Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
தவெக MLA அருள் விக்னேஷ் 120 நாட்கள் கழித்து கைது 👌🫡
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.
இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
🙏🚩
விஜய் ஆட்சியாவது மயிராவாது..!
எப்பவும் தமிழ்நாட்ட ஆட்சி பண்றது #முருகன் தான்டா மயிரே...!!🔥🚩
#முருகா_சரணம்
#ஓம்சரவண_பவ
#வெற்றிவேல்_வீரவேல்
#ஓம்_முருகா 🙏
@highlight
8
▪️ தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும்.
▪️ மலையை CRPF பாதுகாப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை..
▪️ அறங்காவலர் குழு கலைப்பு..
▪️ கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க புதிய குழு அமைப்பு...
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!🔥
@highlight
உச்ச நீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு..✌🏻
கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்...✊🏻
போடு வெடிய 🔥🚩
#முருகா_சரணம்
#ஓம்சரவண_பவ
#வெற்றிவேல்_வீரவேல்
#ஓம்_முருகா 🙏
@highlight
கார்த்திகை மாதம் முடிவதற்குள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் #தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு .
போடு வெடிய 🔥🚩
#முருகா_சரணம்
#ஓம்சரவண_பவ
#வெற்றிவேல்_வீரவேல்
#ஓம்_முருகா 🙏
@highlight
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
தென்னாடுடைய சிவனே போற்றி ♥️ 🔥 🛕
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ♥️🔥🛕
#Annamalaiyar #Thiruvannamalai
#OmNamahShivaya #Girivalam
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
நினைத்த போது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேல் அமர் வேலா
நான் நினைத்த போது நீ வரவேண்டும்!
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும்
கடம்பா நீயே!
மலையென துயர்கள் வளர்ந்திடும் போதில் மாயோன் மருகா முருகா என்றே நினைத்த போது நீ வரவேண்டும் முருகா நீ வரவேண்டும்!
#முருகாசரணம் 🐓🦚
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற எங்களுக்கும் ஆசையாகத்தான் உள்ளது.
நேற்று மாலை 5 மணி வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வைத்திருந்தேன்.
ஆனால், நிர்வாகம் எங்களை அழைக்கவில்லை. அவர்களை மீறி எங்களால் என்ன செய்ய முடியும்?
கடந்த முறை திமுக ஆட்சியின்போதுகூட எனது மகன் தீபத்தூணில் தீபம் ஏற்றச் சென்றபோது, பாதியிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இந்த முறையும் அதேதான் நடந்தது.
உச்சிப்பிள்ளையார் கோயில் மலைமுகப்பில் தான் இருக்கிறது. மலை உச்சியில் தீபம் ஏற்ற உண்மையான மாற்றம் வேண்டும்.
– திருப்பரங்குன்றம் கோயிலில் பரம்பரை பரம்பரையாகப் பூஜை செய்து வரும் ஸ்தானீக பட்டர் பேட்டி
#Thiruparankundram
நேர்மை உன் அடையாளம்!
துணிச்சல் உன் ஆயுதம்!!
உழைப்பு உன் பலம்!!!
செயல் உன் வெற்றி..!!🔥
#மாறுவோம்!
#மாற்றுவோம்!!✊🏻✌🏻
#Annamalai
#We_The_Leaders
@highlight
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
அதிமுகவில் இருந்து பதவிக்கு பாஜக வந்து பாஜகவை அதிமுக கிட்ட அடமானம் வெச்சவன் இந்த @NainarBJP.
மீனாட்சியம்மன் கோவில் சொத்து முதல் பலத ஆட்டைய போட்டுட்டு "சங்கித்துவா" பின்னாடி ஒழியுற இவன் ஏதோ தேச போராளி மாதிரி இவனுக்கு எதிரா பேச கூடாதாம்.
ப்ளடி சங்கிஸ்..🤡
ஒரு அறங்காவலரையே
ஒழுங்கா வேலை
வாங்க தெரியாத
இந்த IAS ஆபிசர்
எப்படி மொத்த
மாவட்டத்தையும் நிர்வாகம் பன்னுவாரு ?
@highlight
@follower
19
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷
#வெற்றிவேல்_வீரவேல்
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
எத்தனை சோதனைகள் வந்தாலும் என் துணை வேலவன் மட்டுமே! 🔱
🦚🦚 மனதின் அமைதி… வாழ்வின் நம்பிக்கை… எல்லாம் முருகப்பெருமான்!❣️💖
🦚🦚🦚எல்லாம் இழந்தாலும் பரவாயில்லை; முருகனின் அருள் மட்டும் போதும்!💫🙏
#𝐋𝐨𝐫𝐝𝐌𝐮𝐫𝐮𝐠𝐚
#𝐎𝐦𝐌𝐮𝐫𝐮𝐠𝐚
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
ரஹண பவச ர ர ர ர ர ர ர⚜️
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி🪷
விநபவ சரஹண வீரா நமோநம🦚
நிபவ சரஹண நிறநிற நிறென🙏
#MurugaDevotees
#GOODMORNİNG
#Murgantemple
#SairaTunes
#lesssgoooo
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
முக்கிய அறிவிப்பு.
We The Leaders அமைப்பின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தமிழக ஆளுநரிடம் எந்த மனுவும் கொடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். @WTLFoundation அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் இல்லாமல், அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை, ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நமது @WTLFoundation அமைப்பைச் சேர்ந்தவர்கள், உரிய அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அமைப்பின் ஒழுங்குமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி செயல்படுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘த.வெ.க. ஆட்சியை கலைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ - கவர்னரிடம் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மனு
dailythanthi.com/news/tamiln…
#TVK #GovernorArlekar #Dailythanthi
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே 🔥♥️🛕
#Annamalaiyar #Thiruvannamalai
#OmNamahShivaya #Girivalam
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
யாரா இருந்தாலும் மோதிரதுன்னு முடிவு பண்ணிட்டோம் ! 2031 ல் சந்திப்போம்💥✊ #Annamalai
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம் !
எல்லாப் புகழும் முருகனுக்கே !
#OmSaravanaBhava #MurugaDevotees




















