Sha (@Shausername) header
Sha (@Shausername) profile picture

Dravidian 🖤

Joined May 2022
Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)
Replying to @DMKLegalWing
@DMKLegalWing @saravofcl @Arunvakkil @nrelango_dmk இந்த மாதிரி நாய்களை எல்லாம் சமுதாயத்தில் விட்டு வைத்தால் நாளைக்கு இன்னும் தரம்கெட்டு திரிவார்கள். உடனடி நடவடிக்கை தேவை 👍
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
2
5
4
104
Sha retweeted
அரசியல் என்றால் என்னவென்றே புரியாமல், தனிநபர் தாக்குதலையும் சாதிய வசைகளையும் அரசியலாக நினைத்துக் கொண்டிருக்கும் தவெக Abuser Warriors-களின் லட்சணம் இதுதான். @TVKVijayHQ ஒரு தலைவரின் அரசியல் முடிவுகளை விமர்சிக்கலாம், அவர் கொண்டுவந்த திட்டங்களைக் கேள்வி கேட்கலாம், கொள்கைகளோடு முரண்படலாம். அதுதான் ஜனநாயக அரசியல். ஆனால் சாதியை இழுத்து, கொச்சையான வார்த்தைகளால் தனிநபர் தாக்குதல் நடத்துவது எந்த வகையான அரசியல்? @CMOTamilnadu அவர்களே.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும், கல்வி மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், அவ்ளோ என்?.. ,, உங்க அப்பா S.A.சந்திரசேகர் வளர்ச்சியும் கூட பிச்சையாக போட்ட தலைவரின் அரசியல் சாதனைகளைப் பற்றி விவாதிக்கத் திராணியில்லாமல், அவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்து தான் உங்க நாகரிகமா விஜய் அவர்களே.. #TVK_Abusers
4
25
42
1,152
Replying to @Minerva492156
@Minerva492156.. @saba.. @WengerFan09.. @haraaappps மினர்வா அவர்களே. எல்லாரும் அவர்களுக்குப் பிடித்த தலைவர்களின் புகழ் பாடுவதும் துதி பாடுவதும் இயற்கையே. அதில் தவறு இல்லை.1874 மற்றும் 1897 களிலேயே தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் நுழைய முற்பட்டு வழக்கு வாங்கிய வரலாறும் இருக்கிறது. 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென் மண்டல மாநாட்டில் கோயிலுக்குள் நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது 1927 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவில் நுழைவு போராட்டங்களில் ஈடுபட்டனர் ஜே என் ராமநாதன் டிவி சுப்பிரமணியம் ஜே எஸ் கண்ணப்பன் ஆகியோர் பார்ப்பனர் அல்லாதவரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது திருவண்ணாமலை கோவிலில் நுழைந்த ஜே எஸ் கண்ணப்பரை கோயிலுக்குள்ளேயே பூட்டி வைத்தனர் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சுவாரஸ்யமானது. கோயிலுக்குள் அவர்கள் சென்றதில் எந்த தவறும் இல்லை அவர்களை தடுத்தது தான் சட்டப்படி குற்றம் என்று சொல்லி அந்த செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் ராமநாத சாஸ்திரி குப்புசாமி குருக்கள் இருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்தது. அதை போராட்டதிற்கு தலைமை வகித்த ஜே எஸ் கண்ணப்பரிடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்கள். இந்த செய்தி 6.5.1928 ஆம் ஆண்டு குடியரசில் வெளியாகி இருந்தது மயிலாடுதுறை மயூர நாத சுவாமி கோயிலில் கி அ பெ விசுவநாதம் ஆயிரம் பேருடன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டார் கோயில் கதவுகளும் கருவறையும் முன் எச்சரிக்கையாக கோயில் நிர்வாகத்தால் பூட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டில் இருந்த சிறு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து திருநாவுக்கரசரின் மணிகண்டவம் தாள்திறவாய் என்ற பாடலை உரக்க பாடி இருக்கிறார்கள். 1928 இல் திருவானைக்காவல் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதே ஆண்டு ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் குத்தூசி சா குருசாமி தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கோயில் நுழைவுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தான். கோவில் நுழைவுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்க 1939இல் இதை வைத்தியநாத ஐயர் தான் முதன்முதலில் கோயில் நிலவு போராட்டத்தையே நடத்தியதாக தொடர்ந்து உண்மைக்கு மாறான ஒரு செய்தி பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது. 