும்! “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #MKStalin #DMK #TVKVijay‌ #TVK #TamilNadu #KalaignarSeithigal
167
1,943
32
4,376
82,892
எங்க கனிமொழி அக்காவின் செருப்படி போதுமாடா? @EPSTamilNadu இன்னும் கொஞ்ச சாணியடி வேண்டுமாடா? @EPSTamilNadu மானங்கெட்ட கால் நக்கி ராஸ்கல் 😡😡
43
802
24
1,921
25,016
“பழனிச்சாமி ஜெயிச்சதே இல்ல ஸ்டாலின் தோத்ததே இல்ல” Thats the statement! 🔥
75
670
21
2,630
70,105
Hari Prasath retweeted
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
2,229
6,188
622
25,805
Hari Prasath retweeted
கொடுஞ்சிறைக்கே அஞ்சாதவன்… கொரோனாவுக்கா? #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
147
1,587
94
3,171
275,523
Hari Prasath retweeted
டேய் வெள்ளமண்டி 👍 மிசா ஸ்டாலின் is Back டா 💥💥 23 வயசுல உங்களுக்கு அரசியல்னா என்னென்னே தெரியாத அப்போ மரணத்தின் விளம்பில் ஒரு வருடம் சிறையில் இருந்தவன் நான் 😎 இந்த மரணத்துக்குளா என் தலை முடி கூட அசையாது டா 💥💥 Brutal 💥💥 #VoteForDMK
78
1,060
17
2,950
57,934
Hari Prasath retweeted
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #MKStalin | #Corona2ndWave | @mkstalin
27
877
80
2,155
நியாயமான கேள்வி தானே? பதில் உள்ளதா உடன் பிறப்புகளே? உதய நிதி அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிகேணி என 2 தொகுதிகளில் போட்டியிடும் பொழுது, விஜய் அவர்களும் 2 தொகுதிகளில் போட்டியிடுவதில் என்ன தவறு?
166
398
60
1,282
88,694
ஆளூர் ஷாநவாஸ் இல்லாதது ரொம்ப வருத்தம். தமிழ் நாட்டின் சிறந்த போர் வீரர்.♥️
307
561
71
3,385
77,393
தாயம்மா ரோஸ்ட் Part 2 மாஸ் காட்டுவதாக நினைத்து தனக்கு தானே ரோஸ்ட் ஆக்கி கொண்ட மொமென்ட் 😂😂 @THE_INDRA_KUMAR தரமான செய்க 💥🤣
Freinds தாயம்மா ரோஸ்ட் 😂😂 பொது மேடையில் பொய் சொல்லி செருப்படி வாங்கிட்டு வந்துருக்கா சங்கி 🤣 #SayNoToNDA
32
1,235
17
3,357
70,912
அப்படிதான் மண்டையிலேயே போடணும்.😂😂
19
793
11
3,786
106,823
தம்பி தெளிவா சொல்றாரு கேளுங்க 👌
47
1,222
23
3,519
63,430
Hari Prasath retweeted
தவெக மேடையில் ஏறி மிரட்டிய முன்னால் ரஜினி ரசிகர் மன்ற தலைவர்... மிரண்டு போன ஆதவ் அர்ஜுனா.. ஒழுங்கா விளக்கம் தா அதான் உனக்கு லிமிட்டு 🔥🔥 த்தா இதான்டா சம்பவம்ங்குறது .. உன் கட்சிலயும் அவரு ஆள ஆளு வெட்சிருக்காரு பாரு தலைவரு 🔥 இன்னும் வெளில வருவாங்க பாரு @AadhavArjuna
104
1,888
117
5,984
196,462
TVK President Actor Vijay is a third grade human being ,the way he was waving post his CBI interrogation, as if he was returning from a war. Remember this spoilt nepo kid with no empathy & emotional quotient ran away like a coward after the stampede where 41 lives were lost.
#WATCH | Pune | Political analyst Tehseen Poonawalla says, "TVK President actor Vijay is a nepo kid and not just a nepo kid, his emotional quotient is equivalent to zero, has no empathy and is totally clueless. We saw earlier when there were floods in Tamil Nadu, instead of going to the victim's house, he called them home and he distributed relief material. When the stampede happened at his rally, over 40 people died, over 100 people were injured. What did this Nepo kid do? Pathetically, he ran away like a coward on a chartered flight. Did not even stay. Then, when he wanted to meet the family members of the victims, he didn't go to their house. He called them by bus to a resort and met them. Shamelessly now, when CBI is investigating him, he comes out of the car and is waving out as if he's won some war? What a third-grade human being he is, third grade. How can you behave like that? No empathy whatsoever"
171
577
29
1,508
86,551
"நடிகர் விஜய் ஒரு வெட்கமற்ற, சோம்பேறித்தனமான மற்றும் அகங்காரம் கொண்ட வாரிசு நடிகர். தமிழ்நாடு மக்கள் அவரை நிராகரிப்பார்கள்." — அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனாவாலா
12
334
5
844
26,677