MoXie (@PFragger1) header
MoXie (@PFragger1) profile picture

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” TVK | For the People, With the People |Marching Towards a Better Tamil Nadu Thalapathy Vijay💪

Joined March 2025
Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)Photo by MoXie (@PFragger1)
I took this screenshot too !
PROFILE ல் ஏதோ mission lead என்று போட்டு இருக்கவும் மூளை இருப்பவர் என்று நினைத்தேன் உங்களுக்கு எந்த மூலையிலும் மூளை இருப்பதாக தெரியவில்லை என் பதிவில் தெளிவாக நீதிமன்றத்தில் நடந்த வாதத்தை பதிவு செய்திருக்கிறேன் என்பது இருக்கிறது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதம் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறேன். அதே பிப்ரவரி 7ஆம் தேதி 6 பதிவுகளுக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக விரிவாக பதிவிட்டு இருக்கிறேன். அதை ஏன் போடவில்லை? மண்டை மீது இருக்கும் கொண்டையை மறந்து விட்டீர்களே! இதை எடுத்துக் கொண்டு ட்ரம்ப் எனக்கு மச்சான் அவன் ஆப்பு வெச்சான்னு புஹபுஹபுஹ வேறு!! இதற்கு சிலரை அழைத்து கொண்டு ஹஹஹஹ வேறு! உங்கள் முட்டியில் இருக்கும் மூளை, மண்டைக்கு இடம்பெயர எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன் விஜயனுக்கு அரோகரா விஜயனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா.. என் வேண்டுதல் நிறைவேறும் வரை இனி உங்களது எந்த பதிவுக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்! குன்றின் மேல் உருளலாம் குழாய் அடியில் உருண்டு என்ன பிரயோஜனம்
16
76
2
317
6,107
கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.. Well done man @sansbarrier 👏
5
148
1
368
4,492
நம்ம மூஞ்சி இருக்க லட்சணப்புந்தைக்கு நம்ம அடுத்தவன பேசலாமா???
10
99
4
567
13,277
MoXie retweeted
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கண்ணனூர் கிராமத்தில் முசிறி – துறையூர் சாலையில், கார் மரத்தில் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள இருவரும் விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன். இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu | @TVKVijayHQ
4
98
437
7,514
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்து சேவைகள் குறித்து இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வேலூர் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் காட்பாடி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் செயல்பாடுகள், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை உரிய கால அட்டவணைப்படி இயக்கவும், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தித் தரவும் போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. @TVKVijayHQ | @BussyAnand @TVKPartyHQ | @TVKHQITWingOffl #KarthigaiDeepam2026 #TransportMinister
2
37
2
203
2,494
கிழிச்சு தொங்க விட்டுட்டாரு 😅
1
58
3
218
3,432
MoXie retweeted
Waiting... ❤️
29
1
76
1,137
MoXie retweeted
Ultimate ra.... 😂😂😂 Perfectly match aguthe namma Broker mama ku.... 😂😂😂
சவுக்கு @SavukkuOfficial மீடியாவில் இன்னிக்கு “ஆறுமாத விஜய் ஆட்சி.. ஒரு அலசல்”னு டைட்டில்.. சரி பிழைகளைப் பற்றிய விமர்சனமாக இருக்கும்னு நம்பி உள்ள போனா.. 50 வருட இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்சியில் மக்கள் சலித்து போய் ஒரு மாற்றத்தை விரும்பினது, மக்கள் ஒட்டுமொத்தமா ஒன்னாகி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினது, தவெக ஆட்சிக்கு வந்தது என்று ஆரம்பித்து.. மின்வெட்டு.., ஹார்ட் டிஸ்க்.., மின்சாரம் வாங்கினது.., பட்டினப்பாக்கம்.., எம் எல் ஏக்களுக்கான கார் னு… பழைய கதைகளை சொல்லி பதினைந்தாவது நிமிடம்… ஜான் @JhonArokiasamy சங்கை கடிக்க ஆரம்பிச்சாட்டாரு.. ஓடியாந்துட்டேன்..🤣🤣🤣
4
91
521
5,722
Honorable minister @Keerthana4VNR 🫡✊
10
39
845
டேய் கே.கூ..சின்ன தத்தி ..🤬
1
54
154
1,940
MoXie retweeted
😂😂😂😂😂😂😂
13
233
4
802
14,748
MoXie retweeted
விஜய் நிறைய நல்லது பண்ண முயற்சிக்கிறார்.. எடப்பாடி திமுகவின் உதவியை நாடியதால்தான் இந்தக் குழப்பம்..2026 ஆட்சி குறித்த கேள்விக்கு அதிமுக...MLA நத்தம் ஆர்.விஸ்வநாதன் பேட்டி! #CMVijay #TVK #ExMinister #MLANathamViswanathan #ADMK #VettriNews
1
64
268
6,324
🔴கடந்த பத்து நாட்களில் அரசு செய்த மிக முக்கியமான விஷயங்களை நுணுக்கமாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. Virtual warriors எந்த ஒரு முயற்சியும் தவறவிடாதீர்கள் முழுமையாக இந்த செய்திகள் அனைத்தையும் கொண்டு போய் சேர்ப்போம். தொழில்துறையில் ஆரம்பித்து உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுத்தது வரை பிரமிக்க வைக்கும் அறிவிப்புகள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பு இது.
4
129
247
2,830
MoXie retweeted
பந்தா பண்றதுக்கு ஒண்ணும் MLA ஆகல... உங்களுக்கு வேலை செய்ய தான் நான் இருக்கேன் - எம்.எல்.ஏ. செல்வம் 👌🏻
1
36
127
1,546
Attached your old tweet Before Paytm from DMK, there lived a independent broker called Niranjan Kumar
32
1
90
1,239
டேய்ய் Bathroom!!! Night 2 மணிக்கு யாருடைய காலை தேடி instagram-la Repost போட்டனு உன்னோட கூட்டாளி கேக்கறாரு பாரு!!!🥱 @Udhaystalin @DMKITwing @arivalayam
1
120
1
254
2,416
Minister S. Keerthana Donates One Month's Salary to Rotary's Global Polio Eradication Initiative
26
80
1,402
MoXie retweeted
சங்கதமிழன் 🔥🔥🔥🔥
1
32
113
2,836
MoXie retweeted
Minister Rajmohan & Hiphop Tamizha 😍🔥
2
87
789
8,829
MoXie retweeted
கிழிச்சிட்டார் 🔥😂
6
166
1
589
12,150