1923 ஆம் ஆண்டு மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. உள்ளூர் பிரமுகரான வைத்தியநாத ஐயர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.சிறப்புரையாற்றிய பெரியார் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு பற்றி விரிவாக பேசினார். நாடார் சகோதரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் உண்மையான காரணம் இன்றி ஆலயத்தில் பிரவேசிக்க தடுப்பதாக முட்டாள்தனமான காரியம். அவர்கள் பாதம் பட்டதும் சுவாமி மறைந்துவிடும் என்றால் சக்தி அற்ற கல்லை கட்டி தொழுவதால் என்ன பிரயோஜனம் அடைவீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக்கையை கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக்கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாது என்றால் என்ன நியாயம் உங்களுக்கு? சுயராஜ்ய தாகம் உண்டு என்றால் நாடு நல்ல நிலைமையை அடையப் பிரியம் உண்டு என்றால் எல்லாரும் சமத்துவம் அடைய சம்பந்தம் உண்டு என்றால் இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்ல தயாராய் இருக்க வேண்டும்.எத்தனை வரினும் நாம் எதிர் ஆட தயாராக இருக்க வேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாது இருக்கும் வரை நாமும் செல்வதில்லை என்று கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்றார். இச்செய்தியை வெளியிட்ட நாடார் குல மித்திரன் பத்திரிக்கை மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய வைத்தியநாதர் ஐயர் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காததோடு நாடார் என்ற சொல்லையே உச்சரிக்காதது நாடார் சமூகத்தினுடைய பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்று எழுதியது திரு வி க வின் வாழ்க்கை குறிப்பு நூலில் எழுதப்பட்டுள்ளது பின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்
3
14
1
31
1,236
பவர் ஏ கிடையாது ஜெனரேட்டர் ல தான் ஓடுது இதுல பவர் சென்டர் ஒரு கேடு😂
1
4
14
309
இவன் எப்படி தமிழன்.? உனக்கு எப்படி தெரியும் நீ தமிழன் விந்துல தான் பொறந்தனு.? உன் கோத்தா சொன்னால்.? இல்ல பக்கத்து வீட்டு தமிழன் சொன்னான்.?
Tamilnadu ku pichai potta maadhri solraan parunga dravida naai Inaiku tamilnadu day golti uncle !
2
2
25
1,580
ஒரே ஒரு ஸ்பேஸ் ரெக்கார்டிங் போட்டதுக்கே இவ்வளவு கதறுறீங்களேடா… 😂🔥 அணில் குஞ்சான் தற்குறின்னு சொன்னா கோபம் வரத்தானே செய்யும்! 😅 இப்பதான் ஆட்டத்தையே ஆரம்பிச்சிருக்கோம்… இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு! 💥 இந்த சோப்ளாங்கி விஜய்யைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற வரைக்கும், நீங்க அரசியல் புரிதல் இல்லாத தற்குறிக் கூட்டம்னு நிரூபிச்சுக்கிட்டேதான் இருப்பீங்கடா! 🤣🔥 இது வெறும் டிரைலர்தான்… மெயின் பிக்சர் இனிமேல்தான்! 😎💥 #DMK #TVKFails #அரசியல்புரிதல் #திராவிடமாடல் #தமிழ்நாடு @VijayRaghavavan @Shausername @naveen_0426 @poornimachandr3 @anbea_neeyaa @me_lilipoo @aalanpangali1 @MuKa1970 @knight4dmk @Bathridevanath @Divi_Sudari
6
19
408
Sha retweeted
தமிழ்நாட்டின் தலைமகன் அறிஞர் அண்ணா அவர்களால் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்த திருநாள்! "தமிழ்நாடு என்ற பெயர் இருக்கும் வரை அறிஞர் அண்ணா தான் நம்மை ஆள்கிறார், திமுக தான் ஆள்கிறது என பொருள்" 🔥🔥🔥 அதற்காகவே இந்த மாதிரி ஓடுகாலி சங்கி பயலுக அதை இருட்டடிப்பு செய்ய பார்க்கிறார்கள்.. எத்தனை பேர் வந்தாலும் அதை இருட்டடிப்பு செய்ய முடியாது.. 💪🏼💪🏼💪🏼 வாழ்க தமிழ்நாடு! வாழ்க அறிஞர் அண்ணா!! #திமுக #பேரறிஞர்_அண்ணா
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
1
42
2
99
1,387
//கம்யூனிசம் என்பது ஏழை பணக்காரன் இடையே நிலவும் இடைவெளியை குறைப்பது பற்றிய அரசியல் 🤡🤡
Replying to @Kokki_Boys
கம்யூனிசம் என்பது ஏழை பணக்காரன் இடையே நிலவும் இடைவெளியை குறைப்பது பற்றிய அரசியல். ஆனால், #அம்பேத்கரிசம் என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டம். #கம்யூனிசம் சாதியொழிப்பை பேசாது, காரணம் அது தோன்றியது ஐரோப்பாவில்.
