🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) header
🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) profile picture

Peace comes from within. Do not seek it without.

Joined June 2021
Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)
பாஜக தேர்தல் சின்னத்தை புஸ்பக விமானம்ன்னு நம்ம தலைல மொளகா அரைச்சு இருக்கானுக
Aerodynamics படி இது பறப்பதற்கு சாத்தியமா? என்ன என்ஜின் & fuel பயன்படுத்தினாங்க என்றெல்லாம் கேட்கப்படாது. அம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நாங்க aero plane கண்டுபுடிச்சுட்டோம் 🤡
1
20
639
ஷாலினின்னு பேரு வச்சாலே தற்குறிதானே🤡
I thought DMK only struggled with doing politics without corruption. Now I realise the entire DMK ecosystem doesn't even understand the difference between an order date and a delivery date. Books ordered in 2025, delivered in 2026. It's that simple! Seriously, Kalaignar Thatha, enna thaan padikka vechaaro? @arivalayam
10
62
619
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
கிழக்குப் பதிப்பகத்தின் நூல்கள் பிப்ரவரி மாதம் வாங்கப்பட்டுள்ளது.... ஏன் அகல் விளக்கு மட்டும் ஜூன் மாதம் வாங்கப்பட்டது?
51
351
9
878
54,714
செருப்பு பறந்து வந்து முதலாளியை அடிக்கிற மொமண்ட்😂😂😂
4
216
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அதாவது அடுத்து தவெக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று 2025 நவம்பரிலேயே தெரிந்துகொண்டு, த்ரிஷா விஜய், விஜய் செல்வம், விஜய் பாலு, விஜய் ஆதித்தன் என்கிற பெயரில் கடந்த ஆட்சியிலேயே புத்தகங்களை எழுதி அச்ச்சிட்டு கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிற போது உள்ளபடியே சிலிர்க்கிறது. 😌
162
669
50
1,594
110,398
அசிங்கப்படை போலீஸ்
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
40
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது. நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
32
277
7
650
27,172
பேரெல்லாம் பாருங்க..ஜோடியா. தாமரை பன்னீர், ராணி பன்னீர் ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன் தாமரை கார்த்திக், தாமரை சிவா. மனிஷா சரவணன், மனிஷா தினேஷ். கடைசில த்ரிஷா விஜய். எல்லார்க்கும் ஆளுக்கு ரெண்டு புருஷன் போல.. தற்குறிகளா நல்ல பண்ணுறீங்கடா விஞ்ஞான ஊழல்.
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
1
8
17
354
திமுக ஆட்சியிலே 95% கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைக்க 2 முறை தேதியை தள்ளிவைத்த தற்குறி அரசு. அதற்கான காரணம் என்ன என்பது இப்போது வெளிவந்து உள்ளது. ஊழல் பெருச்சாளி விஜய்
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
1
2
124
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
முதல் பதிப்பு! எழுத்தாளர் சூர்யா பாலு! சர்வதேச தரப்புத்தக எண் போலி! உள்ளே நாலடியார் பற்றி என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? கில்லி திரைப்படத்தில் விஜய் படிப்பாரே... இண்டியன் எகனாமி ஈஸ் அவர் எகனாமி என்று அதே ola தான்.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
7
163
3
234
9,686
கிழவி எல்லாம் விஜய்ண்ணா ன்னு கதறிகிட்டு இருக்கிறதை காண சகிக்க முடியலை..
