Revanth.K retweeted
டெல்லியில் நேற்று (16.11.2026) திங்கட்கிழமை நடைபெற்ற சோனியா காந்தி அவர்களின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி அவர்கள், கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்தார்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் அன்புடன் நலம் விசாரித்தார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand அவர்களும், மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்களும் உடனிருந்தனர்.
Revanth.K retweeted
அன்றே கணித்தார் முதல்வர்
#JustNow || "புத்தக கொள்முதல் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும்"..
போலி புத்தக விவகாரம் - யாரையும் சும்மா விடப்போவதில்லை - அமைச்சர் ராஜ்மோகன்
#MinisterRajmohan | #BookIssue | #PolimerNews
Revanth.K retweeted
Yes we Ajith fans initially didn't like MSD being called as #Thala. But as time moved on, the respect on him grew so much that we didn't mind people calling him with that name. He deserved to be celebrated so. Farewell #Thala #MSDhoni from #ThalaAjith fans. You will be missed.
Revanth.K retweeted
Legends don’t retire; they become timeless. 🥹
Thank you, Mahi, for the memories, the miracles, and the lessons in humility. You didn’t just play the game; you taught generations how to handle life with grace.
Captain. Finisher. Legend. Forever. 💛
Revanth.K retweeted
Tamilnadu Chief Minister @CMOTamilnadu with Jammu & Kashmir Chief Minister @OmarAbdullah
Revanth.K retweeted
#JustNow || கல்வி விருது நிகழ்ச்சிக்கு ராகுல் காந்திக்கு த.வெ.க. அழைப்பு
நேற்று ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு விடுத்த முதலமைச்சர் விஜய்
#CMVijay | #RahulGandhiMP | #TVK | #EducationalAwardsFunction | #PolimerNews
Revanth.K retweeted
"இனி தமிழகத்திற்குள் கழிவுகள் நுழையாது".. சங்கரன்கோவில் அருகே கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி ஏஜெண்ட் பாபுராஜா அதிரடி கைது - தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விளக்கம்
#Tenkasi | #Wastage | #Police | #SPStalin | #PolimerNews
Yeah I agree with u
Onnum sollierukanum illa ipadi adichurukanum 🤗
Revanth.K retweeted
Replying to @niranjan2428
Do it more thalaivaa @CMOTamilnadu, ivanungala seruppa kuda madhikadha
Hey @imrajmohan ur behaviour here is bad anna
But Vijay na’s smile helped the situation
Revanth.K retweeted
Anbhudan Mahi in as @gvprakash @imalavikamanoj @kumarkarupannan @esakkimuthuk @larkstudios1 @ParallelUniPic













































