NATION FIRST (@NationPower1) header
NATION FIRST (@NationPower1) profile picture

Nationalist.Political Comments.Neutral Support for Right Wing & Capitalism Interest in Defense Reports. - Follow me-Follow Back .

Tamil Nadu
Joined January 2023
Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)
விடு ப்ரோ, அவனவன் 41 பேரை கொன்னுட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. ஒரு சாதாரண Audio Launch போய் Feel பண்ற.🤣😂
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
89
391
7
1,703
45,732
NATION FIRST retweeted
.@dhanushkraja Coimbatore Fan club celebrated Diwali by doing welfare activities today. #D55 #OM #Dhanush
1
98
199
2,622
NATION FIRST retweeted
100% Strike rate Again ! 3/3 Nagar Panchayat chairmans ✅ 2/2 Mayors ✅ 15/15 Municipal Chairmans ✅ #JanaSenaStrikesAgain
277
6,831
159
26,588
479,641
NATION FIRST retweeted
BIG BREAKING NEWS 🚨 Turning Point of UP Election !! CM Yogi Adityanath says "A good package will be announced soon for Women Empowerment"
77
541
20
3,582
50,355
NATION FIRST retweeted
Our LOP wants to debate this man 😂
21
360
8
1,759
37,048
NATION FIRST retweeted
Imran Khan: India-raised, but never gave up his US citizenship! Lived in India, studied here, yet retained American citizenship and holds an OCI card. Now, following the Mumbai High Court’s objection to an OCI cardholder participating in the SIR protest, he has sought an unconditional apology and given a written undertaking not to participate in such protests again. Still scared to give up his US citizenship!!! The next hearing is on December 7. And these are the cockroaches who lecture Indians on patriotism! Funded voices masquerading as defenders of the nation. Apparently, patriotism is their profession, not their conviction. #ImranKhan #USCitizenship #OCI #SIR #MumbaiHighCourt #Patriotism #Hypocrisy #PoliticalHypocrisy #India #IndianPolitics
1
5
196
NATION FIRST retweeted
அப்பவும் சரி இப்பவும் சரி ரஜினி என்ன பண்ணுறாரோ அத அப்படியே copy பன்னுறதே விஜய்க்கு வேலையா போச்சு
14
207
2
660
11,871
NATION FIRST retweeted
Finally some true nationalist supporters like JVC,Awake Hindu voices reached yog ji🙏 When it comes comes to battle field,one can't take chances by ignoring a issue is small/Negligible Tables will be turned by opposition any point of time. So before it goes beyond our hand ..🎯
Excellent. This is what is needed. Empathy towards affected farmers by Maharaj @myogiadityanath would change the Uttar Pradesh election on its head. Several Battleground seats would move towards BJP.
1
5
241
NATION FIRST retweeted
ட்விட்டரில் Johny _bhai க்கு நடந்தது, களத்தில் ஒரு தொண்டருக்கு நடக்கும் காட்சி
1
1
9
304
NATION FIRST retweeted
Political Entry Buzz Swirls As Actor Dhanush Holds Mega Meet With Women Supporters Watch This Report.
1
23
1
63
10,627
NATION FIRST retweeted
TVK வுக்கு தான் ஓட்டு போட்டோம் ஆனா இனி தனுஷ் அண்ணாக்கு தான் போடுவோம் . இதுல இருந்து என்ன தெரியுது .. திருட்டு சக்தியின் ஆணவத்தை அடக்க அவர்கள் பாணியிலே களம் இறங்கும் #Dhanush! 🔥🔥
36
311
4
1,119
43,589
NATION FIRST retweeted
2025:- 58 இடங்களில் பேரணி 2026:- 128 இடங்களில் பேரணி🔥 #BJP #RSS #India
7
177
4
853
6,299
இவரு சொன்னது உண்மை தான் போல 💯🔥 எதிரி யாருனு தற்போதைய ஆளுங்கட்சி முடிவு பன்னிடானுங்க 🔥 @dhanushkraja #Om
43
255
15
1,649
158,535
NATION FIRST retweeted
அதிமுகவில் இணையத் தனுஷ் தரப்பு விரும்பி 'இணை பொதுச்செயலாளர்' பதவி கேட்ட நிலையில், இபிஎஸ் தரப்பு அதனை மறுத்துவிட்டதால், அடுத்த கட்டம் குறித்து தனுஷ் தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
5
39
6
275
60,319
NATION FIRST retweeted
அண்ணாமலையை விமர்சித்த Ravi TDS! | #annamalai | #wtl | #modi | #bjpindia |
10
21
5
55
3,131
"Hi @Support @X, please review the suspension of @johni_raja He is an asset to community&he always stands by his principle. He could have been suspended by mistake. His unsuspension means a lot to free speech. Kindly help @Support #FreeJohni_raja acount #unsuspendJohni_Raja
2
1
3
522
யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை தேசியவாதிகள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். கடந்த 2004 முதல் 2014 வரை @INCIndia தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் என வரிசையாக பல லட்சம் கோடி ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்தன. இந்த ஊழல்களை மறைக்க அன்றைய காங்கிரஸ் அரசு முயன்ற போதிலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராஜா உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் பதவி விலகி, சிறை செல்ல நேரிட்டது. இந்தியாவை உலுக்கிய, இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இந்த மாபெரும் ஊழல்களைக் கண்டித்து 2011ம் ஆண்டு காந்தியவாதி அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பற்றிக் கொண்டது. அப்போது டெல்லி ராம் லீலா மைதானத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தை, காவல்துறையினரையும், சிறப்பு படையினரையும் பயன்படுத்தி காங்கிரஸ் அரசு அடித்து விரட்டியது. இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். காங்கிரஸ் அரசின் இந்த அரஜாகப் போக்கையும், இப்போது மத்திய பாஜக அரசை கலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் வன்முறை போராட்டத்தையும் ஒப்பிட்டு சிலர் பேச தொடங்கியுள்ளனர். இதைவிட அபத்தம் இருக்கவே முடியாது. பாஜகவால், பிரதமர் நரேந்திய மோடியால் அரசியலில் அடையாளம் பெற்ற சிலர், இப்போது பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்த்தால் அரசியல் லாபம் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கின்றனர். 