மதன் தமிழா (@Mathantamizha) header
மதன் தமிழா (@Mathantamizha) profile picture

இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. 🐯🔥 தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம் 🔥

திருநெல்வேலி
Joined March 2025
Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)Photo by மதன் தமிழா (@Mathantamizha)
மதன் தமிழா retweeted
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள் ❤️ தமிழ் வாழ்க! தமிழர் வளர்க! தமிழ்நாடு செழிக்க! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
1
79
356
1,547
மதன் தமிழா retweeted
நாய் பெற்ற தங்கம்பழம் மாதிரி தான் இவனுங்க கிட்ட தமிழ் நாடு மாட்டிகிட்டு முழிக்குது தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யற மாதிரி எந்த திட்டமும் இவனுங்க கிட்ட இல்ல அதான் இப்படி எல்லாம் எதையாவது சொல்லி உருட்டிக்கிட்டு இருக்கானுங்க இவனுங்க எல்லாம் தமிழ் நாட்டின் மிக பெரிய சாபக்கேடு
5
12
46
574
மதன் தமிழா retweeted
ஒலனுக்கு முட்டு கொடுக்க தேசிய தலைவர பேர் சொல்லி கூப்பிட்றது 🤧nice டா ஓலா @SaalanPaari
1
9
19
324
மதன் தமிழா retweeted
SIR படிவம் நிரப்பி கொடுக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் (SIR Draft 19/12/2025) பெயர் வராது. மக்கள் வாக்குரிமை இழக்க நேரிடும் SIR புறக்கணிப்பு யுத்தியை மக்களுக்கு அறிவுறுத்திய பாரிசாலன் அணியினர் 16 பேரின் Voter ID தகவல்கள் வெளியிட்டு தாங்கள் உண்மை போராளி என நிரூபிக்கலாமே🤔
1
5
1
10
134
மதன் தமிழா retweeted
#JustNow || ரூ.5 கோடியுடன் லயோலா மணி யாரை அழைத்து வந்தார்..? அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஜெயக்குமார் கேள்வி.. #Chennai | #ADMK | #EPS | #Jayakumar | #PolimerNews
1
187
2
628
21,291
மதன் தமிழா retweeted
அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி கொடுக்க முன்வந்த லஞ்ச பேர்வழியை விசாரிக்குமா தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ! @CMOTamilnadu @tnpoliceoffl
27
179
3
633
9,394
மதன் தமிழா retweeted
திரையில் கேட்டதை வைத்து நல்லவனா இருப்பான் என நம்பி வாக்கைப்போட்டு,வாழ்க்யையே தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பாமர மக்கள்!🥲 இனியாவது தலைவனை திரையில் தேடாதே தரையில் தேடு🤔🤔
9
1
16
142
டேய் பரதேசி பயல @SaalanPaari என்னடா இதெல்லாம்..? 🤧
3
17
2
32
573
மதன் தமிழா retweeted
நவம்பர் ஒன்றில் தமிழ்நாடு நாள் மிக சிறப்பாக கோவை தெற்கு தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது... #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #நாம்தமிழர்
5
16
226
மதன் தமிழா retweeted
அஞ்சுவதும் அடிபணிவதும் அண்ணன் ஒருவனுக்கே 💥💥💥
11
45
2
180
1,644
மதன் தமிழா retweeted
Replying to @Aadhan_Tamil
பாரி தினேஷ் & கோஷ்டி யோக்கியானுங்களா இருந்த மொதல்ல 16 பேரோட Voter ID வெளியிட வேண்டும். வெளியிடாத வரை மக்கள் வாக்குரிமை இழக்க வேண்டும் என்ற சதிகார நோக்கில் போலி SIR எதிர்ப்பு என்றே ஏற்கப்படும். தினேஷின் பெயர் SIR படிவம் நிரப்பியவர்கள் பட்டியலான SIR draftல் உள்ளது. #SIRFraud
1
12
16
198
மதன் தமிழா retweeted
ஆய்வுக்கு போனோமா.. ஆய் இருந்தோமா என்று வரணும்.. அதை விட்டு போட்டு லூசு மாதிரி பினாத்த கூடாது யோவ் @TVKPartyHQ ஒட்டு மொத்தமா எல்லோருமே கிருகனுகளா 😄😄😄
72
1
126
4,535
மதன் தமிழா retweeted
கலெக்ஷன் மா.செ. - கதறும் தவெகவினர்.. செவிலியர் டிரான்ஸ்பருக்கு ரூ.15 லட்சமா? தென்காசியில் வெடிக்கும் பூகம்பம்! Tenkasi | Tvk controversy | Bribe | Viral News #Newstamil24x7 #Cmvijay
6
82
19
114
3,024
ஆண் அணிலுக்கும் 🐿️ பெண் அணிலுக்கும் 🐿️ இதுதான் உண்மை ... 😎😎😎
4
27
423
மதன் தமிழா retweeted
பின்னாடி நின்று சிரிக்கிற சகோதரியும் தற்குறிக்கு தான் ஓட்டுபோட்டிருப்பாங்களோ. மனசு சந்தோசமா இருக்குது போல அந்த சகோதரிக்கு விசிலுக்கு போட்ட அக்கா😂😂
4
122
2
252
4,836
மதன் தமிழா retweeted
சாட்டை சொன்ன அம்பாசமுத்திரம் கணிப்பு நிஜமாகப் போகுது @Saattaidurai 🤣💥
1
43
1
115
1,875
மதன் தமிழா retweeted
யாருக்கு தாண்டா பாதுகாப்பு கொடுப்பீங்க இந்த ஆட்சியில்?
1
87
142
1,431
மதன் தமிழா retweeted
பாரி சாலன் losing sleep due to @arun0906 bro😂😂
1
37
2
73
1,449
தாமிரபரணி ஆற்றில் அதிகரிக்கும் மாசு – RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் #Thamirabarani | #ThamirabaraniRiver | #RTI | #River | #Tirunelveli
7
7
181
மணிமுத்தாறு அணையை தூய்மை செய்ய எங்களிடம் நிதி இல்லையாயினும் எப்படியாவது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நீதிமன்றமே எங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. நான் வெல்லும் அந்த ( அம்பாசமுத்திரம் ) தொகுதியில் போதுமான நிதி கிடைக்கவில்லையாயினும் மக்களிடம் நன்கொடை பெற்றாவது தமிழ்நாட்டிலேயே முதன்மைமிக்க சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்‌. எனக்கென்று ஒரு கனவு உள்ளது அதை சுமந்து நிற்க்கும் நான் அதை திறம்பட நிறைவேற்றி காட்ட எனக்கு அதிகாரம் மட்டுமே தேவை. மற்ற தொகுதிகளுக்கும் ஆகச் சிறந்த வழிகாட்டியாக நான் நிச்சயம் செயல்படுவேன். - செந்தமிழன் #சீமான் #ambasamudram #ByElection
28
1
58
445