Shanti retweeted
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
#CMJosephVijay
Shanti retweeted
Ex-MLA Stalin, when he was the Chief Minister went to watch the special premiere of COOLIE in Aug, 2025 when the Tamilnadu Sanitation Workers were beaten mercilessly and arrested for protesting. They police force had to wait till 11pm on what to do further till the time Stalin came out of his movie time and gave orders and instructions, while the workers were suffering.
Today it is hilarious that DMK is questioning Vijay when the NEET protest is happening against the centre on all the irregularities and it was actually DMK who gave the false promises of abolishing NEET. DMK was also a part of Congress at the centre in 2013 when NEET was introduced.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET
Shanti retweeted
I welcome the arrest of the Vilathikulam DMK - @arivalayam Legislator Markendeyan who abused the Chief Minister of Tamil Nadu in a public meeting - "Shameless Chief Minister, do you think that we are clowns? If you dare to convene the Assembly, you won’t have a single bone left in your body — we will beat you black and blue and throw you out.". These remarks made by him at a public meeting is highly condemnable.
However, the DMK leaders, under the guidance of it’s leadership condemning this arrest is the absolute peak of shamelessness. It is utterly unacceptable for an elected representative of the people to hurl vulgar and indecent abuse at the Chief Minister in this manner.
It is the primary duty of any party leadership to ensure that its members conduct themselves with decency, dignity, and respect. Those who constantly preach about “duty, dignity, and discipline” are now openly encouraging vulgar attacks on the Prime Minister and the Chief Minister. This attitude will only hasten the destruction of their party. Even though the whole world knows that such vulgarity and shamelessness are in the gene of the DMK, these people have long believed that no one can question or touch them. Arrests like this should serve as a strong lesson to those who arrogantly think they can abuse anyone at will.
During the previous @arivalayam DMK regime, several DMK ministers, MLAs, and party officials had repeatedly made highly derogatory and abusive remarks against Prime Minister Narendra Modi @narendramodi and Home Minister Amit Shah @AmitShah . Despite the BJP filing multiple complaints, the Tamil Nadu Police took no action whatsoever. I demand the @CMOTamilnadu Chief Minister of Tamil Nadu, Chief Minister of Tamil Nadu Shri. Joseph Vijay @actorvijay to immediately order action on all those pending complaints and also initiate disciplinary measures against the complacent police officers who failed to act.
Narayanan Thirupathy,
Chief Spokesperson,
Bharatiya Janata Party.
Shanti retweeted
"மானங்கெட்ட முதலமைச்சரே, எங்களை கோமாளிகள் என்றா நினைத்து கொண்டிருக்கிறாய்? சட்டமன்றத்தை கூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து தான் உன்னை அனுப்புவோம்" என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்தது வரவேற்கத்தக்கது. இந்த கைதை கண்டித்து @arivalayam திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது கேவலத்தின் உச்சக்கட்டம். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் தகாத வார்த்தைகளை பேசி முதலமைச்சரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
தன் கட்சியின் உறுப்பினர்களை நாகரீகமாக, கண்ணியமாக, மரியாதையாக நடந்து கொள்ளச் செய்வது தான் தலைமையின் கடமை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றெல்லாம் வசனம் பேசியவர்கள், பிரதமரை, முதலமைச்சரை கேவலமாக பேசுவதை ஊக்குவிப்பது அக்கட்சியின் அழிவை உறுதி செய்கிறது. இப்படி வெட்கம் கெட்டு பேசுவது திமுகவின் உடன்பிறந்தது என்று உலகிற்கு தெரிந்தாலும், தங்களை கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில், திமிரில் சகட்டு மேனிக்கு யாரையும் விமர்சிக்கலாம் என்று இதுகாறும் நினைத்திருந்தவர்களுக்கு இது போன்ற கைதுகள் பாடம் புகட்டட்டும்.
கடந்த திமுக ஆட்சி நடைபெற்ற போது, அன்றைய திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களையும், உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா @AmitShah அவர்களையும், தரக்குறைவாக பேசியது குறித்து பல்வேறு புகார்களை பாஜக அளித்திருந்த நிலையில், தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu ஜோஸப் விஜய் @actorvijay அவர்கள் உத்தரவிடுவதோடு, மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
Shanti retweeted
நீதிபதி சொன்ன வார்த்தை...
முதல்வர் விஜய் குற்றவாளி இல்லை. கரூர் சம்பவத்தில் FIRயில் அவர் பெயர் இல்லை..
