
🎵𝕄𝕦𝕤𝕚𝕔 🎶🎶𝕃𝕠𝕧𝕖𝕣🎵💛𝒥𝓊𝓁𝓎 𝟣𝟩💜 💉🆂🆃🅰🅵🅵 🅽🆄🆁🆂🅴💊💞꠸ ꪶꪮꪜꫀ ꪑꪗᦓꫀꪶᠻ💝My lovable 𝕭𝖊𝖘𝖙𝖎𝖊👫 🎀 @Dine_Twitz🎀
💕VJ💕
Joined December 2015
- Tweets361K
- Following252
- Followers63.7K
- Likes62.5K
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஒருவரது வாழ்க்கையில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மரணத்தில் எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது.
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஒருசிலர் நம்மை மதிக்காதது கூட பரவாயில்லை,
ஆனால் அதுக்கான காரணம் தெரியாதது தான் அதிகமாக வலிக்கும்!!
❤💛யாழ்நிலா💛❤ retweeted
'சைக்கிள் ஒட்டாதே, கீழே விழுந்துடுவே' என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் பயத்துடன் வளரும்.
'சைக்கிளை பத்திரமா கவனத்தோடு ஓட்டு' என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் விவேகத்துடன் வளரும்.
சைக்கிள் வாங்கிக் கொடுத்து விட்டு 'எப்படியோ தொலை' என்று கைவிடப் படும் குழந்தைகள் பொறுப்பின்றி வளரும்.
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 🍰
❤💛யாழ்நிலா💛❤ retweeted
ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை, நமக்கு உண்மையாக இருக்கின்ற நண்பர்கள் போதும்.
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல, மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு.
❤💛யாழ்நிலா💛❤ retweeted
இரவிலும் என் உலகம் வெளிச்சமாவது..
விளக்குகளின் ஒளியால் அல்ல...
உன் அருகில் என் இதயம்
ஒளிரும் அந்த காதலால் மட்டுமே.! ✨🩷
❤💛யாழ்நிலா💛❤ retweeted
உன்னை நேசித்த
குற்றத்திற்காக நான்
ஆயுள் கைதியானேன்;
நீயோ நிரபராதியாக விடுதலையாகிவிட்டாய்!!❤️
❤💛யாழ்நிலா💛❤ retweeted
நீ என்னை
காதலிக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை என்னுடைய காதலை உனக்கு தெரியப்படுத்தியே தீருவேன்....❤️
❤💛யாழ்நிலா💛❤ retweeted
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @Lachu_Twitz இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🎂🥮🍰🧁🍧🍨🍭🍬🍫
#HBD_Lachu
❤💛யாழ்நிலா💛❤ retweeted
Sri Velavan Handlooms — Quality You Can Trust! ❤️
🛍️ Shop Our Collection on Amazon!
🔗 Explore Our Store 👇
amazon.in/l/27943762031?me=A…
📲 Contact Us: +91 9095163638
#AmazonIndia #GarmentManufacturing #TShirts #PoloTShirts #CorporateWear #SportsWear #TiruppurTextiles #ShopOnline


