2014 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. கொரோனா பேரிடர், ரஷ்யா - உக்ரைன் போர், மேற்காசியப் போரால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால், உலகமே பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை தனது நிர்வாகத் திறனால், அரசியல் சாணக்கியத்தனத்தால், உலக நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவால் காத்து வருகிறார் பிரதமர் மோடி. பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாததால்தான், தொழில்நுட்ப வளர்ச்சியால், நீட் தேர்வில் நடந்த சில குளறுபடிகளை வைத்து போராட்டம் நடத்தினார். அப்போதும் கூட மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத்திய கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தார் பிரதமர் மோடி. சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் SIR வாயிலாக 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்ற பொய்யைக் கூறி, மாநில அரசுகள் நடத்திய SIRஐ தேர்தல் ஆணையம் நடத்தியதாகக் கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கரப்பான் பூச்சி போர்வையில் போராடி வருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். பெண் காவலர்களை குறி வைத்து தாக்கியுள்ளனர். இதையெல்லாம் கண்டிக்க மனம் இல்லாதவர்கள் இப்போது பிரதமர் மோடியை குறிவைத்து தாக்க தொடங்கியுள்ளனர். பங்களாதேஷ், நேபாளம் போல, இந்தியாவிலும் வன்முறையை தூண்டிவிட்டு, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில்தான் கரப்பான் பூச்சி பெயரில் போராடுகின்றனர் என்பதை நாட்டின் கடைக்கோடியில் உள்ள இந்தியர்களும் புரிந்து கொண்டு விட்டனர். கரப்பான் பூச்சியின் பெயரில் நடக்கும் போராட்டங்கள், வெளிநாட்டு நிதி உதவியுடன் நடக்கிறது என அமெரிக்காவின் பிரபல பாடகி மேரி மில்பென் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதை சொன்னால், அடிக்கடி வெளிநாட்டு பயணம் சென்று, அதன்பின் அரசியல் முடிவெடுப்பவர்களுக்கு கோபம் வருகிறது. பாஜகவால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பாஜகவிலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பாஜக தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள் என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள். யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை இப்போது, தேசியவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான், இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் அன்னிய நாடுகளின் சதித் திட்டத்திற்கு உடன்படுபவர்கள்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
75
52
16
178
19,753
Thiru Annamalai avl, @annamalai_k 2017, SP Chikmagalur: you dared people on camera to try blocking the roads, and warned you would break bones and legs if anyone took the law into their hands. 2026, Delhi: the Cockroaches and the Opposition attempt to choke the roads of the national capital. They jump barricades, defy prohibitory orders, pelt stones and leave 15+ police personnel injured, including a DCP. Delhi Police's response? Detention, bonds and a magistrate's hearing. No lathis, no threats of broken bones. Blocking a road in Chikmagalur was a crime under your watch. Choking the national capital is now a "democratic right"? The law hasn't changed, Sir. Only your position has! We celebrated Annamalai who believed in iron fist against anarchy and public disorder.But now ……
249
1,659
91
6,165
155,594
Replying to @annamalai_k
@annamalai_k அந்த வெள்ளைப் பூண்டு எல்லாம் அப்புறம் உருச்சுக்கலாம். எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு. இளைஞர்களின் நலனுக்காக அமைப்பு நடத்துகிறேன். அமைப்பு ஆரம்பித்து ஒரு மாத காலம் போதைப்பொருள் ஒழிப்பை பிரச்சாரம் செய்து marathon எல்லாம் ஓடிய நீ தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் த.வே.க கட்சியை சார்ந்த பூபாலனிடம் 145 கிலோ மெத் சிக்கியது சம்பந்தமாக எந்த கருத்தும் கூற மறுப்பதன் பின்னணி என்ன? இது உண்ணகே கேவலமா இல்லையா? கட்சி ஆரம்பித்து த.வே.க கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரஸ் இருக்கிறது என்று கேவலமாக கேட்பார்கள் என்பதற்காக பிரதமரையும் @narendramodi , பாஜகவை இழிவுபடுத்தி கோக்ரோச் கட்சிக்கு சாதகமான கருத்து பதிவிடுகிறாயே. நீயெல்லாம் சோத்த தான் திங்கிறிய. எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு.
2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு. @narendramodi அவர்கள், தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக்கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில், அப்போது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்தே. அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம். அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது. ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை. ஒருவகையில், இந்தத் தாக்குதல்களை நான் ரசிக்கவும் செய்தேன் என்பதே உண்மை. ஏனெனில், நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், ‘துரந்தர்’ படத்தில் வருவதைப் போல தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்ட முத்திரையை மிக விரைவாக அகற்ற இவை உதவும் என்றே நினைத்தேன். 😍 நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன். ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்? நிச்சயமாக ஆம் என்பேன்! எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 1. போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது? 2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்? டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்! 3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்? இது என்ன மாதிரியான விளையாட்டு? (1/2)
135
176
35
1,111
132,116
I cared a damn when I was abused & trolled. But I hope people see the real face of that man. It took more than a year to know the real person in him. Once I was convinced I did take on him fearlessly. Now I don’t see any need to expose him because he is exposing himself. Abyss is waiting for my old friend.
55
110
8
842
54,595