RisingSathya🖤❤️ (@Satyaa233) header
RisingSathya🖤❤️ (@Satyaa233) profile picture

Rising Sun🌅 ⬛️🟥 "STALIN IS MORE DANGEROUS THAN KALAINGAR 🔥 "Proud DMKian" Happy Mom❤️

Joined March 2013
Replying to @Pokkiri_Victor
நீ என்ன ஈர வெங்காய caption-னாலும் போட்டுக்கோ இந்த திட்டம் எங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்து திட்டம்.... எந்த கொம்பன் வந்தாலும் இது ஸ்டாலின் காலை உணவு திட்டம் தான் 🔥🔥 #DMK🔥
1
6
1
71
1,704
RisingSathya🖤❤️ retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
156
1,348
26
2,867
116,105
RisingSathya🖤❤️ retweeted
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
280
699
101
2,123
178,945
RisingSathya🖤❤️ retweeted
விரதம் இருந்து முருகனை வேண்ட வந்தா விஜய்க்கு அரோகரா , அமைச்சருக்கு அரோகரான்றானுங்க திருச்செந்தூர் போனவங்களா ரொம்ப கேவலமா திட்றாங்க முருகன் புகழ் பாடுற இடத்துல தவெக புகழ் பாடியே ஆகனுமாங்க ??
45
1,396
32
3,892
180,222
RisingSathya🖤❤️ retweeted
இவன வச்சிதான் திமுக பேரம் பேசுதுன்னு அண்ணன் செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டானுங்க.. ஆனா தான் தவெக ஆட்சி அமைக்க வேறு சில கட்சிகளிடம் பேரம் பேசினேன் என்றும் ஜான் ஆரோக்யசாமிக்கும் அதில் தொடர்புண்டு.. முதல்வர் விஜய்க்கும் தொடர்புண்டுன்னு அவரே வெளில வந்து press meet பண்ணீருக்காரு.
16
824
18
1,447
63,486
RisingSathya🖤❤️ retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
690
3,075
142
6,404
386,569
RisingSathya🖤❤️ retweeted
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்! அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்! அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில், 🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய் 🤝 அன்புக்கரங்கள் 🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🏡 இல்லம் தேடிக் கல்வி 🔢 எண்ணும் எழுத்தும் 🔬 வானவில் மன்றம் 💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்! குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்! திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்! இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
421
1,947
88
5,161
136,885
RisingSathya🖤❤️ retweeted
100% The 21-26 DMK Government, with @mkstalin as the CM was actually one of the best that TN had in a long, long time. MKS had set the state on an excellent growth trajectory on all fronts! Very, very sad to see that the people of TN have thrown it all away! 😞
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time? Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
21
199
8
681
15,104
RisingSathya🖤❤️ retweeted
I studied in a private school, graduated from a private college, and currently work at a private institution. I didn't personally benefit from a single one of these government schemes, yet I stand by them. But that’s not even the point. As a citizen of India domiciled in Tamil Nadu, I respect and will fiercely defend the foundational policies built by our forefathers. Yes, corruption and the other flaws you bring up have existed in previous governments, nobody is denying that. Now look closely at this TVK setup that paraded itself as 'the change': did acts of bribery, corruption, goondaism and rowdyism magically vanish overnight? No, they didn't. So learn to understand the bare minimum of what governance can realistically deliver. Based on my knowledge and years of studying politics, the DMK delivered a stable government and still holds the strongest ideology on the ground right now. To confront and stop TVK, I will back the DMK; corruption included and I will go to any length to defend Senthil Balaji in the Karur stampede incident because he was genuinely innocent there, even though I would never defend his corruption. In 2021, I had differences of opinion, backed MNM, and I remain a staunch admirer of Kamal Haasan. Yet after 2024, even Kamal Haasan realized that only the DMK can drive real, tangible change which is exactly why he joined their alliance right after the Bharat Jodo Yatra and has stood firmly with them ever since. Plenty of people disagree, but I know it’s the only practical path forward, and through this journey, I’ve come to openly admit I’ve always been a fan of M.K. Stalin. I support the DMK fearlessly today because they are the sole force capable of crushing TVK and the only party strong enough to take on the BJP even more effectively than the Congress. Put those facts together, and it doesn't take a genius to see that TVK cannot deliver a fraction of what I just laid out. Truth be told, TVK is one of the filthiest political outfits I have ever witnessed; zero accountability for anything, zero ideology, zero basic respect for senior leaders, and not even a basic iota of political knowledge. I knew well before 2025 that TVK was never going to be the 'change' they sold, and they are proving me right every single day. Every passing minute, my own friends who once fell for his 'change' narrative are waking up, shifting their stance, and speaking out against him and you can see it happening right in front of your eyes.