1
3
1
12
335
மெட்ராஸ்ன்னு தான நவம்பர் 1 அன்னக்கி மொழிவாரியா பிரிக்கப்பட்டப்ப இருந்துச்சு இந்த வீடியோ பாத்த பிறகு….அண்ணா பெயர் மறக்கடிக்க முயற்சி செய்றாங்களா….? ன்னு தோணுது எந்த கொம்பனா இருந்தாலும் அது முடியாது…🌅
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
2
13
41
595
என்ன இப்படி இறங்கிட்டாங்க 🤣🤣
அருந்ததியினர் உள் ஒதுக்கீடு விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் போராடி வாங்கி தந்ததுல உங்களுக்கு காண்டு.... நேரடியா சொல்லுங்க பிரெண்ட்ஸ்.... தப்பா எடுத்துக்க மாட்டோம்🫰
3
3
15
648
He sent me this reel in Instagram I knew he is a green forest…❤️ அப்ப நான் red flag இல்லையா…🤩 #sunday
4
4
1
12
927
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குரல் இல்லை நாங்கள்.. ஆதிக்கத்தாலும், அடக்குமுறையாலும் அல்லல் படும் மக்களின் குரலாக பேசும் எவரும் திராவிடர்களே என்ற கொள்கை கொண்ட கழகத்தின்.. கடைநிலை தொண்டனின் குரலாய் ஒலித்த🖤❤ கழகம் கண்டெடுத்த கொள்கை முத்து @Gokilamani_Dmk #DMK #DMKWomenWing
1
12
1
20
491
ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்!* நவம்பர் 1-ல் உருவானது மெட்ராஸ் ஸ்டேட் தான். அண்ணா பெயர் சூட்டியது ஜூலை 18-ல் தான். சங்கரலிங்கனார் உயிர் கொடுத்ததும் அந்த பெயருக்காக தான். டெல்லி வகுத்த எல்லை நாள் அல்ல, தமிழன் பெயர் சூட்டிய நாளே தமிழ்நாடு நாள்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #udhayanidhi @Shausername @poornimachandr3 @aalanpangali1 @VijayRaghavavan @j_sandhiya @knight4dmk @MuKa1970 @mgazzalimk @haraaappps @TimonTheFire
1
7
14
320
கலைஞர் புகழ் - காரமா சுருக்கமா: *கலைஞர் பேனா எடுக்கலைனா...* சிவாஜியும் இல்ல, MGR-ம் இல்ல, இன்னைக்கு இருக்கிற சினிமாவே இல்ல! ஒப்பனை போட்டு யார் வேணா ஹீரோ ஆகலாம், ஆனா கற்பனை பண்ணா கூட இன்னொரு கலைஞர் ஆக முடியாது! அவர் தான் தமிழ் சினிமாவின் மூலப்பத்திரம்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #udhayanidhi #periyarist @me_lilipoo @Shausername @AravindRajaOff @SiluvaM_ @aalanpangali1 @poornimachandr3 @j_sandhiya @TimonTheFire @i_mudhalon @MuKa1970 @knight4dmk @Tr_Gayathri @iam_Vetti @naveen_0426
5
1
6
124
Sha retweeted
சென்னை மாநகர மேயர் திருமதி. பிரியா அவர்கள் ஏன் நீலம் அமைப்பு மற்றும் விசிக கும்பலால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்.! ஆம்ஸ்ட்ராங்க், பூவையார், திருமாவளவன், எவிடனஸ் கதிர் போன்ற தலித்திய செயற்பட்டார்கள்., மேயர் பிரியா அவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதோ, அவருக்கு ஆதரவாகவோ செயல்படுவதில்லையே ஏன்.!? காரணம் இதுதான்... 1. திருமதி. பிரியா அவர்கள் பறையர் சமூகம் இல்லை.! 2. அவர்களுக்கு கிடைக்காத பதவி, புகழ், இளம் வயதிலேயே திருமதி. பிரியா அவர்களுக்கு கிடைத்து விட்டது. 3. அவர்களை விட திருமதி. பிரியா அவர்கள், உண்மையாக நிறைய பட்டம் படித்துள்ளார். 4. இந்த வயதிலேயே, மிகச்சிறப்பாக செயலாற்றுகிறார். 5. சிங்கார சென்னையின் கம்பீர அடையாளமாக இருக்கிறார்.! இந்த காரணங்களுக்காகவே இந்த கும்பல், திருமதி. பிரியாவை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.! இவர்களா தலித்துகளின் காவலர்கள். இவர்கள் கேவலம்.! #பகிர்வு
24
143
6
492
9,971
என்ன torso self goal வீடியோ போல? பொண்டாட்டியா கூட இருப்போம் / Swapping தற்குறிஸ் மனநிலை reflected in a single video !! சென்னை மேயர்னு சொல்லி உன்னோட inner desire லாம் secret ah சொல்ற பாத்தியா?
