Redeemer retweeted
தமிழ்நாடு நாள் வாழ்த்தும்
வேண்டு கோளும்!
===============================
================
பெ. மணியரசன்
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=============
இறுதி வெற்றி உண்மையான இயற்கைக்கே என்பதை முதலமைச்சரின் தமிழ்நாடு நாள் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது!
காலந்தாழ்த்திய முடிவாக இருந்தாலும், சரியான முடிவை எடுத்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
அதேவேளையில், ஜூலை 18ஆம் தேதியைக் கொண்டாடுவோம் என்று ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் அவர்கள் கைவிட வேண்டும்.
கர்நாடகத்தில் “கன்னடத் தாயக நாள்” அனைத்துக் கட்சியினரும் மக்களும் இணைந்து கொண்டாடும் பெருவிழாவாக நடைபெறுவதைப் போல, தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தையும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து கடைப்பிடிக்க வேண்டும்.
இதற்காக, கர்நாடகத்தில் இருப்பதைப் போலத் தமிழ்நாட்டிற்கென்று தனித்த பொதுக் கொடி உருவாக்கப்பட வேண்டும்.
சேர, சோழ, பாண்டியர்களை ஒருங்கிணைக்கும் “வில் – புலி – கயல்” சின்னங்கள் பொறித்த தமிழர் கொடியை முதலமைச்சர் அவர்கள் முன்மொழிய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பெ. மணியரசன்
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம். – at Egmore Nungambakkam, India
Redeemer retweeted
நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்,
1950 -களில் மொழிவழி அடிப்படையில் மாநிலம் அமைந்த காலச் சூழலில், தமிழ்த்தேசிய இனத்துக்கான தமிழ்மண்ணைக் காத்தப் போராளிகள் அனைவரையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்து அவர்கள் யாவருக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.
உண்ணாநிலை அறப்போர் நடத்தி தன்னுயிரை ஈகம் செய்த சங்கரலிங்கனார் , எல்லைப் போராளிகள் ம.பொ.சி., மார்ஷல் நேசமணி உள்ளிட்ட அனைத்துப் போராளிகளின் மகத்தான பங்களிப்பே இன்றைக்கு நாம் பெற்றிருக்கும் இந்த பெருநிலப்பான தமிழ்நாடு ஆகும்.
தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் 'தமிழ்நாடு நாள்' வாழ்த்துகள்!
Redeemer retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
ஆரியப்படை கடந்த
🌟பாண்டிய நெடுஞ்செழியன் @CMOTamilnadu
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1 🦈🏹🐅
Redeemer retweeted
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்.
Tq @TVKVijayHQ
#Tamil nationalists 🐯
தமிழ்நாடு நாள் விழா
நவம்பர் - 01 - 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை
@CMOTamilnadu
தமிழன் 🔥
"Blood is thicker than water"
@CMOTamilnadu
தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Redeemer retweeted
தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Redeemer retweeted
முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா உயிரி**ந்த நிலையில் அரவது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் N.ஆனந்த்.. சோகம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த ஷோபா சந்திரசேகர்.. மனம் உடைந்து அமர்ந்திருந்த எஸ். ஏ. சந்திரசேகர்..!
Redeemer retweeted
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது பெரியம்மா அமுல் ராஜசேகர் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி
#CMVijay #JosephVijay #AmulRajasekar #VijayFamily #ChennaiNews #Neelankarai
Redeemer retweeted
Dr. முத்து லட்சுமி ரெட்டி, gt நாயுடு எல்லாம் இனிக்கும்
முத்துராமலிங்க தேவர்
வ உ சிதம்பரம் பிள்ளை
ராமசாமி படையாட்சியார் கசக்கும்
ஆதவ் உனக்கு நேரம் சரி இல்லை
@AadhavArjuna
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர்.
மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர்.
எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
தேவர் என்பது அவரோட Name .
எந்த ஜாதி பிரிவில் தேவர்-ன்னு இருக்கு certificate-ல
REDDY என்பது ஜாதி பேர் இல்லையாம் @TVKVijayHQ
புரட்சி பன்னரேனு தற்குறி மாதிரி பண்ணிட்டு இருக்கானுங்க
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர்.
மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர்.
எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
இது tvk ஜாதி கட்சி இல்லன்றத விட
🌟மதுரை,சிவகங்கை,மக்கள் ஜாதி பார்க்காம வாக்கு போட்ருக்காங்கன்றது தான் உண்மை
அங்க அதிகமா இருக்க முக்குலத்தோர் மக்களுக்காக போராடி சிறை சென்று தன் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக வாழ்ந்த தலைவரை அவர் நினைவிடம் சென்று மரியாதையை செய்வது தான் முறை.
