Shiva retweeted
இதுக்கு பிச்சை எடுக்கலாம்!
இடைத்தேர்தலில் போட்டியிட தான் அதிகமாக த.வெ.க அரசுக்கு ஆதரவா? செய்தியாளர் கேள்விக்கு சிரித்தபடியே பதில் சொன்ன வைகோ
#Chennai | #Vaiko | #MDMK | #PolimerNews
I bought a pants to try from @MusHavesMuslin basically for the comfort. For a 3 Tier town Tiruppur I'm a revolutionary wearing it. 😂 But I prefer comfort - loose fit helps movements at my age. Path breaking fashionable madarasi senior citizen! 😂
15
Shiva retweeted
Appalling fact!!!
@Guidance_TN has close to 150-200 associates and roughly 50% of them belong to Malayalis/Keralites and among them 70% are christians
Arun George, a fanatic Christian, was terminated from services of Cushman & Wakefield, a real estate company on his sexual advances with some of his colleagues in Cushman & Wakefield. Immediately on being sent out, he joins Guidance TN, strange.
Interestingly Guidance TN and Cushman & Wakefield share different floors in the same building, Prestige Polygon on Mount Road, teynampet.
@georgeviews Please comment on someone with similar name😃😃😃
This tweeter seems to have no clue to life.
Anant Ambani, son of India’s richest man, is 31.
Shah Rukh Khan is 61. Ranveer Singh is 41.
The way Anant conducts himself around elders and people much older than him says a lot about his attitude and upbringing.
He seems to believe that his family’s fortune makes him superior to everyone else. Such a shame 🤮
24
Shiva retweeted
நன்றியற்றவர்கள்…
Thankless people
இவங்க ஜாதகம் என்னிடம்…. இவர்களால்
பாதிப்பில் இருந்தும் நான் இவர்களை கடந்து
செல்கின்றேன்….
செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லையே?" என்று செய்தியாளர்களில் ஒருவர் கேள்வி கேட்கிறார்!
அதற்கு இந்த நமுத்துபோன தீப்பெட்டி பொங்கோ பொங்கென்று பொங்குகிறது!
தங்களது எல்லா ஆற்றாமைகளையும் திமுகவின் மீதே திருப்பி இறக்கவேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்ட திரைகதையை உச்சரித்துகாட்டுகின்றது இந்த உதாவக்கறை!
கேள்விக் கேட்ட செய்தியாளரைப்பார்த்து உதார்விடுகிறார் துரைவைகோ!
"மிஸ்டர் DMK ஏஜென்ட்" என்று அந்த செய்தியாளரை நோக்கி விரல் நீட்டி எச்சரிக்கின்றார் துரைவைகோ!
அய்யோ.... துரை இங்கிலீசெல்லாம் பேசுது!
கொஞ்ச நாளுக்கு முன்னால ஹிந்தியிலும் பேசிச்சு!
2024 தேர்தலில் திருச்சி தொகுதி முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அன்னம் ஆகாரம் இல்லாமல் வேலை பார்த்து இவரை ஜெயிக்கவைத்தவர்கள்.....
"திமுக ஏஜென்ட்கள்தான்"....
கலிங்கப்பட்டி, புலிப்பாட்டி குலம், வல்லட்ட கோத்திரம் துரைவைகோவை யாரென்றே தெரியாத திருச்சியில் நிறுத்தி வெற்றிபெற வைத்தது திமுக!
இவர் சொல்கிறார் "மிஸ்டர் திமுக ஏஜென்ட், லெட் மீ ஆன்சர்" என்று!
சரி நீ ஆன்சரை சொல்லுடா என்றால்,
வாச்சாத்தி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
பொள்ளாச்சி பாலியல் என்று அடுக்குகிறார்!
வாச்சாத்தி செயலலிதா காலத்திலும் பொள்ளாச்சி, தூத்துக்குடி சம்பவங்கள் பழனிச்சாமி காலத்திலும் நடந்தவற்றை திமுக காலத்தில் நடந்ததைப்போல பேசுகிறார்!
