மு.க 🖤♥️ (@MuKa1970) header
மு.க 🖤♥️ (@MuKa1970) profile picture

Dravidian stock

Joined August 2020
Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)Photo by மு.க 🖤♥️ (@MuKa1970)
மு.க 🖤♥️ retweeted
நாளை புதுக்கோட்டையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் செல்கிறார்
2
81
172
1,987
மு.க 🖤♥️ retweeted
அரசியல் என்றால் என்னவென்றே புரியாமல், தனிநபர் தாக்குதலையும் சாதிய வசைகளையும் அரசியலாக நினைத்துக் கொண்டிருக்கும் தவெக Abuser Warriors-களின் லட்சணம் இதுதான். @TVKVijayHQ ஒரு தலைவரின் அரசியல் முடிவுகளை விமர்சிக்கலாம், அவர் கொண்டுவந்த திட்டங்களைக் கேள்வி கேட்கலாம், கொள்கைகளோடு முரண்படலாம். அதுதான் ஜனநாயக அரசியல். ஆனால் சாதியை இழுத்து, கொச்சையான வார்த்தைகளால் தனிநபர் தாக்குதல் நடத்துவது எந்த வகையான அரசியல்? @CMOTamilnadu அவர்களே.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும், கல்வி மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், அவ்ளோ என்?.. ,, உங்க அப்பா S.A.சந்திரசேகர் வளர்ச்சியும் கூட பிச்சையாக போட்ட தலைவரின் அரசியல் சாதனைகளைப் பற்றி விவாதிக்கத் திராணியில்லாமல், அவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்து தான் உங்க நாகரிகமா விஜய் அவர்களே.. #TVK_Abusers
9
41
74
2,437
அமைச்சரே இப்படியே அறிக்கை விடுங்க தீபாவளிக்கு எல்லா பையனும் கடைய சாத்திட்டு போகட்டும் குடிகாரன் எல்லாம் திருந்தட்டும்
``ஒத்துழைப்பு கொடுங்க'' ``டாஸ்மாக் கடையை மூடிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட். 4,040 கடைகளில் 460 கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக்கை அடைப்பவர்கள் மீது நடவடிக்கை. முறைகேடாக சென்ற பணத்தை சீரமைக்கவே MRP-ல் ரூ.10 சேர்ப்பு. அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்'' அமைச்சர் விக்னேஷ் #MinisterVignesh #TVK #tasmac #thanthitv
1
1
40
சிங்க பெண் அதிரடி படை மாதிரி
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு - 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் #CMVijay | #SpecialCourt | #Womens | #Children
1
1
2
68
மு.க 🖤♥️ retweeted
இனிமே இவன் @NewsTamilTV24x7 தவெக பத்தி பெருமையா பேசும்போதெல்லாம் இவன் 5000 கோடி மக்கள் பணத்த திருடுனதுதான் நியாபகத்துக்கு வரும் ... டான்ஸ் ஆடுறியா டான்சு திருட்டு பயலே @NewsTamilTV24x7 TVK கிட்ட பணத்த வாங்கிகிட்டு கூலிக்கு மாரடிக்குறானு பாத்தா 5000 கொடி திருடுறியா? பெரிய உத்தம மயிருமாறி அறிக்க உடுற சீ வெக்கமா இல்ல? கூசல? @NewsTamilTV24x7
16
176
2
411
5,634
உங்கிட்ட கேள்வி பரவாயில்லை எங்கிட்ட ஒரு டீச்சர் வந்து நாங்க அண்ணே மாதிரி டிரஸ் போட்டு போகனுமானு கேட்டாக நான் இதை எங்க சொல்ல
தமிழ்நாட்டில் இது வாரத்தில் ஒரு நாள் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் கட்டாயம் வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார் மின்வாரியத்தில் பணியாற்றும் லைன் மேன்கள் என்ன செய்வார்கள் என என் பக்கத்தில் இருந்த தோழர் ஒருவர் சந்தேகம் கேட்கிறார் என்ன சொல்வது என்று பதில் அளிக்க முடியாத டெலிகேட் பொசிஷனில் இருக்கிறேன்
40
மு.க 🖤♥️ retweeted
