Vithaigal Iyakkam retweeted
”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..!
#Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews
Vithaigal Iyakkam retweeted
EPS அய்யாகிட்ட தல 10 போட்டோ மேல கொடுத்தாங்க தல கிட்ட இருந்து ஒரு அறிக்கை வரல திமுக சொன்ன உடனே தலகிட்ட இருந்து பதில் வந்துருச்சு தல ஆதரவு யாருக்கு இருக்கு நல்ல தெரியுது ✌✌✌
Vithaigal Iyakkam retweeted
சிவக்குமார் இன்று ஓட்டு போட்ட பின் பேட்டி.
“ஆளும் திமுக அரசு போலி மதுபானங்கள் , கஞ்சா விற்பனையால் மக்கள் பாதிப்பை உணர்த்திய தருணம்.. “
ஹம்சா சிவகுமார் மசாரி 🚶🏻♂️➡️
Vithaigal Iyakkam retweeted
மாற்றம் தேவையில்லை என திரு.அஜித்குமார் சொல்லவில்லை..
-சுரேஷ் சந்திரா
(Office of Thiru.Ajith Kumar)
@SureshChandraa
@AIADMKOfficial
Vithaigal Iyakkam retweeted
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
Vithaigal Iyakkam retweeted
தினசரி முழு பக்கம் போலி விளம்பரம் கொடுக்க மக்களின் வரிப்பணத்தில் ஊதாரித் தனமாக செலவு செய்யும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் விளாசல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
Vithaigal Iyakkam retweeted
ஆளுநருடன் எடப்பாடியார் சந்திப்பு!
அடுக்கடுக்கான திமுக ஊழல்கள் பட்டியல் கொடுத்தார்!
அதிர்ச்சியில் அறிவாலய ஊழல் பெருச்சாளிகள்!
#CorruptionKingStalin
Vithaigal Iyakkam retweeted
வானிலை நிலவரம்:
டிட்வா புயல் வலுவிழந்தது.
எடப்பாடியார் புயல் வலுப் பெறுகிறது.
கோபி-யில் இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ள பழைய பண்ணையார் பத்திரமாக இருக்கவும்.
@EPSTamilNadu @AIADMKOfficial
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#கோபியில்_எடப்பாடியார்
Vithaigal Iyakkam retweeted
எல்லா சோதனைகளையும் தாங்கி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற ஒற்றை இலகுடன் இன்று வரை பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற ஒப்பற்ற இயக்கத்தின் தொண்டன் எடப்பாடியார் ✌️🌱
எடப்பாடியார்யிடம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டோம் இவரால் மட்டுமே
#புரட்சிதலைவர் #புரட்சிதலைவி_அம்மா போல திமுகவை துணிவுயுடன் எதிர்த்து அரசியல் செய்து அஇஅதிமுகவை காப்பாற்ற முடியும்...
அ.தி.மு.க.வை விரும்புபவர்கள் அனைவரும் இவற்றைப் பொது மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள்
அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த பாதிப்புக்கு பன்னீர்செல்வம் தான் காரணம் ????
பன்னீர்செல்வம் ஒரு திமுக கைக்கூலி அதிமுகவை அளிக்க திமுகாவால் இயக்கப்படும் ஒரு நச்சு பாம்பு
முதலில் பன்னீர்செல்வம் பொது மக்களிடம் சசிகலா அம்மையார் புரட்சித்தலைவியை கொன்றுவிட்டார் என்று மக்கள் மத்தியில் போய் சொல்லி அம்மா சமாதியில் போய் தர்மயுத்தம் நடத்தினார்
அதனால் பல அமைச்சர்கள் அவர் கூறுவது சரி என்று எண்ணி அவருடன் சேர்ந்து போராடினார்கள் பின்னர் தான் தெரியவந்தது அவர் திமுகவின் கைக்கூலியாக அதிமுகவை அடிக்க வந்த ஒரு எக்நாத் சிந்டே என்று
இதற்கிடையில் 2 முறை சட்டமண்டத்தில் நம்பிகை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தார்.
அதன் பிறகு சசிகலா மற்றும் டிடிவியை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் இல்லை என்றால் சின்ன முடக்கப்படும் என்று சூழ்நிலையில்
அப்போதைய பொதுக்குழு நீக்கம் செய்ய அதிமுக நிர்வாகத் தலைவருக்கு உத்தரவிட்டார் அதிமுக சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படும் அவர்கள் அதை அதிமுக சின்னத்துக்காக செய்தார்கள் பின்னர் அவர் சின்னத்தில் கையெழுத்திட்டார்
எனவே ttv புதிய கட்சியை ஆரம்பித்தார் அதனால் அதிமுகவில் இருந்து 18mla ttv உதாரணம் செந்தில்பாலாஜி & தங்கதமிழ்செல்வன் இருவரை தவிர மற்ற அனைத்து அரசியல்வாதிகளின் வாழ்க்கையும் ஒரு மனிதனால் அஸ்தமனமாய் போனது
2019ல் அதிமுக சட்டமன்றத்தில் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது ஓபிஎஸ் மிகப்பெரிய துரோகத்தை செய்தார் அதே நாளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் ஓபிஎஸ் மகன் மட்டும் ஜெயிக்கிறார் அதே நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தோற்க்கிறது
அதற்குப் பின்பாக ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களாலும் வணங்கப்படுகின்ற உன்னத தலைவர் புரட்சித்தலைவர் மாளிகை
இவரின் குண்டர் படைகளால் காலம் எட்டு உதைக்கப்பட்டு உள்ளே இருந்த அனைத்தும் சூறையாடப்பட்டன பல ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன
இப்படிப்பட்ட ஒரு நபரை எந்த ஒரு அதிமுக அடிமட்ட தொண்டனும் கட்சியில் அனுமதிக்க விடமாட்டான்
இப்போது டிடிவி, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஒன்றிணைந்ததால் அவர்களது சமூகத்தினர் சிலர் அவர்கள் பின்னால் நின்று கொண்டு ஒன்றிணை வேண்டும் என்று உள்ளனர் சமூகத்தின் வாக்குகள் காரணமாக எனவே இப்போது அதிமுக இந்த கட்டத்தில் உள்ளது ....
அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் இந்த சுயநலவாதி பன்னீர்செல்வத்தை உள்ளே அனுமதிக்கவில்லை
முன்பு எத்தனையோ சசிகலா குடும்பத்தினர் தவறுகள் செய்தார்கள் அதனால் அம்மா அவர்களை அதிமுகவில் இருந்து வெளியில் போட்டார்
சசிகலா அந்த குடும்பத்தால் அம்மாவுக்கு கெட்ட பெயர் வந்தது அனைவருக்கும் தெரியும் செய்தி சேனல் & பத்திரிகை நிருபர்கள் அம்மா மீது பழி போடுங்கள்...#என்றும்_அதிமுக_தொண்டன்
2015 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சிறைக்கு சென்று
குற்றம் அற்றவர் என்று விடுதலை ஆகி
அடுத்த முறையும் 2016 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானார் பின்னர் பாஜக என்கின்ற நச்சு பாம்பு அம்மாவின் புகழை மக்கள் மத்தியில் களங்கப்படுத்த வேண்டும்
என்கின்ற நோக்கத்தில் மரணித்த ஒரு உனத தலைவியை குற்றவாளி என்று சித்தரித்து பாஜகவை வளர்த்து வருகின்றது
எந்த ஒரு தீய சக்தியாலும் அம்மாவின் புகழை அம்மா செய்த சாதனைகளையும் மக்களின் மனதில் இருந்து ஒருபோதும் அளிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை
#எங்கள்_உயிர்_அதிமுக @SaveFarms
Vithaigal Iyakkam retweeted
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு திரு. @mkstalin பதிலளிப்பரா???
ஆரம்பம் முதல் திரு.ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை.
நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆனால் திரு. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது.
'இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?' என்று திரு. விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் 'ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும்' - என்பார்!
அதுபோல் திரு. ஸ்டாலின் அவர்கள் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து.
திரு. ஸ்டாலின், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஒட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Vithaigal Iyakkam retweeted
உதயநிதி ரசிகர் மன்ற செயலாளர்
பள்ளி கல்வி துறை அமைச்சர், @Anbil_Mahesh க்கு 108 ஆம்புலன்ஸ் நிற்க வேண்டுமாடா..? ஆக இவன் உயிர்தான் முக்கியமா? சாமானியன் உயிர் முக்கியமில்லையாடா..?
இதுக்கு பதில் சொல்லுங்கடா அறிவார்ந்த @DMKITwing கொத்தடிமைகளே
#திமுக_கேடு_தரும்
Vithaigal Iyakkam retweeted
13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, நள்ளிரவு நேரம் பார்த்து பெரும் படையோடு கைது செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.
நீதிமன்ற உத்தரவில் "நள்ளிரவில் கைது செய்யுங்கள்" என்று சொல்லியிருக்கிறதா என்ன?
இந்த அராஜகக் கைது செய்தியாகிவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக இந்த கீழ்த்தரமான வேலையை செய்துள்ளது ஸ்டாலின் அரசு.
தூய்மைப் பணியாளர்கள் கைது செய்துக் கொண்டிருந்த வேளையில், பொம்மை முதல்வர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த காட்சி, நீரோ மன்னனை விட கொடூரமானவர் ஸ்டாலின் என்பதை காட்டிவிட்டது.
பகை நாட்டுடன் போர் புரிவது போல ஒரு பெரும் படையை அனுப்பியுள்ள ஸ்டாலின் அவர்களே.... அவர்கள் என்ன தீவிரவாதிகளா? எளிய மக்கள் தானே?
ரிப்பன் மாளிகையில் இருந்து தூய்மைப் பணியாளர்களை இன்று நீங்கள் அகற்றியிருக்கலாம். தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள குப்பையை இதே தூய்மைப் பணியாளர்கள் பெருக்கி, தூக்கி வீசப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!
#ByeByeStalin #StalinFailsTN
@AIADMKOfficial
Vithaigal Iyakkam retweeted
எழுந்தால் மலை போல… நடந்தால் நதி போல…
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் செல்லும் இடமெல்லாம் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு மக்கள் வரவேற்பு !
Vithaigal Iyakkam retweeted
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்;
ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர் @mkstalin -in சாதனை.
இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.
இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்
Vithaigal Iyakkam retweeted
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு ஒதுக்கவில்லை.
- முன்னாள் அமைச்சர் திரு. @mafoikprajan அவர்கள்.
#கீழடிநாயகர்_எடப்பாடியார்
Vithaigal Iyakkam retweeted
கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த இயக்கம் அதிமுக!!
கீழடியில் அரசியல் செய்யும் இயக்கம் திமுக
- முன்னாள் அமைச்சர் திரு. @mafoikprajan அவர்கள்.
#கீழடிநாயகர்_எடப்பாடியார்
Vithaigal Iyakkam retweeted
கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர!
மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர் @mkstalin இருக்கிறார்.
முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா?
ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.
ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர்.
ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?
கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த #கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! @arivalayam
@AIADMKOfficial




