தேர்தல்வரை எந்த முரண்பாடும் இல்லாதபோதும், தளபதி ஸ்டாலினால் இதுவரை ஒரு சுடுச்சொல் சொல்லி விமர்சிக்கப்படாதபோதும் திமுகவின்மீது இத்தனை விஷத்தை கக்குகிறவன் நிச்சயம் கடுமையான மனநோய்க்கு ஆளான பிணமாகத்தான் இருக்கமுடியும்!
வாரிசு அரசியலை விமர்சிக்கின்றேன் பேர்வழி என்றுதான் வைகோ திமுகவிலிருந்து வெளியேறினார்! உண்மையான திராவிட இயக்கத்தின் வாரிசுகளென பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் உதயநிதி என்ற வரிசை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்!
வைகோவும் வைகோ மகன் துரைவைகோவும் காலம் செய்த கோலமல்ல, அவர்கள் இருவருமே தாங்களாகவே தங்களை வரைந்து கொள்கின்ற அலங்கோலம்!
#vaiko
#வைகோ
#mdmk
Who is this chap? 🤔
Attitude-ஆல் சர்ச்சையில் சிக்கிய விஜயபிரபாகரன்.. கல்யாணத்தில் இப்படி பண்லாமா என மக்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட்ஸ்! | LK Sudhish’s Daughter’s Wedding
#lksuthish #lksudhishdaughtermarriage #vijayaprabhakaran #premalathavijayakanth #premalatha #thambitamilmedia
23
ஒரு அமைச்சர் உச்சநீதிமன்ற தீர்ப்பையும்....நீதிபதிகளையும் இப்படி அவமதித்து பேசலாமா?!??
இவருக்கு ஓட்டு போட்ட இந்துக்களே....சிந்தியுங்கள்?!!
இவருக்கு பேரு சமூகநீதிதுறை அமைச்சராம்🤦இந்த துறையில் இருக்கத் தகுதியற்ற இந்து வன்ம அரசாக இருக்கிறார்...
சமூகநீதினா என்னனே தெரியாதவர் இந்த துறையில்?!??
வன்னியரசு பதவி விலக வேண்டும்!!!
Shiva retweeted
Proof that God exists
Readers added context they thought people might want to know
AI slop. Not real footage.
cnet.com/tech/services-…
Shiva retweeted
Carney brought a fake Trump on stage in Ottawa
Canadian politics reaching new levels of obscene
The two must be treated with kindness so their disability is only temporary.
Replying to @sanjukgupta1987
Fortunately, the train guard spotted him in time and immediately ordered the train to stop, saving his life.
As soon as the train stopped, both passengers jumped onto the tracks and tried to flee.
However, RPF personnel chased them down and arrested them. According to the RPF, they were trying to avoid ticket checking.
Despite experiencing such a terrifying incident, the TTE continued performing his duties and later filed a formal complaint after reaching Thiruvananthapuram.
18
Fools paradise = TN
Dhanush x Linga😂❤️Appa &Paiyan Combo | D team
#Dhanush #ActorDhanush #DhanushFans #DhanushPolitics #DhanushPoliticalEntry
( Dhanush, Om Movie Fans Celebration, Om Movie Celebration, Dhanush political news, Dhanush political updates, Dhanush fans, Dhanush upcoming movies)
14
Bad omen..
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் நடிகர், மநீம தலைவர் கமல்ஹாசன் வருகை தந்தபோது..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
24
Shiva retweeted
Time to roast Vaiko
Ultimate Political Roast by Sattai 😂
வைகோவை சீண்டிய அமைச்சர் பார்த்திபன் 🤣
Shiva retweeted
கையாலாகாத வைகோ! நீ தலைவனுக்கே தகுதி இல்ல.. நாஞ்சில் சம்பத் அதிரடி | DMK | MK Stalin | Vaiko | MDMK |
Video Link : youtu.be/Y-_Pi_icMWM
#thiruparankundramdeepam | #Madurai | #dmk | #mkstalin | #tvk | #vsbabu | #cmvijay | #nanjilsampath | #seeman | #vaiko | #ilayabharatham |




