Nowadays, chennai mayor aunty’s duty ~
2
4
8
152
Sha retweeted
🚨FAKE NEWS ALERT🚨 "Fake news peddler Minerva" அவர்களே! கோவில் நுழைவுப் போராட்டம் சுருக்கமா சொல்றேன் கேளுங்க.. 1926 டிசம்பரில் மதுரையில் நடந்த பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் கோவில் நுழைவு உரிமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வேகம் பெற்றது. சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் குறிப்பிட்ட சமூகங்களின் உரிமைக்காக நடந்தவை. ஆனால் 1927 முதல் சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டங்கள் சாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்தன. 1938-ல் எம்.சி.ராஜா கோவில் நுழைவை ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, ராஜாஜி அதைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் 1939-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், பூனா ஒப்பந்தம் தொடர்பான தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம் என அரசியல் நெருக்கடிகள் அதிகரித்தன. இந்தச் சூழலில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்றதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜாஜி ஆணை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, 1939 ஜூலை 8-ம் தேதி, மதுரை வைத்தியநாத அய்யர், கக்கன் உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு இதற்கு ஆதரவாகச் செயல்பட்டார். இந்த நுழைவுக்குப் பிறகு, நடேச அய்யர் தலைமையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனாட்சியம்மன் கோவிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். கோவில் பட்டர்களும் மகா சம்ப்ரோக்ஷணம் செய்தால்தான் மீண்டும் கோவிலுக்குள் வருவோம் என்று கூறி வெளியேறினர். இதுல எங்க முத்துராம் பங்கு இருக்கு?🤔🤔 சுயமரியாதை இயக்கம் சமூக சமத்துவத்திற்காகவும், அனைவருக்கும் வழிபாட்டு உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடிய தியாகத்தை. இப்படி எந்த வித ஆதாரமும் இல்லாமல் பச்சையா பொய் சொல்வதற்கு வெக்கமா இல்ல? இன்னும் அந்த பொய்யை டெலிட் கூட பண்ணல.😡 பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்டு உடனே டெலிட் செய்யுங்கள்..😡 Proof: திரு.வி.க வாழ்க்கை வரலாறு :tamildigitallibrary.in/Artic…
3
29
4
63
1,893
That very same Anand Teltumbde in "Republic of Caste" indian comunist does not understood Marxian Theory🤗🤗🤗
New Insights Today Dismantle A Left 🙃🙃 Don't dismantle BJP & Casteism & Cancel Scholars like Teltumbde Why?? Then only they can serve Hindutva Polarisation & political patronages Before Neha Bora, there was Jignesh & Teltumbde who called this bigotry
3
9
129
2009-ல் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்ற திருமா, சில மாதங்களில் அதே காங்கிரசுடன் கூட்டணிக்கு சென்றார். அதேபோல் 2026-ல் தவெக-வை விமர்சித்தவர், தேர்தலுக்கு பின் பனையூர் நோக்கி சென்றார். இதை தான் வன்னியரசு இன்று பேசி வருகிறார். #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #ntk @mgazzalimk @VijayRaghavavan @aalanpangali1 @BillaDharshann @Shausername @poornimachandr3 @j_sandhiya @TimonTheFire @Bathridevanath @Divi_Sudari @knight4dmk @MuKa1970
6
9
252
முட்டாளின் கையில் அதிகாரம் கிடைத்தால்: முதலில் அறிஞர்களை மௌனமாக்குவான், அடுத்து மூடர்களைக் கூட்டமாக்குவான், இறுதியில் நாட்டைப் பாழாக்குவான்! இது தான் இன்றைய தவெகவின் நிலை! கொள்கை பேசும் அறிஞர்களை புறக்கணித்துவிட்டு, கூச்சல் போடும் கூட்டத்தை மட்டும் கூட்டமாக்கி, கடைசியில் தமிழக அரசியலையே கூத்தாக்கும் முயற்சி! சினிமா வெளிச்சத்தில் அதிகார கனவு காண்பவர்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்! #dmk #dravidamunnetrakazhagam #tvkfails #dmkitwing #udhayanidhi @VijayRaghavavan @Bathridevanath @Shausername @poornimachandr3 @Divi_Sudari @j_sandhiya @naveen_0426 @MuKa1970 @aalanpangali1 @Kani_Rabi143
11
1
20
351