PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) header
PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) profile picture

Unofficial TVK Fan & Political Commentary Account. Sharing political views, news and opinions. Not affiliated with or representing TVK or any political leader.

COIMBATORE
Joined January 2015
Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by PARODY | தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)
திமுக கொத்தடிமைகளை பொளந்து விட்டுருக்கார் பத்திரிகையாளர் 👌
3
281
3
692
12,904
. @KanimozhiDMK ஒரு மத்திய அமைச்சர் பதவிக்கு பாசிச பாஜக காலில் விழுந்து தமிழ்நாட்டின் மாநில உரிமையை அடகு வச்சுட்டு இன்னைக்கு நாடகம் போடுறீங்களே சங்கீமொழி Madam 🤦
1
120
Today, our @TVKHQITWingOffl exposed the DMK – BJP’s secret political nexus and ripped apart their fake masks at the national level, exposing Stalin as BJP’s mouthpiece. Outstanding work by our IT Wing ! 🔥💪 #DMKBetrayedTN
7
1
10
365
திராவிடம் என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுப்பதற்கு முன்பு, துரோகம் என்றால் என்ன, ஊழல் என்றால் என்ன, வாரிசு அரசியல் என்றால் என்ன, ஆணவத்தின் உச்சத்தில் இருக்கும் அரசியல்வாதி யார் என்பதையெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தின் Virtual Warriors உங்களுக்குப் பாடம் எடுக்கத் தயாராக இருக்கிறோம், Madam @PriyarajanDMK! எப்படியும் ரிப்பன் பில்டிங்கில் சும்மாதானே இருக்கப் போகிறீர்கள்... எங்கள் Space-ல் கலந்து கொண்டு பாடம் கற்றுக்கொள்ளத் தயாரா, Madam? 😏🔥 #TVK #VirtualWarriors
2
7
338
"அறிவாலயத்தில் புதிய உபசரிப்பு திட்டம் ! " #DMKBetrayedTN
35
1
35
537
திமுக தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று இனி எவனாவது கூப்பாடு போட்டுக்கொண்டு வந்தால், பாதணிகளை கழற்றி அடித்து விரட்டுங்கள் ! 😡😡 #DMKBetrayedTN
1
23
45
544
இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே ! எதுக்கு 🤷 மோடி யாருக்கு " டாடி " ன்னு #DMKBetrayedTN
47
84
770
2026 தேர்தலுக்கு முன்பே பாஜகவும் திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக Times of India செய்தி அம்பலப்படுத்தியுள்ளது. வெளியில் பாசிச பாஜக, மதவாத பாஜக என்று மக்களிடம் நாடகம்; மறுபுறம் அதே பாஜகவுடன் ரகசிய அரசியல் பேரம்! மோடியுடன் கைகுலுக்கி உறவாடுவதும், தமிழக மக்களிடம் எதிர்ப்பைக் காட்டி அரசியல் செய்வதும் திமுகவின் இரட்டை வேடம். பாஜக எதிர்ப்பு என்பது திமுகவுக்கு வெறும் தேர்தல் அரசியல் நாடகம் மட்டுமே. தமிழக மக்களை ஏமாற்றும் இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்! #DMKbetraysTN
39
தமிழ்நாட்டிற்கு தந்தையும் துரோகம் செய்தார்; இப்போது மகனும் அதே துரோகத்தைத் தொடர்கிறார்! மேடைகளில் திராவிடம், சமூகநீதி, மாநில உரிமைகள் என்று நாடகமாடிவிட்டு, நாடாளுமன்றத்தில் பாசிச பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் திமுக தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்திவிட்டது. தமிழர்களின் உரிமைகளைப் பலிகொடுத்து பாஜகவின் அரசியல் நகர்வுக்குத் துணை நிற்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக, திராவிட வேடம் அணிந்துகொண்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அரசியல் கைக்கூலியாகச் செயல்படுகிறது.
1
17
34
360
. @Senthilvel79 bro Script அனுப்பிட்டாங்களா அறிவாலயத்திலிருந்து.... காவி டவுசர் போட்டுகிட்டு முட்டு கொடுக்க ரெடி ஆகுங்க அண்டா ப்ரோ
2
13
510
அன்றே தந்தை பெரியார் சரியாக தான் திமுகவை பற்றி கூறியுள்ளார்....
79
மண்டியிட்ட மானஸ்தன் @mkstalin.... #TNRejectsBJPMODI
1
11
1
19
379
மதுரைக்கு மெட்ரோ கேட்டால் நிராகரிப்பு ! ஆனால் தீப விவகாரத்தில் மட்டும் இவ்வளவு அக்கறையா? மதுரைக்கு வளர்ச்சித் திட்டம் வேண்டாம், மக்களின் வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி வேண்டாம்... அரசியல் செய்வதற்கு மட்டும் மத உணர்வுகள் தேவைப்படுகிறதா ? “You will never, ever in your entire life, rule over the people of Tamil Nadu. It can't be done.” @narendramodi #TNRejectsBJPMODI
7
7
155
அருமை டா அறிவாலயம் 👌 விஜயை எதிர்க்கணும்னா யாருடையதையும் கழுவி விட தயாரா இருக்காங்க 💦
1
2
113
இந்த பிழைப்பிற்கு வேற எதாவது தொழில் செய்து பிழைக்கலாம் டா @PttvNewsX @writersamas 💦
23
48
431
பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைமையிலேயே இருவேறு முரண்பாடான கருத்துகள் ! ஸ்டாலின் : எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; சமரசத்திற்கே இடமில்லை ! டி.கே.எஸ். இளங்கோவன் : புதிய மசோதா ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால் ஆதரிப்போம்! அப்படியானால் உண்மையான நிலைப்பாடு எது ? யார் சொல்வதை உண்மை ? திமுக – பாஜக உறவு என்ற மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்கத்தான் ஸ்டாலின் போராடுகிறாரா ? #DelimitationBill
7
1
15
480
. @arivalayam அயோக்கியர்களா ! கொடியை சித்தரஞ்சன் சாலையில் இருக்கிற வீட்ல போய் கட்டுங்கடா ஏன்டா மக்களுக்கு இப்படி இடையூறாக இருக்கீங்க 😡😡
1
54
2
78
977
SOURCE | நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல். 22 திமுக எம்.பி-க்கள் இருக்கும் நிலையில், மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது அல்லது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்வது என பாஜகவுக்கு மறைமுக ஆதரவளிக்க டீல் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது! உண்மை என்ன? திமுக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்குமா ? #Delimitation
13
24
578
700 பத்திர பதிவா ? 🤬
1
78
1
190
1,408