Replying to @Pranesh_Balaaji
Bro I am not supporting anyone Just a genuine question Why do you support DMK Because avolo corruption, katta panchayat, rowdyism avanga period avolo Iruku athayum meeri support panringa, In pov dmk naala benefit aanavanga than support panranga nu thonuthu crct me if I am wrong
26
58
9
283
11,818
RisingSathya🖤❤️ retweeted
Replying to @mkstalin
RTI reply says 60% of students who are already abroad have received nothing. One student in the UK says he may be evicted because he hasn't paid rent for weeks. This is santana model Minister Mr @VanniArasu_VCK
22
45
1,408
RisingSathya🖤❤️ retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? #DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! @TOIChennai
323
1,599
73
2,920
107,776
RisingSathya🖤❤️ retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,077
3,000
421
7,718
708,024
RisingSathya🖤❤️ retweeted
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time? Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
737
659
98
4,382
171,441
"இவ தலைவி...நான் தலைவன்"🔥🔥
2
2
59
RisingSathya🖤❤️ retweeted
மன்னனாக இருந்தால் மட்டும் போதாது மக்களை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்றும் மன்னனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு தலைவன் தான் #MKStalin 🔥
307
268
30
1,287
38,283
RisingSathya🖤❤️ retweeted
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
992
1,183
143
3,654
197,438
RisingSathya🖤❤️ retweeted
நான் மது வாங்குனேன்.. ஆனால் குடிக்கவில்லை..? மது அருந்தியவருக்கு அரசு மருத்துவமனையில் ஊசி போடுவார்களா..? துணை சபாநாயகரின் தாக்குதலுக்குள்ளான கார்த்திக் பரபரப்பு தகவல்.. #DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #Tasmac | #PolimerNews
72
780
39
2,439
121,701
RisingSathya🖤❤️ retweeted
எழுதி வச்சிக்கோங்க….. இந்த கேவலைத்தை எல்லாம் மடை மாற்ற ஒன்னு பண்ணுவாங்க பாருங்க
46
679
8
1,597
23,475
RisingSathya🖤❤️ retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.. அப்படி ஒரு சம்பவமே நடக்கல.. தப்பான வதந்தியை பரப்புறாங்க என விளக்கமும் கொடுத்துள்ளார் ஆனால்,கடந்த மாதத்தில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு MLA அருள் விக்னேஷ் (மது போதையில் !?) சென்றது உண்மை..பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நடந்த சம்பவத்தை ஆட்சியர் முறைப்படி @Chief_Secy_TN தலைமைச் செயலாளர்/உள்துறை செயலாளருக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு,மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கு 1+4 என்ற ரீதியில் இருந்த போலீஸ் பாதுகாப்பு, 2+4 என்ற என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையால் அதிகரிக்கப்பட்டுள்ளது..
19
475
19
1,237
59,416
RisingSathya🖤❤️ retweeted
அமைச்சர் பவுடர் நுணுக்கினார் பெண் அமைச்சர் கொன்னுடுவேன்னு மிரட்டினார் எம் எல் ஏ வின் ஆதரவாளர்கள் பாலியல் வல்லுறவு செய்தார்கள் துணை சபாநாயகர் கேள்வி கேட்ட ஒருவரை அடித்து உதைக்கிறார் இன்னொரு எம் எல் ஏ , பெண் கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு பட்டியல் இன்னும் நீளம்…. இதை விட எல்லாம் மிகப்பெரும் கொடுமை என்ன தெரியுமா ? இத்தனைக்குப் பிறகும் கான்பிடெண்டா தூயசக்தினு சொல்றதும் அதை தமிழ் நாடு நம்புறதும்தான் இது எல்லாவறையும் விட கொடுமை… வாக்களித்தோர் சிந்திக்க வேண்டும்
185
1,001
26
2,805
62,481
RisingSathya🖤❤️ retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
160
1,673
31
3,082
97,672