🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) header
🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) profile picture

Peace comes from within. Do not seek it without.

Joined June 2021
Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
கிழக்குப் பதிப்பகத்தின் நூல்கள் பிப்ரவரி மாதம் வாங்கப்பட்டுள்ளது.... ஏன் அகல் விளக்கு மட்டும் ஜூன் மாதம் வாங்கப்பட்டது?
51
352
9
879
54,850
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அதாவது அடுத்து தவெக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று 2025 நவம்பரிலேயே தெரிந்துகொண்டு, த்ரிஷா விஜய், விஜய் செல்வம், விஜய் பாலு, விஜய் ஆதித்தன் என்கிற பெயரில் கடந்த ஆட்சியிலேயே புத்தகங்களை எழுதி அச்ச்சிட்டு கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிற போது உள்ளபடியே சிலிர்க்கிறது. 😌
162
670
50
1,595
110,535
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது. நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
32
277
7
650
27,177
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
முதல் பதிப்பு! எழுத்தாளர் சூர்யா பாலு! சர்வதேச தரப்புத்தக எண் போலி! உள்ளே நாலடியார் பற்றி என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? கில்லி திரைப்படத்தில் விஜய் படிப்பாரே... இண்டியன் எகனாமி ஈஸ் அவர் எகனாமி என்று அதே ola தான்.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
7
163
3
234
9,687
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Two days back I was upset over the prolonged disappointment of our grandpa's long time wish. I shared the same on X as a post. Then, the magic unfolded. One home after another. I did not expect to meet the top leaders of a major political party in a single day, all of them with love, compassion so competitive to each other. DMK party chief and former CM, M K Stalin sir @mkstalin, DMK General Secretary and Parliamentarian, Kanimozhi Karunanidhi madam @KanimozhiDMK, the Youth Wing Secretary of DMK and LoP, Udhayanidhi Stalin sir @Udhaystalin meeting Kasi thatha was immensely emotional for him. The room was filled with heartfelt conversations, mutual sharing of political nostalgia along with a hopeful future between the elderly cadre and his leaders. It was an honour for Kasi thatha to show his unwavering commitment to the ideology, and party. We thank the leaders for patiently looking at the numerous records of post cards, letters, posters and other documents of the DMK @arivalayam documented from 50 years ago. While mere social media engagement decide one's political stand today, staying through the thick and thin of a party over six decades, sticking to it through the rough seas of electoral losses and thumping victories, sporting camaraderie with fellow cadres, and living upto the ideology in personal life too is something rare and marvelous. In our family, Kasi thatha is the rebel because he defies caste, class and gender inequalities within the family first. I'm happy that the rebel had his dream come true today! ❤️❤️❤️ A big, big thanks to everyone who made this possible. Grateful forever! ❤️
1
171
9
1,006
22,113
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
The founder of the wearable device Temple, Mr. Deepinder Goyal (who has blocked me on Twitter) has now put out an official statement regarding concerns raised by the medical community on the said device being a scam. As expected, he has written a word salad. This man has provided no real evidence or proof that his device, which he is selling for INR 85,000/- can measure and interpret brain flow from a superficial artery (superficial temporal artery - which is an extracranial artery - meaning a blood vessel placed entirely outside the skull, supplying blood to the side of the face, temple, and scalp regions). His own Science Lead (Avi Roy) has accepted that the fact that their device is not yet proven to measure brain flow or "entropy" as they claim on their website and additionally, has directly addressed concerns of poor methodology as well as statisitical misrepresentation, without respond to clear evidence of data falsification in their pre-print papers. Other wearables like Whoop (which he cited) measured and validated exactly what the wearable can measure within limits of human anatomy and physiology. Temple is overdoing it and defrauding its potential customers. The device can only measure blood flow and flushing to the face in humans and has ansolutely NOTHING to do with the brain as they claim. This is the issue, not what can happen in the future. The device itself fails its primary objective. There is no our science and your science. But there is bad science, fringe science and science fraud and Team Temple, embraced all of these. Temple device is a scam. There is no doubt about it. The question is however, how long can this man and his team keep defrauding people under the garb of "we are spending millions for you" or "we are trying our best" or "we are taking the risk" kind of responses? These farts in the windtunnel responses are not what is expected from a company who's website claims "solid science". There is solid fraud though - pathetic little businessmen.
