மதன் தமிழா retweeted
Replying to @thennagamvishnu
@thennagamvishnu க்கு insta சகோதரரின் வேண்டுகோள் அல்லது அறிவுரை...!
அவதூறுகளில் ஈடுபடுவனுடன் வாதம் செய்ய முடியாது.
#SIRfraudpaarisaalan
மதன் தமிழா retweeted
கோட்டு போட்ட குடுகுடுப்பைகாரனுக்கு ஏன் சீமானை பிடிக்காது தெரியுமா? 😎
#கார்பரேட்_காப்பாளன்
மதன் தமிழா retweeted
கொள்கையற்ற சோப்ளாங்கி என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்திக்கொண்டிருக்கிறார் நம் 24 ஆம் புலிகேசி முதல்வர்.
மதன் தமிழா retweeted
அடே மூக்குத்துக்கு விலை போனவனே கிடைக்கிர இடத்தில நக்கிட்டு கிடக்க மாட்டியாடா கண்ட இடமெல்லாம் வாய போட்டு ஏண்டா இப்படி கேவலபடுர 🤣🤣@thennagamvishnu @SaalanPaari ஓலா கதை மன்னர்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣
மதன் தமிழா retweeted
சீமான் அண்ணன் அவர்கள் படிக்கச் சொல்லி பரிந்துரை செய்த புத்தகங்கள்
1. பிரிட்டிஷ் உளவாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆலிவர் கேம்பர்
2. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (2 பாகங்கள்) - ஜான் பெர்கின்ஸ்
3. எனது போராட்டம் - Main kamf - ஹிட்லர்
4. தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறு - பாவணார், சதாசிவ பண்டாரத்தார், மயிலை வேங்கட சீனிவாசன்
5. தமிழனின் ஏன் அடிமை ஆனான் - க.ப. அறவாணன்
6. ம.செ. விக்டர் அவர்களின் புத்தக தொகுப்பு - 26 நூல்கள்
இறையன்பு அவர்களின் தொகுப்பு
7. போர்த்தொழில் பழகு
8. வையத் தலைமைகொள்
9. உலகை உலுக்கிய வாசங்கள்
10. சிம்மாசன சீக்கிரட்
11. இனியவை இனியவை
-------
12. உணவு யுத்தம் - எஸ். ராமகிருஷ்னண்
ஐயா நம்மாழ்வார் புத்தகங்கள்
13. இனி விதைகளே பேராயுதம்
14. இயற்கை வேளாண்மை
15. எந்நாடுடைய இயற்கையே போற்றி
16. நோயினை கொண்டாவோம்
17. களை எடு
18. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
19. உழவுக்கு உண்டு வரலாறு
----
20 விதை அரசியல் - பாமயன்
21. வேளாண் இறையாண்மை புத்தகம் - பாமயன்
22. நீர் எழுத்து - நக்கீரன்
23. காடோடி - நக்கீரன்
24. கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் மறை நீர் - நக்கீரன்
25. பாரதிதாசன் கவிதை தொகுப்புகள்
26. கனிச்சாறு, கொய்யா கனி - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
27. எரிமலை - புதுவை இரத்தின துரைசாமி
28. காசி ஆனந்தன் கவிதைகள்
மதன் தமிழா retweeted
Replying to @CSKFansOfficial
@CSKFansOfficial @ChennaiIPL
என்ன வாழ்த்துக்கள் சொல்ல முடியுமா?
முடியாதா?
மதன் தமிழா retweeted
சத்தியம் டிவி live show la பொதுமக்களுக்கு call பண்ணி முடிச்சு விட்டுட்டான் 🤣🤣🤣
நம்மள யோசிக்காத ஒரு பாயிண்ட் விமான எரிப்பொருளுக்கான வரி குறைக்கப்பட்டது நீ போற பிளேனுக்கு காசு கட்ட குறைச்ச மக்கள் இளிச்சவாயனானு கேட்டுட்டார் 👌👌👌
மதன் தமிழா retweeted
திமுக அண்ணன் சீமானை வளர்க்க மாட்டார்கள் என்று இந்த நாயே சொல்லுது.
மறுபக்கம் payment வாங்கிட்டு திமுக உடன் கூட்டணி என்று சொல்லறான்.
இதல எது டா உண்மை.
இந்த நாடு உருவாவதற்கு முன்பே கோட்டைக் கட்டி கொடியெற்றி ஆண்ட இனமடா நாங்கள் 🔥🔥🔥
#SEEMAN
மதன் தமிழா retweeted
2018 ஆம் ஆண்டு, நடந்த ஐபி எல் போராட்டத்தில், கட்சிக்கொடியை கீழ இறக்கு தமிழ்நாட்டுக் கொடியை உயர்த்திப் பிடி என்று கூக்குரலிட்ட மாபெரும் தலைவன் எங்கள் அண்ணன்.
தமிழ் இனப்பற்றும் மொழிப்பற்றும் எங்கள் குருதியில் உறைந்தவை!
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1





















