
Belongs to the Tamil Stock தமிழராய் இணைவோம். My crush once said that I was nerdy. Tamil stocks will be followed back. #BanNEET
தமிழ்நாடு
Joined May 2018
- Tweets10.8K
- Following1.1K
- Followers858
- Likes56.9K
Nerdy தமிழன் 🐦 retweeted
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
ஓட்டு போட்டு நாட்ட நாசமாக்கிட்டு வந்துட்டானுங்க 🤦 என்னத்தயோ தியாகம் பண்ண மாறி
Sorry @TVKVijayHQ அண்ணா . இனி என்னோட ஒட்டு உங்களுக்கு கிடையாது. ஆழ்ந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன் நன்றி.
இன்றுவரை ஆதரவு தந்த அனைத்து #TVK உறவுகளுக்கும் நன்றி.
@BussyAnand @AadhavArjuna @imrajmohan
1
48
Nerdy தமிழன் 🐦 retweeted
கூச்சமே இல்லை !
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
Nerdy தமிழன் 🐦 retweeted
ஆபாச குறுஞ்செய்தி போட்டவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை !
பொய் வழக்கில் சம்மன் அனுப்பாமல் நாதக கார்த்திகா கைது !
அமோகமான மாற்றம் டோய்...!
Nerdy தமிழன் 🐦 retweeted
நெலைம மோசமா போய்க்கிட்டு இருக்கு.
இது ஒன்னும் சரிப்பட்டு வராது. பேசாம Road Showவ போட்ற வேண்டியதுதான்!
Nerdy தமிழன் 🐦 retweeted
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தவெக கும்பலின் உருட்டும் புரட்டும்! |
#Kallakurichi #tvkarulvignesh #VijayFailsWomenSafety #saattai
Nerdy தமிழன் 🐦 retweeted
சாட்டை மொத்த தற்குறிக கூட்டத்தையும் நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கறாப்ல!
Nerdy தமிழன் 🐦 retweeted
ஜூலை 31!
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் கொடுத்த தேதி!
இன்றோடு 116 நாட்கள் ஆகிறது. உயர் நீதிமன்றம் தலையிட்டப் பிறகுதான், வழக்குப் போடப்பட்டிருக்கிறது.
இவ்வளவு நாட்களாக நம்ம வீட்டுப் புள்ள விஜி என்ன பண்ணிக்கிட்டு இருந்துச்சு?
Nerdy தமிழன் 🐦 retweeted
Replying to @sunnewstamil
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்த
நிலையில் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" -சென்னை உயர்நீதிமன்றம்
மூச்சுக்கு 300 தடவ
தூயசக்தின்னு
சொல்லிகிட்டு இருந்த
உங்க அண்ணன் உங்க தம்பி
உங்க குடும்பத்துல ஒருத்தனாக இருந்த
தூயசக்தி ஜோசப்விஜய் ஆட்சியில
பெண் கலெக்டருக்கே
இந்த நிலமையின்னா..!?
சாதாரண பெண்களின் நிலமை
சிறுமிகளின் நிலமையை சிந்தித்து பாருங்க.
Cout order irundha dhaan valaku podura nelama 🤦
#JustNow || த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்கு.. ஜாமீனில் வர முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு..
#KallakurichiMLA | #ArulVignesh | #FIR | #TVK | #MLA | #PolimerNews
35
Nerdy தமிழன் 🐦 retweeted
■இதே போல ஒப்பீடு தான்டா த.வெ.க விற்கு தி.மு.க பரவாயில்லை என்பதும்.,
~அப்போ அது போல பேசுபவர்கள், தி.மு.க கைக்கூலிகள் என்று பேசின டுபாக்கூர் தானேடா நீ.!
By the by..
👇👇👇
"இந்த அளவுக்கு மானங்கெட்டு நாய்போல நக்கிப் பிழைப்பதற்கு நாயே பரவாயில்லை..."
Replying to @kadavansurya @Amsath_18
தமிழ் மொழியைப் பற்றித் தெரியாத உங்களுக்கு இந்த மொழியின் தன்மையைப் புரியவைக்க ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
"இந்த அளவுக்கு மானங்கெட்டு நாய்போல நக்கிப் பிழைப்பதற்கு நாயே பரவாயில்லை..."
இதில், "நாயே பரவாயில்லை" என்று நான் சொல்வது நாயை உயர்த்திச் சொல்வது அல்ல.
இயல்பிலேயே தாழ்வான ஒன்றோடு மற்றொன்றை ஒப்புமைப்படுத்தி இழிவுபடுத்துவது.
"சிங்கள மாவீரர்கள்" என்று உங்கள் கட்சிக்காரர் ஒருவர் பேசியிருக்கிறார். அதுதான் தவறான கருத்து.
Nerdy தமிழன் 🐦 retweeted
Suddenly Bisleri became unsafe when a big businessman entered this category.
You all know who.
This is INDIA.
Nerdy தமிழன் 🐦 retweeted
Successfully we all forgot about,
- driver Balakrishnan #CustodialDeath
- #girl child #missing for more than 30days
- increased basic groceries price
- #drug and methamphetamine ceased by central agency by TVK members
I have highlighted few, there are more!
#SaveTN 🙏



