275
1,302
93
6,954
500,265
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
பதில் சொல்லுங்க @VigneshTvkCbe அமைச்சரே ..‌ 150 கோடினு சொன்னீங்க அதுல 10 கோடியாவது கணக்கு வச்சிக்கிட்டாலும் அது யாருக்கு போகுது .. விலை அதிகரிப்பு பண்ணது யாருக்காக ??
9
128
4
193
8,207
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அனைத்து கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் வீடியோ ஆன் பண்ணாமலும் பேசலாம்... என்ன பித்தலாட்டம் 😂😂😂😂
3
125
4
366
27,446
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது? உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும். இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
170
878
103
2,111
208,844
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
REVENGE can only be settled in BLOOD Tomorrow @ 5:00 PM @ikamalhaasan #SUArunkumar #KamalHaasan #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram
268
1,831
241
14,171
543,434
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
யாத்திசை திரைப்படத்தின் இயக்குநர் தரணி ராஜேந்திரன் அவர்களின் இரண்டாவது திரைப்படமான “டெத் இரயில்வே” திரைப்படம் மாபெரும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்! ❤️💐 youtu.be/tOW8xPw6Hbo?si=vRXm…
2
23
335
14,430
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
173
1,436
63
4,169
149,556
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
The team behind #Yaathisai, who showed what vision & planning can achieve on a minimal budget, are back with #DeathRailway, set during World War II. Hope this film brings them the recognition they truly deserve. Best wishes to the entire team 😊👍 Tamil - youtu.be/tOW8xPw6Hbo Hindi - youtu.be/lwDbWQI9254 Telugu - youtu.be/cf33ORkEBaE @jk_Film_intl @dhararasendran @SasikumarDir @samuthirakanip @Actor_Seyon @BhavaniSre @SshivadaOffcl @AshokSelvan @Mahendraneditor @Kamalakannan_jk @veeramani_art
101
634
79
5,065
198,270
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
The Art: Periyar Arivulagam The Artist: M.K.Stalin 🖤❤️ With @Shrivmohan 🖤❤️
13
213
4
927
6,831
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
பவர் செண்டர்கள் வித்தை காட்டும் சர்க்கஸ் சர்க்கார்! #PeriyarArivulagam #Kovai #Library
80
777
11
1,690
35,425
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
கலர் கலராய் ஆடை அணிந்து, கல்வெட்டில் பெயர் மாற்றி, ரிப்பன் வெட்டிக் கழகமாக செய்யப்பட்டாலும், 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளை உங்களின் பெயரில் எழுதிக் கொள்ள முடியாது. காரணம் , அவற்றின் பெயரே சொல்லும், இது யாரால் செய்ய முடிந்த சாதனை என்று! #பெரியார்_அறிவுலகம் #periyar_arivulagam #mkstalin #ஆசிரியர்
125
624
16
2,594
48,461
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
வரவேற்பு என வாரியணைத்துக் கொண்ட கோவை மக்களுக்கு நன்றி! பெருமழையாய்ப் பொழிந்த உங்கள் பேரன்பைப் பெரும்பரிசெனப் பெற்று, கோவை மாவட்டத் தி.மு.க. புதிய அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். #KovaiVisit @V_Senthilbalaji
106
1,276
20
3,488
55,894
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
க்யூட் CM பா அவரு! எதுக்கு புலம்பல்? "சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஓ... நந்தலாலா" என்று பாடுங்கள் சரியாகிவிடும்!
19
29
1
164
4,688
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
கோவைக்கு வருகை தந்த மக்கள் போற்றும் திராவிடத் தலைவர்@mkstalin அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம்
168
219
21
2,074
102,950
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
2024 நவம்பர் 6ஆம் தேதி, திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’, இன்று கோவையின் கம்பீர அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.. ரூ.300 கோடி மதிப்பீடு; 6.98 ஏக்கர் நிலப்பரப்பு; 1.98 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவு; 8 தளங்களில், நூலகம், அறிவியல் மையம், குழந்தைகளுக்கான கற்றல் வசதிகள், போட்டித் தேர்வுக்கான படிப்பிடங்கள் எனப் பல அம்சங்களுடன் பேரறிவின் பெரும் பிரம்மாண்டம் தான் பெரியார் அறிவுலகம்.. (1/2) #பெரியார்அறிவுலகம் #கோவை #MKStalin #சமூகநீதி #திராவிடமாடல்
26
284
4
1,120
22,956