திருப்பதியை இழந்தோம்... பீர்மேடு, தேவிகுளம், நெல்லூர், சித்தூர், ஓசூரில் பாதியை இழந்தோம்... ஆனால்... தென்குமரியை மீட்டோம்! திருத்தணியை காத்தோம்! 1956 நவம்பர் 1 - மொழிக்காக பிறந்தது நம் மெட்ராஸ் மாகாணம்! சங்கரலிங்கனார் உயிர் தந்தார்... நேசமணி போராடினார்... ம.பொ.சி, பெரியார், பாரதி கனவு கண்டனர்... அண்ணா அதற்கு *"தமிழ்நாடு"* என பெயர் சூட்டினார்! *இழந்தது ஏராளம்...* #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #udhayanidhi #tvkfails
3
9
289
அன்பில் வழக்கில் ஒரே போட்டோவில் exposed! அவசியம் படிங்க. அன்பில் மகேஷ், கோரிக்கை எல்லாம் முத்துகுமாரிடம் கொடுங்கள் என்று எல்லா பள்ளி ஓனர்களையும் வைத்து பேசியுள்ளார் என்று ஒரு வீடியோவை போலீஸ் ஆய்வு செய்து வருவதாக, தவெக ஆதரவு தொலைக்காட்சிகள், விஜய் ரசிக பத்திரிக்கையாளர்கள் அந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள். உண்மை என்ன? அந்த வீடியோவில் இவர்கள் பரப்புவது வெறும் 1 நிமிடம். ஆனால் முழு வீடியோ 13 நிமிடம் உள்ளது. அந்த வீடியோ எந்த நிகழ்ச்சி என்றால், எல்லா தனியார் பள்ளிகளும் சேர்ந்து ஒரே சங்கமாக அதாவது tamilnadu private school association என்று டிசம்பர் 30 ஆம் தேதி 2024 ல் தொடக்க விழா நடத்துகின்றனர். அதில் அமைச்சர் அன்பிலை cheif guest ஆக அழைத்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் அரசகுமார் மூலமாக முத்துகுமாரிடம் கோரிக்கையை அனுப்பி வைக்க சொன்னேன் என்று அன்பில் சொல்வதை மட்டும் வெட்டி ஒட்டி பரப்புறாங்க. அதற்கு முன்பும் பின்பும் பேசியதை காட்டவில்லை. அதாவது இந்த சங்கத்தின் president அரசகுமார், co ordinator முத்துக்குமார். எனவே தான் இந்த சங்க துவக்க விழாவிற்கு வருவதற்கு முன்பே, உங்க கோரிக்கை எல்லாம், உங்க சங்க co ordrinator முத்துக்குமாரை அனுப்ப சொல்லி, மேடத்திற்கு (மதுமதி IAS பள்ளிக்கல்வி செயலாளர் மேடையில் இருக்கிறார்) அனுப்பிட்டேன். அவருக்கு அனுப்பிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்கேன் என்கிறார். அதாவது நிகழ்ச்சிக்கு முன்பே உங்க கோரிக்கையை படிச்சுட்டு வந்தேன் என்று சொல்லி வரிசையாக அந்த கோரிக்கையையும் வாசிக்கிறார். ஆக அன்பில் அந்த வீடியோவில் அரசகுமார் முத்துக்குமார் என்று சொன்னதற்கு காரணம் இருவரும் அந்த நிகழ்ச்சியை நடத்தும் அதே சங்கத்தின் நிர்வாகிகள் என்ற அடிப்படையில் தான். இதில் இன்னொரு உண்மையும் உடையுது. இந்த மேடை போட்டோவை பாருங்க. இதில் அரசகுமாரும், முத்துக்குமாரும் மட்டுமில்லை. முதன்முதலில் லஞ்சம் என்று பேட்டி கொடுத்த நந்தகுமாரும் இருக்கிறார். அரசகுமார் மீது புகார் கொடுத்த இளங்கோவனும் இருக்கிறார். இந்த இளங்கோவன் தான் பணத்தை எல்லாம் வாங்கி கொண்டு எதுவுமே செய்து தரவில்லை என்று அரசகுமார் மீது புகார் கொடுத்தவர். நல்லா கவனிங்க பணத்தை எல்லாம் வாங்கி கொண்டு அரசகுமார் தன் பெயரில் உறவினர் பெயரில் சொத்து வாங்கி கொண்டார் என்பது தான் போலீஸ் போட்ட FIR லும் இருக்கு. எந்த இடத்திலும் இந்த பணம் அன்பிலுக்கு கொடுக்கப்பட்டது என்றோ அன்பில் ஏமாற்றிவிட்டார் என்றோ இல்ல. அன்பிலுக்கு தொடர்பே இல்ல. எல்லா சங்கத்தையும் ஒரே சங்கமாக மாற்றி பள்ளிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யவில்லை என்று தலைவர் அரசகுமார் மீது செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். இது சங்கத்திற்குள் நடந்த மோசடியே தவிர அன்பிலுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி. ஆக அன்பில் மீது வீண்பழி போட இந்த வீடியோவை பரப்பிய தவெக ஆதரவு ஊடகங்களே உண்மை உடைய உதவிவிட்டனர். ஒரே சங்கத்தில் நடந்த பிரச்சனையை திட்டமிட்டு ஊழலை போல மாற்றி உள்ளது தவெக அரசு. பின்குறிப்பு : முக்கிய சாட்சியான இந்த நந்தகுமாரிடம் அவருக்கு personal வேலை இருக்கு அதனால் அவர் வாக்குமூலத்தை வாங்கவில்லை என்று கோர்ட்டில் சொன்னது தவெக அரசு. ஏன் தெரியுமா? இந்த நந்தகுமார் பாஜக கல்வியாளர் அணி தலைவர். அதுமட்டுமல்ல 3000 பள்ளிகளுக்கு போலி அங்கீகாரம் என்று சொல்லக்கூடிய தவெக அரசு ஒரு பள்ளி அங்கீகாரத்தை கூட இதுவரை ரத்து செய்யவில்லை. ஆக NEP யை எதிர்த்த அன்பிலை பழிவாங்க நினைத்த பாஜகவிற்கு உதவியுள்ளது தவெக அரசு. இந்த பதிவை அதிகமாக பரப்புங்க. அன்பில் பேசும் முழு வீடியோ : youtube.com/live/x5-jIwRu74A… facebook.com/share/p/1Riojd4… யாசிர் ஊடகவியலாளர்
17
38
1,103
ஜட்டி மட்டும் போது 🏃🏃🏃
வேட்டி சட்டையில இருக்கனுமா??? 🙊🙊🙊
32
மு.க 🖤♥️ retweeted
லாஸ்ட் ah இத மட்டும் போஸ்ட் போடுங்களேன்... அந்த போஸ்ட் ah quote செஞ்சு... பிரேக்கிங் நியூஸ்: சுல்பிகர் டிவிகே வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம்....🤣🤣 ஜான் ஆரோக்கிசாமி நீ ஆளுதாம்லே...💀
4
11
284
வாரத்தில் ஒருநாள் அரசு ஊழியர்கள் கூத்தியாவுடன் குஜால இருக்க ஆவண செய்ய வேண்டும்
2
2
9
240
முடியாது டா நொண்ண
2
77
மு.க 🖤♥️ retweeted
*தவெக-வுக்கு திராணி இருக்கா?* தினமும் தவெக அரசை கிழித்து தொங்கவிடும் அன்புமணி ராமதாஸை கண்டிக்க தவெகவுக்கு ஏன் வாய் வரவில்லை? பயமா? வன்னியர் ஓட்டு போய்விடும் என்ற பதற்றமா? விஜய், ஆதவ் அர்ஜுன், நிர்மல் குமார் - யாருக்காவது அன்புமணியை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா? வாய் இருந்தால் பதில் சொல்லுங்கள்! #dmk #dmkitwing #tvkfails #ntk #PMK @VijayRaghavavan @vadivelkannappa @socratesmahali1 @j_sandhiya @poornimachandr3 @aalanpangali1 @knight4dmk @MuKa1970
4
9
293
டேய் நீ என்ன தொழில் பண்ணிட்டு இருக்க
Breaking | CM Vijay | TN Govt | ஃபாரினையே மிஞ்சும் வசதிகள் | தலைகீழாக மாறும் தமிழ்நாடு | CM விஜய்யின் மாஸ்டர் பிளான் #CMvijay #TNGovt #Smartcity #City #thanthitv
1
1
1
98
மு.க 🖤♥️ retweeted
ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்!* நவம்பர் 1-ல் உருவானது மெட்ராஸ் ஸ்டேட் தான். அண்ணா பெயர் சூட்டியது ஜூலை 18-ல் தான். சங்கரலிங்கனார் உயிர் கொடுத்ததும் அந்த பெயருக்காக தான். டெல்லி வகுத்த எல்லை நாள் அல்ல, தமிழன் பெயர் சூட்டிய நாளே தமிழ்நாடு நாள்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #udhayanidhi @Shausername @poornimachandr3 @aalanpangali1 @VijayRaghavavan @j_sandhiya @knight4dmk @MuKa1970 @mgazzalimk @haraaappps @TimonTheFire
1
8
16
362
மு.க 🖤♥️ retweeted
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு. நம் தமிழ் நிலத்தை பாதுகாத்த எல்லைப்போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். அவர்கள் வழியில் மாநிலத்தையும் - மாநில உரிமைகளையும் காத்து நிற்போம்!