Moodungada dei madurai la election time kaale vaikama 8/10 adichom da
TVK jaathi katchi illa..TVK makkal katchi... TVK Makkalukaaga uruvaana katchi @TVKVijayHQ 🙌🏻🔥💯
அண்ணனுக்கு seriousness புரியல, விளையாட்டுத்தனம் அதிகமாகிருச்சி @TVKVijayHQ
தெலுங்கு தலைவர்கள்ன்னா ஓடிப்போறது #தமிழ் தலைவர்கள்ன்னா கண்டுக்காம இருக்கது
இனி விளைவுகளை தரும்.
நாளை மறுநாள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் CM விஜய்.
பசும்பொன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு CM விஜய் மரியாதை செலுத்துகிறார்
#MuthuramalingaThevar #ThevarJayanthi #ThevarGuruPooja #CMVijay #JosephVijay #Nandanam
அதெல்லாம் மறந்து நட்பு சக்தி ஆகிட்டாங்க @TVKVijayHQ
நான் பலமுறை சொன்னேன்
மாநாடுகள் மட்டும் போதும்னு.
சிலர்
மக்களை சந்திக்க விஜய் போகணும் போகணும்னு சொல்லி..
இப்ப கூட இங்க சிலருக்கு புரிதல் இல்ல..
open-ah சொல்லமாட்டாங்க யாரும் உயிருக்கு ஆபத்து இருக்கு.
நமக்கு எதுவும் தெரியாத்துல
@TVKVijayHQ
@actorvijay
#தமிழகவெற்றிக்கழகம்
செல்வாக்கு,மக்கள்கூட்டம் இருந்து DMK பத்தி வாய்திறக்கமா கட்சியே ஆரபிக்காம ஓடுனவன்
ஆரபிச்சும் DMK பத்தி பேச தயங்கி நின்னவங்க
அதிகாரம் கிடைச்சும் DMK-பெருசா அடிக்காம இருக்கவங்கள விட
எதுவும் இல்லாம ஒரு youtuber-ah அவிங்க ஆட்சிகாலத்துல
DMK-வ பொளந்து #TTF தான்
விஜய் அளவு மக்கள் செல்வாக்கு இல்லாத தனுஷுக்கு BJP உடன் சேர்வது அசுர பலத்தை தான் தரும் அது பின்னடைவு இல்லை
BJP- ல ஒரு கவுன்சிலர் மத்த கட்சியோட அமைச்சருக்கு சமம்
சால்வ போட்ட நயினார்-ஐ எதாவது பண்ண முடியுதா
தனுஷோட sc-st vote+தெலுங்கு vote +ரஜினி + BJP+powercenter
@dhanushkraja
News Update || விளக்கின் பின்னால் தாமரை
தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் 3,000 பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக கொடுக்கப்பட்டது
பரிசளிக்கப்பட்ட காமாட்சி விளக்கின் பின்புறம் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது
LotusSymbol | KollywoodUpdates
#Dhanush #DhanushFansMeet #KamatchiVilakku
அவன் தமிழர் அரசியல் தெரிஞ்சி வச்சிருக்கான்.
தெலுங்கர்-ன்ற உணர்வ விட்டுகுடுக்கமா இருக்கான்.
அவனோட பலம் அவனுக்கு தெரியும்.
This quoted post is unavailable.
Redeemer retweeted
தமிழக வரலாற்றில்
முக்குலத்தோர்களை அரவணைத்த 2 முதல்வர்கள் 🌱 நட்சத்திரமாய் ஜொலித்து உள்ளனர்
முக்குலத்தோர் மேல ஏற்றி விட அவர்களுக்கு துரோகம் செய்த 2 முதல்வர்கள் அழிந்து போனார்கள் (KK,EPS)
முக்குலத்தோர் ஆதரவு இல்லையெனில் தடுமாற்றம் நிச்சயம்.
வெளிப்படையான சவால்.. @TVKVijayHQ
அவன் strategy போடல schedule தான் போட்டான்னு அவனுக்கே தெரியும்.
ஆனா confident -ah தலைவன்-ன்னு சொல்றான் பாத்தியா
அவனோட youtube கூட்டமும் தலைவன்னு சொல்லிட்டு இருக்கானுங்க @actorvijay-a
space போட்டு பேசுற காலம் காலமா இருக்க VIJAY FANS ID-a தூக்குறானுங்க வேற





