Shanti retweeted
Chennai, Tamil Nadu: On DMK MP Kanimozhi Karunanidhi's tweet, BJP Tamil Nadu Chief Spokesperson Narayanan Thirupathy says, "Then what will she say about the DMK? The full dirt and filth is there in DMK and DMK people cannot wash their dirt and their stains anywhere. Even you go to Ganga, Yamuna, Saraswati, you cannot wash. So Ms. Kanimozhi should understand this."
Shanti retweeted
Venkat K. Narayana
Native:Karnataka
Role: Special Representative of TN Government in Delhi
Sam Pitroda
Native: Odisha (Gujarathi Family)
Role: Principal Advisor to the Punjab Government on Innovation and Public Policy (2022)
Sunil Kanugolu
Native: Andhra Pradeesh
Role: He served as a key advisor to the CM in Tamilnadu and now the political advisor for Karnataka CM
Prashant Kishor
Native: Bihar
Role: Served as an official advisor to Chief Ministers and governments in Andhra Pradesh, Punjab, and West Bengal
Gurcharan Das
Native: Pujab
Role: Advisor to the Andhra Pradesh government during the Chandrababu Naidu era
Rajat Sethi
Native: Delhi
Role: Principal advisor to the Chief Minister of Manipur
Shanti retweeted
To those questioning the appointment of Venkat K. Narayana as Tamilnadu's Special Representative in Delhi by the #TVKVijay government, have you heard of Sam Pitroda? A telecom innovator and entrepreneur, he served as an advisor to former Prime Minister Manmohan Singh on Public Information Infrastructure and Innovations, and later as Principal Advisor to the Punjab Government on Innovation and Public Policy.
Have you heard of Rajat Sethi? An entrepreneur, author, and political strategist from outside Manipur, he served as Political Adviser to Manipur Chief Minister N Biren Singh.
Prashant Kishor? The political strategist from Bihar served as Principal Advisor to Punjab Chief Minister Amarinder Singh and also worked closely with the Andhra Pradesh government during Y. S. Jagan Mohan Reddy's tenure.
Sunil Kanugolu? A political strategist from Andhra (Telugu Family), he has been a key advisor to Chief Ministers and ruling parties in states outside his home state, including Karnataka and Tamilnadu.
Indian politics has never operated on the principle that only natives of a state can advise, represent, or work for its government. Chief Ministers have often chosen people they trust for their expertise, experience, networks, and ability to deliver. @CMOTamilnadu @TVKVijayHQ
Shanti retweeted
#JustNow || "திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கப்பட்டது.."
ஸ்ரீதர் வேம்புவை தொடர்ந்து மற்றொரு
பள்ளி தாளாளர் குற்றச்சாட்டு
#SridharVembu | #SchoolPrincipal | #Politics | #PolimerNews
Shanti retweeted
மகளிர் உரிமைத் தொகை தொடரும்வரை நான் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் -
மு க ஸ்டாலின் பேச்சு !
அப்படியானால்
சத்துணவு திட்டம் தொடரும்வரை எம் ஜி ஆர் தான் முதலமைச்சரா ?
69% இடஒதுக்கீடு தொடரும்வரை ஜெயலலிதா தான் முதலமைச்சரா?
திமுக வுக்கு என்னாச்சு ?
Shanti retweeted
இதையெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள் என்றால், திமுக எப்படிப்பட்ட அருவருப்பான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Shanti retweeted
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
Shanti retweeted
திருச்சி முழுவதும் தன்னை காணவில்லை என அவதூறு பிரச்சாரம் செய்த திமுகவினருக்கு தகுந்த பதிலடியை தந்த அமைச்சர் @RameshOffcl 💥
Shanti retweeted
இன்று... சட்டப்பேரவையில்...
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளை சிதறவிட்டு சிங்கத்தைப் போல கர்ஜித்து சிம்ம சொப்பனமாய் விளங்கிய தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு R.#விஜய்சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💛❤️
@TVKVijayHQ
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்
Shanti retweeted
மக்கள் இயக்கமாக நாங்கள் கொண்டு வந்த
நலத்திட்டங்களைத்தான், இன்று தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள் தங்களின் திட்டங்களாக மாற்றி, மாநிலம் முழுவதும் நகல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இயக்கத் திட்டமான ரொட்டிப் பால், முட்டை வழங்கும் திட்டம், விலையில்லா விருந்தகம் திட்டத்தைத் தான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டமாக மாற்றியுள்ளீர்கள்.
எங்களின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாக்களில் உங்கள் (திமுக) அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். தேர்தலுக்கு எங்கள் உதவிகளை இரு திராவிடக் கட்சிகளுமே நாடியுள்ளனர்.
- தஞ்சாவூர் MLA விஜய் சரவணன்🔥🔥
Shanti retweeted
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.
மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது." - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்.
