Senthil Kumar (@SenthilThoughts) header
Senthil Kumar (@SenthilThoughts) profile picture

We are a Common Ordinary People (சாதாரண மனிதர்கள்) - எண்ணங்கள் உயர்வாக இருக்கட்டும் - எண்ணம் போல் வாழ்க்கை

Joined July 2021
Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)Photo by Senthil Kumar (@SenthilThoughts)
Excellent Hard Work by ADMK EPS , cadres and Supporters நாளை நமதே 🌱
103
1
359
11,124
Senthil Kumar retweeted
"தவெக ஆட்சிக்கு -0 மதிப்பெண்" என்ன செய்வதென்றே தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்கள்! -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள். #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
2
68
1
133
2,597
Senthil Kumar retweeted
தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகன் – போதையில்லாத் தமிழகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிய 'தூய சக்தி', தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருவதுதான் மிச்சம்! தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், சமூகத்தின் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் அடியோடு சீர்குலைத்து வருவதோடு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் பணத்திற்காகக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவருகிறது. பெற்ற தாயின் உயிரையே பறிக்கும் அளவிற்கு போதை வெறி தலைக்கேறியிருப்பது, தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அரசு எந்த அளவிற்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தின் தலைநகரம் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைப்பதற்குத் தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாகக் கையெழுத்திட்டதாகப் பெருமை பேசிக்கொண்ட தூய சக்தி, இன்று கஞ்சா போதையால் நிகழ்ந்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ? நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறது? மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைத்ததாகக் கூறிய தூயசக்தி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களையும், கடத்தல் பின்னணியில் செயல்படுவோரையும் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, ஒருபுறம் போதை ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுவதும், மறுபுறம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதும்தான் அவ்வப்போது பெருமையாகக் கூறிக்கொள்ளும் 'வெள்ளாவியில் வைத்துத் துவைக்கப்பட்ட தூய சக்தியின்' உண்மையான செயல்பாடா? ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்களைக் கடந்த பின்னரும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே கட்சியில் பொறுப்புகளை வழங்கி அழகுபார்ப்பதன் விளைவாகவே போதைப் பொருட்களின் புழக்கமும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, அரசின் தவறான செயல்பாடுகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக்காட்டி, அதன் போலி முகத்திரையை ஜனநாயக ரீதியில் கிழித்தெறிந்து வருபவர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் ஏவல்துறையாகப் பயன்படுத்தி வரும் தூய சக்தி, தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, காவல்துறையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருந்தால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்தில் இத்தனை குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை! எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் கண்டெண்டுகளுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதைப் பொருட்களை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களின் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
13
50
1
122
4,370
Senthil Kumar retweeted
Journalism... 👏👏👌
1
1
1
84
Journalism... 👏👏👌
1
1
1
84
We didn't expect TVK negative news in @NewsTamilTV24x7 ... 😂🤣 What happened ?
டேபிளில் DRINKS.. சிலுக்கு பாடலுக்கு டான்ஸ்.. பார்டி MODE-ல் தவெக மாவட்ட செயலாளர்-அட்ஜஸ்ட்மென்ட் ஆடியோ வேற! #TVK #Tirupattur #Viralvideo #Tvkmember #Viralaudio #Newstamil24x7
2
96
Senthil Kumar retweeted
டேபிளில் DRINKS.. சிலுக்கு பாடலுக்கு டான்ஸ்.. பார்டி MODE-ல் தவெக மாவட்ட செயலாளர்-அட்ஜஸ்ட்மென்ட் ஆடியோ வேற! #TVK #Tirupattur #Viralvideo #Tvkmember #Viralaudio #Newstamil24x7
30
382
22
678
22,793
Senthil Kumar retweeted
அதிமுக தொண்டன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்! @AIADMKOfficial @EPSTamilNadu
5
99
1
328
2,416
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குகிறேன். #தேவர்ஜெயந்தி மற்றும் #குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், #பசும்பொன் புண்ணிய மண்ணில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு சென்று, @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட 13.5 கிலோ தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்ட அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன். “மனிதனை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் அடிப்படையில் மதிக்க வேண்டுமே தவிர, வேறு எந்த அடிப்படையிலும் அல்ல” என்ற அவரது உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும். #MuthuramalingaThevar #ThevarJayanthi @AIADMKOfficial
16
320
6
1,041
16,540
Senthil Kumar retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் மீது வைத்துள்ள உள்ளார்ந்த மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியிட்டுள்ள @ABPNadu-க்கு கடும் கண்டனம். #தேவர்_குருபூஜை விழாவிற்கு பசும்பொன் பக்கமே தலை காட்டாமல், சென்னையோடு ஒதுங்கிக்கொண்ட இன்றைய நடிக முதல்வர் @actorvijay பற்றி இதே மாதிரி செய்தி வெளியிடும் தைரியம் இந்த செய்தி ஊடகத்திற்கு உண்டா? நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் நேரில் வந்து மரியாதை செலுத்தும் ஒரு போற்றுதலுக்குரிய தலைவருக்கு, பசும்பொன்னிற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தாமல் @CMOTamilNadu தவிர்த்திருப்பது அவமதிப்பு இல்லையா? தேர்தல் வெற்றி வேண்டும் என்று முருங்கைக்காய் பறித்த இன்றைய முதல்வருக்கு, இதற்கு மட்டும் நேரம் இல்லையா என்று உங்களால் கேள்வி கேட்க முடியுமா ? தேவர் திருக்கோவிலில் கடும் கூட்டம் நிலவியதால், கை எட்டாமல் மாலை அணிவிக்க முயற்சித்ததை மிகத் தவறாக சித்தரித்து, இதன் விளைவுகள் புரியாமல் ABP நாடு வெளியிட்டுள்ள இந்த செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது! தேவர் குருபூஜைக்கு கடந்த 10 ஆண்டுகளாக மாண்புமிகு அம்மாவின் வழிநின்று, @AIADMKOfficial சார்பில் 13.5 கிலோ தங்கக்கவசத்தை தேவர் திருமகனாருக்கு தரித்து அழகு பார்த்து பெரும் மரியாதை செலுத்திக் கொண்டிருப்பவர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தான் என்பதை நினைவுபடுத்த விழைகிறோம்.
