Fan | WhistleBlower (@WhistleVW) header
Fan | WhistleBlower (@WhistleVW) profile picture

Fan account | TVK supporter Not affiliated to official TVK party

Joined December 2015
Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)
Fan | WhistleBlower retweeted
ரீல்ஸ் ஆட்சினு ரீல்ஸ் போட்டு பொலம்பிட்டு இருக்கயா கோமாளி.
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.! “ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி! எனவே, “தமிழா! விழிப்புணர்வு கொள்!” “தமிழா! இனஉணர்வு கொள்!” “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை! @tpdk2020 @kuratpdk
2
3
21
394
Honorable minister @Keerthana4VNR 🫡✊
10
41
893
Fan | WhistleBlower retweeted
🏛️ TVK GOVERNMENT | WEEKLY UPDATES 📋 📅 November 16–22, 2026 சொல் அல்ல… செயல்! 💚🔥🔥🔥 ✅ Nov 16 | G.O. 424: State Nurses Excellence Awards instituted. 12 awards of ₹25,000 each. ✅ Nov 16 | G.O. 425: CMCHIS–Ayushman Bharat PM-JAY extended for five years from January 11, 2027. ✅ Nov 16: Salt-pan workers’ monsoon relief increased from ₹5,000 to ₹7,000. 23,979 families to benefit. Allocation: ₹16.78 crore. ✅ Nov 16: 600 protest-related cases withdrawn, benefiting over 92,000 farmers and teachers. ✅ Nov 17 | G.O. 149: Aadhaar-based beneficiary identification introduced for goat-rearing and free milch cow schemes, with alternative verification provisions. ✅ Nov 17: Annan Seer scheme announced. ₹812 crore allocation; eligible brides to receive an 8-gram, 22-carat gold coin and silk saree. ✅ Nov 17: CM inspected the 108 Emergency Response Call Centre; directed procurement of 100 additional ambulances. ✅ Nov 18: ₹210.14 crore worth of government hospital infrastructure inaugurated, including five ICU blocks. ✅ Nov 18: ₹52.01 crore worth of college infrastructure inaugurated. Foundation stone laid for Alandur Government Arts and Science College (₹22.10 crore). ✅ Nov 18: 12 projects worth ₹174.97 crore inaugurated. Chennai Airport Green Corridor projects worth ₹11.15 crore launched. ✅ Nov 18: Tamil Nadu delegation submitted objections to the Mekedatu project to Union Jal Shakti Minister C.R. Patil. ✅ Nov 19 | G.O. 200: Online transfer counselling introduced for Municipal Corporation and Municipal Council employees. ✅ Nov 19 | G.O. 201: Online transfer counselling introduced for Town Panchayat employees. ✅ Nov 19: 5,832 million cubic feet of water ordered released from Bhavanisagar Dam for 135 days, benefiting 15,743 acres. ✅ Nov 19: ₹34.05 crore incentives distributed to 1,304 sportspersons and coaches. ✅ Nov 19: Special polio immunisation campaign scheduled across six districts, targeting 9.16 lakh children. ✅ Nov 20: 4,758 infrastructure works worth ₹1,019.61 crore approved since June 2026. ✅ Nov 20: Water release ordered from Pilavakkal Periyar and Kovilar dams, covering 3,170.89 hectares in Virudhunagar district. ✅ Nov 20: Water release ordered from Sasthakovil Reservoir, benefiting 3,130.68 acres across seven villages. ✅ Nov 20: ₹50,000 incentive announced for Tamil Nadu candidates clearing UPSC Civil Services Mains 2026. Applications open November 21–30.
6
94
1
174
2,301
Fan | WhistleBlower retweeted
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
25
534
3
2,087
92,102
கூடவே பிறந்தது இந்த பொறுக்கி புத்தி.. Anna @CTR_Nirmalkumar @imrajmohan please condemn this ..
2
55
3
169
3,959
Fan | WhistleBlower retweeted
சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் நடத்திய “தமிழ்நாட்டில் ஆகசிறந்த கோமாளி யார் என்ற சர்வேயில்” முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🔥🔥🔥 ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவாலயத்து அறிவுஜீவிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
44
1
146
1,879
Fan | WhistleBlower retweeted
எச்சநிதி ஆபாசநிதி உதவாநிதி துபாய் நிதி NNNநிதி டம்மிநிதி etc…🤮🤮
4
9
33
4,050
CM dhan aaga mudiyale, avara madhiri dress podalam nu.. !!
9
112
633
4,751
Morattu sync.. ! 🔥🔥🔥🔥 A generational combination missed 😭😭
9
264
4
2,735
50,988
Fan | WhistleBlower retweeted
யாரும் உடனில்லாத தன்னந்தனியான பாதையை துணிந்து தன்னை மட்டுமே நம்பி தேர்ந்தெடுத்து ஒரு தலைமுறையை நம்பவைத்தவன். அண்ணன், தலைவன், முதல்வன் 💥
5
112
1
364
3,194
Bro didn’t think much, he just got up from the bed, removed his bedsheet and made it as kurtha and straight away came to function..
1
3
25
1,623
உப்பிப்போன உதயநிதி சப்பிப்போன ஸ்டாலின்!
2
18
58
1,185
Anna be like, “hey thoothangolees having fun ah..”😂😂😂
9
103
7
620
6,127
Thalaiavreyyy @TVKVijayHQ 🤩❤️
26
133
1,240
We will not allow, we will face the consequences என்று பன்ச் டயலாக் பேசுவான்.. பேசிவிட்டு நீதிமன்றித்தில் மண்டி போடுவான்.. அவன் யார்?
20
36
826
Fan | WhistleBlower retweeted
ஜெயலலிதா, V.S.Babu-க்கு மட்டும் ஏன் இவ்வளவு Death Abuse பன்றாங்கனு யாருக்காச்சும் தெரியுமா ? ஜெயலலிதா , கருணாநிதிய Road-ல லுங்கியோட உக்காரவச்சது ..... V.S.Babu, ஸ்டாலின வீட்ல லுங்கியோட உக்கார வச்சாரு .... இதான் காரணம்...
5
41
123
1,137
Fan | WhistleBlower retweeted
Sir, please look into the admin handling the @TANGEDCO_Offcl account. @CTR_Nirmalkumar
46
291
42
725
57,654
Fan | WhistleBlower retweeted
மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் நோக்கில் ஒரு புதிய முன்னெடுப்பு! 🏡 இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கப்பட்டுள்ள NAMMA CHENNAI PROPERTY FAIR – 2026 கண்காட்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள், விற்பனைக்குக் கிடைக்கும் வீடுகள், அவற்றின் விலை விவரங்கள், பரப்பளவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முழுமையான தகவல்களைப் பொதுமக்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம். வீடு வாங்க விரும்பும் பொதுமக்கள் இந்த இரண்டு நாட்களும் கண்காட்சிக்கு நேரில் சென்று, தங்களுக்குத் தேவையான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் பெறலாம். அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நோக்கில் நமது பயணம் தொடரும்! இந்தப் பதிவின் இறுதியில் உங்கள் அதிகாரப்பூர்வப் பதவியையும் பெயரையும் சேர்த்து வெளியிடலாம். வே. சிவா தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசு 🇮🇳 #TNHB #TamilNaduHousingBoard #NammaChennaiPropertyFair2026 #AffordableHousing #HousingForAll #Chennai #PublicWelfare
2
50
1
148
1,636
DMK apologized unconditionally in high court for not obeying the high court orders !
19
41
842
Vaiko 🔥🔥🔥🔥
2
61
249
4,857