செ. செந்தில்குமார் (@SeSenthilkumar) header
செ. செந்தில்குமார் (@SeSenthilkumar) profile picture

ஓரளவுக்கு நல்லவன் ;-) Belongs to The Dravidian Stock

செங்கல்பட்டு, தமிழ்நாடு
Joined May 2010
திரிதல் தவம் தொலைதல் வரம்
1
2
3
5,671
ஃபுல்லா பாடுறதை நல்லா பாடுறதா நினைச்சிட்டார் போல. #பத்தா
353
💯 சொறிய வேண்டியிருக்குன்னு கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிய முற்படும் போது பக்கத்தில் இருப்பவன் தலையை எல்லாம் எரிச்சிடுறாங்க!
33
2
124
9,920
யாரோ இயக்க அதன்படி ந(ட)(டி)ப்பது மட்டும் தானே தொழில்!
1
410
"நான் எல்லார் சோகக்கதையையும் கேட்பேன். அப்புறம் அதை எல்லார்கிட்டேயும் பரப்பி விடுவேன். இது தான் என் ஹாபி" அவரச்சன் & சன்ஸ். என்ன ஒரு எதார்த்தமான பொழுதுபோக்கு! 🫡
358
திராவிட முகவெட்டு இருப்பவர்களைத் தமிழருக்குப் பிடித்து விடுகிறது. பால், மொழி, நாடு எனப் பல எல்லைகளைக் கடந்த விருப்பம் அது.
2
334
இனஇ இபபஅடஇததஆன டவஈட பஓடஅ வஏணடஉம பஓலஅ!
1
1
249
India A 100 ஐத் தாண்டுவார்களா என்று பார்த்தேன். ரத்தோட் ♥️ #IndAvsNZA
456
மூர்த்தி அண்ணன் = பரமார்த்த குரு #Jailer2
492
அங்கமாலி டைரிஸ் காலந்தொட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... ♥️
2
493
செ. செந்தில்குமார் retweeted
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !
39
2,228
186
2,581
எதே உயிரும் இளைப்பாறனுமா?! சரிம்மா சரிம்மா!
1
4
911
அந்த லைட் கறுப்பு சிவப்பா இருந்து. அதனால தான் 1 பாயிண்ட் எடுத்தேன். - நித்திஷ்
362
பூக்கூ(டு)டை!
3
3
199
செ. செந்தில்குமார் retweeted
இது காங்கிரஸ்னா பதினஞ்சு வருசமா எதுக்கு மோடிகிட்ட மண்டி போட்டுட்டு இருக்கீங்க?! மானங்கெட்டவனுக… ஒரு இன்ஸ்டா அக்கவுண்ட வெச்சு இவ்வளவு பெரிய கூட்டத்த திரட்டிருக்கான் ஒருத்தன் அதுல தண்ணிப்பாக்கெட் விக்க வந்துருக்கானுக காங்கிரஸ் எச்சைக 😹
இது காங்கிரஸ் டா 💪 இன்று statesman building video எடுத்தவருக்கு நன்றி 🙏 teapawt.org/XIIOXIIOXIIOX/status/2…
8
328
2
896
14,529
H. வினோத், சதுரங்க வேட்டை படத்தில் காந்தி பாபு எனப் பெயரிட்டதும் எண்டமூரி வீரேந்திரநாத் தன் பணம் மற்றும் பணம் மைனஸ் பணம் நாவல்களின் கதாநாயகர்களின் பெயர்கள் முறையே காந்தி மற்றும் பாபு என இருப்பதும் இயல்பான ஒன்றுதானா?!
1
1
391
செ. செந்தில்குமார் retweeted
ஷபீர் - திமுகவும் அதிமுகவும் ஆட்சியமைக்க உறவாடியதுன்னு நாங்க சொல்லல கம்யூனிஸ்ட் சொல்றாங்க கான்ஸ்டண்டின் - இப்ப இடைத்தேர்தல்ல கூட தவெக ஓட்டுக்கு 5000ரூ பணம் குடுக்குதுன்னு கம்யூனிஸ்ட் சொல்றாங்க, ஷபீர் ஒத்துப்பாரான்னா, dead silentடா இருக்கார். இப்புடி தான் அப்பப்ப அடிய போடணும்!
9
633
9
1,897
84,084
முத்துக்களை இறைப்பதே முத்துவேலர் பெயரனுக்கு இயல்பான வேலையாகப் போய்விட்டது.
வேங்கை வயலில் திமுக செய்த தவறு ஒன்றே ஒன்றுதான். மலம் கலந்தவனுக குடிச்சிட்டு கூத்தடிச்சிட்டு அதை செஞ்சானுக. இவ்வளவு பெரிய சாதிய பிரச்சனை கோணம் புரோக்கர்களால் ஊதப்பட்ட பிறகு உடனடியா அவனுகள கை காட்டினா ஒட்டுமொத்த தலித்துகள் மீதே பொதுசமூகத்துக்கு வெறுப்பு வரும்னு சொல்லி பல்லைக்கிஞ்சிய ஒரு சோபாவாயனை திருப்தி படுத்த திமுக சிலுவை சுமக்கத் தொடங்கியது. Rest is history. பல்லைக்கிஞ்சியவன் காலங்காலமாக நன்றி விசுவாசத்தை சுட்டுத்தின்றே தொந்தி வளர்த்தவன். எனவே கூடிய சீக்கிரம் இந்த ப்ளேட்டையும் அப்படியே திருப்பிப்போட்டு மேடையிலே உருக்கமாக கதை சொல்வான்.
2
537
செ. செந்தில்குமார் retweeted
விசிக, காங்கிரஸ், IMUL, கம்யூனிஸ்ட் எல்லாம் அவனுங்கக்கிட்ட வாக்கு வங்கி இருக்கும்னு உன்னை நம்ப வச்சிருக்காங்கப்பா.. அய்யோ.. அய்யோ.. @arivalayam
17
292
9
1,408
25,403
பேருந்தில் மூன்று பேர் இருக்கையில் காலியாக இருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்த உடன் அருகில் இருந்த தம்பியிடம் ' என்னப்பா படிக்கிறாய்? ' என்று கேட்டதற்கு B. Com என்றார். ஊரென்னப்பா என்றதற்கு தன் ஊர்ப்பெயரைச் சொன்னான். அந்த ஊரில் குமார் ன்னு ஒருத்தரைத் தெரியுமா என்றதற்கு என்ன வேலை செய்கிறார்னு தெரியுமா என்றான். அதெல்லாம் தெரியாதுப்பா, E.குமார்னு ஒருத்தன் என் கூட 1995 இல் பத்தாவது படிச்சான். என் நண்பன். அதனால் தெரியுமான்னு கேட்டேன்பா. பிறகு அந்த தம்பி சொன்னான் " அவர் பையன் தான் நான்" அவன் இறங்கிப் போய் விட்டான். நான் இப்போது 1995 இல் இருக்கிறேன்.
3
3
55
23,227