#TamilNaduLegislativeAssembly #GovernorAddress
#LokBhavan #PeopleFirstGovernance
#StrengtheningDemocracy #UnityInAdministration
@rashtrapatibhvn @VPIndia @PMOIndia @HMOIndia
@rajendraarlekar @KeralaGovernor @CMOTamilnadu @MIB_India @ani_digital @PIB_India @pibchennai @DDNewslive @DDTamilNews @airnewsalert @ANI @airnews_Chennai @CBCCHENNAI_MIB
Shanti retweeted
Forget DMK, TVK, schemes etc etc
Facts about TN finances:
1: ₹23 out of every ₹100 TN earns goes in interest payments - worst among all major states
2: ₹65 out of every ₹100 goes in committed expenditure- worst among all major states
3: Tax/GDP worst among all major states
4: Most deteriorating finances in last decade vs all major states
plenty such more……
(RBI data)
The white paper has thrown eggs on so many supposed ‘independent’ media outlets that rushed to do stories/opeds/videos defending TN’s fiscal situation under the previous regime
Shanti retweeted
தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குகிறேன் என்று சவால் விட்டு பதவியில் அமர்ந்தவர் எனது நண்பர் பிடிஆர் தியாகராஜன். அதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஓரளவு செய்திருப்பார் என்றே நம்புகிறேன்.
மகன் 30 ஆயிரம் கோடி, மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார்கள் என்ற உண்மையை சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை நிதித்துறையிலிருந்து மாற்றி, விருப்பமே இல்லாத தங்கம் தென்னரசுவை அத்துறையில் நியமித்து, தலைக்கனம் பிடித்த ஒரு அதிகாரியை நிதி துறை செயலராக போட்டு, தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி 8 கோடி மக்களுக்கு பேரும் துரோகத்தில் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின்.
வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கு அல்ல. தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை செய்து அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவே கடன் வாங்கப்பட்டது.
இப்படி கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு, ஆகியோரை சேரும். இப்படி ஊழல் செய்த பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது. முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது. செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது. உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது.
இவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்குகளை தொடர வேண்டும். திமுகவோடு கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை ஒருபோதும் செய்திருக்க மாட்டார். தவெக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழகத்துக்கு திமுக மாபெரும் தீங்கு. கொடிய விஷக்கிருமி. தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது.
White Paper Report | வட்டி மட்டும் ரூ.67,000 கோடி
தமிழ்நாடு ஒரு ஆண்டுக்கு வட்டியாக ரூ.67,000 கோடி கட்டுகிறது
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வட்டி அளவு 61 சதவீதம் உயர்ந்துள்ளது
- நிதியமைச்சர் மரிய வில்சன்
#NewsTamil24x7 #WhitePaper #Tamilnadu #CMVijay #TVK #MariaWilson
Shanti retweeted
மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டில் 1% கூட உண்மை இல்லை.. 48 மணி நேரத்திற்குள் வாபஸ் பெற வேண்டும்.. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லை என்றால்.." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அவரது வழக்கறிஞர் பேட்டி..
#Tamilnadu #TVK #MIniter #Advocate #DMK #MKStalin
Shanti retweeted
திமுக ஆட்சி- மின்திட்டங்கள் இல்லை, தொலைநோக்கு பார்வை இல்லை!
திமுக ஆட்சிக்கு வந்து சென்றாலே ஒரு விஷயம் உறுதி…
புதிய மின்திட்டங்கள் இல்லை
நீண்டகால பார்வை இல்லை
வளர்ச்சிக்கான திட்டமிடல் இல்லை
முந்தைய அரசுகள் தொடங்கிய திட்டங்களையே ஆண்டுகளாக இழுத்தடித்து, தமிழ்நாட்டின் எதிர்கால மின் தேவையை முன்கூட்டியே கணித்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
தொழில் வளர்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு என எந்த துறையிலும் தொலைநோக்கு பார்வையை விட அரசியல் லாபமும், ஊழல் குற்றச்சாட்டுகளும் திமுக ஆட்சியைச் சுற்றியே பேசப்படுகின்றன.
இன்றைய மின்தட்டுப்பாடு பற்றிய அச்சங்கள் கூட, எதிர்காலத் தேவைக்கான திட்டமிடல் இல்லாததன் விளைவு திமுகவின் ஆட்சியே காரணம்.
திமுகவின் மிகப்பெரிய பலவீனம் நிர்வாகத் திறன் பற்றாக்குறையும் தொலைநோக்கு பார்வையின்மையும். @CTR_Nirmalkumar