இந்த வருஷம் அணில்ஸ்க்கு தீபாவளி இல்ல தீபாவலி தான் 😂😂 .. ஆனா இப்பவும் இது தப்புனு சொல்ல முடியலல
1
4
201
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Two days back I was upset over the prolonged disappointment of our grandpa's long time wish. I shared the same on X as a post. Then, the magic unfolded. One home after another. I did not expect to meet the top leaders of a major political party in a single day, all of them with love, compassion so competitive to each other. DMK party chief and former CM, M K Stalin sir @mkstalin, DMK General Secretary and Parliamentarian, Kanimozhi Karunanidhi madam @KanimozhiDMK, the Youth Wing Secretary of DMK and LoP, Udhayanidhi Stalin sir @Udhaystalin meeting Kasi thatha was immensely emotional for him. The room was filled with heartfelt conversations, mutual sharing of political nostalgia along with a hopeful future between the elderly cadre and his leaders. It was an honour for Kasi thatha to show his unwavering commitment to the ideology, and party. We thank the leaders for patiently looking at the numerous records of post cards, letters, posters and other documents of the DMK @arivalayam documented from 50 years ago. While mere social media engagement decide one's political stand today, staying through the thick and thin of a party over six decades, sticking to it through the rough seas of electoral losses and thumping victories, sporting camaraderie with fellow cadres, and living upto the ideology in personal life too is something rare and marvelous. In our family, Kasi thatha is the rebel because he defies caste, class and gender inequalities within the family first. I'm happy that the rebel had his dream come true today! ❤️❤️❤️ A big, big thanks to everyone who made this possible. Grateful forever! ❤️
1
171
9
1,006
22,108
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
The founder of the wearable device Temple, Mr. Deepinder Goyal (who has blocked me on Twitter) has now put out an official statement regarding concerns raised by the medical community on the said device being a scam. As expected, he has written a word salad. This man has provided no real evidence or proof that his device, which he is selling for INR 85,000/- can measure and interpret brain flow from a superficial artery (superficial temporal artery - which is an extracranial artery - meaning a blood vessel placed entirely outside the skull, supplying blood to the side of the face, temple, and scalp regions). His own Science Lead (Avi Roy) has accepted that the fact that their device is not yet proven to measure brain flow or "entropy" as they claim on their website and additionally, has directly addressed concerns of poor methodology as well as statisitical misrepresentation, without respond to clear evidence of data falsification in their pre-print papers. Other wearables like Whoop (which he cited) measured and validated exactly what the wearable can measure within limits of human anatomy and physiology. Temple is overdoing it and defrauding its potential customers. The device can only measure blood flow and flushing to the face in humans and has ansolutely NOTHING to do with the brain as they claim. This is the issue, not what can happen in the future. The device itself fails its primary objective. There is no our science and your science. But there is bad science, fringe science and science fraud and Team Temple, embraced all of these. Temple device is a scam. There is no doubt about it. The question is however, how long can this man and his team keep defrauding people under the garb of "we are spending millions for you" or "we are trying our best" or "we are taking the risk" kind of responses? These farts in the windtunnel responses are not what is expected from a company who's website claims "solid science". There is solid fraud though - pathetic little businessmen.
275
1,302
93
6,954
500,177
உருப்படியா ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாம வருஷம் பூரா சும்மா கிடக்குற பொம்மை மேல ஏறி நின்னது ஒரு குற்றமா.. அப்போ அய்யர்வாள் உக்காந்துட்டு வந்தா தப்பு இல்ல..அப்படித்தானே😴
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரிஷப வாகனத்தின் மீது ஏறி கோபுரத்தை சுத்தம் செய்த தீயணைப்புத் துறை வீரர்கள்... கோயில் ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம், மன்னிப்பு கடிதம் கொடுத்த தீயணைப்புத் துறையினர் #Tiruvannamalai | #Temple | #ViralVideo | #PuthiyaThalaimuraiTV
2
96
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
பதில் சொல்லுங்க @VigneshTvkCbe அமைச்சரே ..‌ 150 கோடினு சொன்னீங்க அதுல 10 கோடியாவது கணக்கு வச்சிக்கிட்டாலும் அது யாருக்கு போகுது .. விலை அதிகரிப்பு பண்ணது யாருக்காக ??
9
128
4
192
8,203
மருத்துவர்களை எப்படி நடத்த வேண்டும் என மக்களுக்கு பாடம் எடுத்த தளபதி ஆட்சியில் இப்படி ஒரு நிகழ்வா... இப்போ தளபதி வந்து கைய கிழிப்பாரு..
A doctor reportedly attacked a nurse in Puliyangudi GH in Tenkasi.
1
113
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வாங்க ஒப்பந்தம் போட சென்றபோது எதிர்பாராமல் நடந்த சந்திப்பு இது.. #மக்களின்_முதல்வர்🤡
3
11
276
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே ஜோடியா color code டிரஸ்ல போன கள்ள ஜோடிக்கு இப்ப சேர்ந்து நிக்க என்ன கூச்சம்...
Vijay and Trisha greeting the newlyweds at Jagan Mohan Reddy's family wedding.
9
278
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அனைத்து கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் வீடியோ ஆன் பண்ணாமலும் பேசலாம்... என்ன பித்தலாட்டம் 😂😂😂😂
3
125
4
366
27,441
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது? உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும். இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
170
878
103
2,109
208,767