55
451
7
1,332
54,089
மு.க 🖤♥️ retweeted
ஒரே ஒரு ஸ்பேஸ் ரெக்கார்டிங் போட்டதுக்கே இவ்வளவு கதறுறீங்களேடா… 😂🔥 அணில் குஞ்சான் தற்குறின்னு சொன்னா கோபம் வரத்தானே செய்யும்! 😅 இப்பதான் ஆட்டத்தையே ஆரம்பிச்சிருக்கோம்… இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு! 💥 இந்த சோப்ளாங்கி விஜய்யைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற வரைக்கும், நீங்க அரசியல் புரிதல் இல்லாத தற்குறிக் கூட்டம்னு நிரூபிச்சுக்கிட்டேதான் இருப்பீங்கடா! 🤣🔥 இது வெறும் டிரைலர்தான்… மெயின் பிக்சர் இனிமேல்தான்! 😎💥 #DMK #TVKFails #அரசியல்புரிதல் #திராவிடமாடல் #தமிழ்நாடு @VijayRaghavavan @Shausername @naveen_0426 @poornimachandr3 @anbea_neeyaa @me_lilipoo @aalanpangali1 @MuKa1970 @knight4dmk @Bathridevanath @Divi_Sudari
9
26
542
மு.க 🖤♥️ retweeted
மிஸ்டர் ஜோசப் விஜய் அவர்களே! நவம்பர் 1-ல் உருவானது மெட்ராஸ் ஸ்டேட், தமிழ்நாடு அல்ல! தமிழ்நாடு பெயர் சூட்டியது பேரறிஞர் அண்ணா - ஜூலை 18, 1967. வரலாறு தெரியாமல் தமிழ்நாடு நாள் வாழ்த்து சொல்லாதீர்கள்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #udhayanidhi @VijayRaghavavan @VIJAY11V @Shausername @j_sandhiya @MyNa_Writes_ @Bathridevanath @Divi_Sudari @aalanpangali1 @knight4dmk @MuKa1970 @naveen_0426 @haraaappps @Kani_Rabi143
1
16
1
26
533
மு.க 🖤♥️ retweeted
கழக பொதுச்செயலாளர் @katpadidmk அவர்களின் பேத்தியும் - சகோதரர் @dmkathiranand அவர்களின் புதல்வியுமான செந்தாமரை - தொழிலதிபர் கண்ணன் ரவி அவர்களின் மகன் தீபக் ரவி ஆகியோரின் திருமணத்தை கழகத்தலைவர்@mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்திவைத்த போது, அதில் பங்கேற்று வரேவேற்புரையாற்றினோம். மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
57
253
9
1,517
88,188
மு.க 🖤♥️ retweeted
மாணவப் பருவத்திலேயே கிளைக் கழகம் நிறுவி, தன் உழைப்பால் கழகப் பொதுச் செயலாளராக உயர்ந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அண்ணன் துரைமுருகன் – சாந்தகுமாரி இணையரின் பெயர்த்தியும், தம்பி கதிர் ஆனந்த் எம்.பி. – சங்கீதா இணையரின் மகளுமான செந்தாமரை – தீபக் ரவி ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை மனதார வாழ்த்தினேன்! @katpadidmk @dmkathiranand
56
308
8
1,255
49,790