9
133
6
330
10,018
Senthil Kumar retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #ThevarJayanthi #MarudhuPandiyar
4
162
5
416
4,145
Senthil Kumar retweeted
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை #ADMK | #EPS | #PasumponMuthuramalingaThevar | #MuthuramalingaThevar | #Pasumpon
4
82
1
436
14,026
Senthil Kumar retweeted
Watch | "ரூ.20க்கு மின்சாரம் வாங்கியதை ஊழல் என சொல்லி அதனை ரத்து செய்து விட்டு, ரூ.37க்கு ஒப்பந்தம் போட்டு மின்சாரம் வாங்குகிறது தவெக அரசு" - மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு #SunNews | #TVK | #TNEB | #EdappadiPalanisamy
4
127
340
6,926
Senthil Kumar retweeted
It has been more than five months since #TVK govt took office, and two months since state budget, state highways in #Chennai resemble country roads. Not much has changed on the ground yet.
38
68
15
343
23,921
Senthil Kumar retweeted
Another murder sends shockwaves in Tamil Nadu. Woman hacked to death inside her own house. #TamilNadu #SoSouth #ITVideo | @AnaghaKesav @PramodMadhav6
13
198
15
378
16,994
Senthil Kumar retweeted
மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ரீல் முதல்வர் @actorvijay அவர்களே... தினமும் ​தெருவில் நடந்து சென்று ரீல்ஸ் எடுப்பதால் மட்டும் நடுத்தர மக்களின் கண்ணீரும், வயிற்றுவலியும் தீர்ந்துவிடுமா? .​ஒருபுறம் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு! .​மறுபுறம் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள்! .​மூச்சுமுட்ட வைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலைவாசி உயர்வு ஒருபக்கம். ​இப்படி அனைத்து துறைகளிலும் தமிழகத்தை அதளபாதாளத்திற்கு அழைத்துச் செல்வதுதான் நீங்கள் சொன்ன அந்த 'மாற்றமா'? நல்லா இருக்கு சார் நீங்க கொண்டுவந்த மாற்றம்! #பொய்க்கால்_குதிரை_அரசு
1
99
5
184
2,674
Senthil Kumar retweeted
#BREAKING | நிம்மதியாக சாமிகூட கும்பிட முடியவில்லை... - எடப்பாடி பழனிசாமி #PowerCut | #EPS | #MeenakshiAmmanTemple | #MeenakshiAmmanTemple | #MaduraiMeenakshiAmmanTemple
8
77
326
7,909
Senthil Kumar retweeted
Tamil Nadu: A power outage lasting over 10 minutes was reported at Meenakshi Amman Temple in Madurai when AIADMK General Secretary Edappadi K. Palaniswami was there for darshan. He says, "There was a power outage while I was praying to Goddess Meenakshi. Under this government, people can neither live in peace nor worship God peacefully."
2
48
3
306
31,302
Senthil Kumar retweeted
Ridiculous. So I can create any fake page, put Minister Nirmal Kumar's photo, some random comments and then police will go to Nirmal Kumar's home at 4 am or 5 am? Monkey police and monkey govt. Get some sense guys.
Watch | ”அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுள்ளனர்.. பொருளாதார நிபுணர் கலையரசன் கைது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் #SunNews | #Kalaiyarasan | #TVK
40
370
19
1,583
50,315
Senthil Kumar retweeted
#BREAKING | TVK functionary Christopher arrested in sexual assault case in Kanniyakumari; MA student allegedly harassed inside car @jsamdaniel reports.
14
368
32
718
76,205
Senthil Kumar retweeted
“எதிர்ப்பு வந்த உடன் ரத்து” #Edappadipalanisami | #AIADMK | #MinisterNirmalkumar | #TVK | #News7Tamil
1
44
1
163
3,795