VISWA NATHAN (@TNEXPLORE) header
VISWA NATHAN (@TNEXPLORE) profile picture
Pudukkottai
Joined October 2020
Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)
Replying to @TNEXPLORE
மெஜாரிட்டி கெடைச்சிட்டா...அப்பனும் மவனும் ரோட்டுல சவுக்குல அடிச்சி பிச்சைதான் எடுக்கனும். அந்த நெனப்பு வந்து போகுமில்ல...??? ஏன் கோவாலு
1
1
70
VISWA NATHAN retweeted
மூசா தெரிசிட்டான் 🤣🤣🤣 தெரியாம இந்த மினிஸ்டர் மாட்டிகிட்டார் 🤣 மூசா ஆக்சன் மட்டும் பாருங்க 🤣
2
11
36
7,124
Replying to @TNEXPLORE
அதுதான் தவெக borewall...
1
211
இந்த திருமாவளவனை எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோம். ஆனால் இதோ இவ்வளவு வன்மம் பிடித்த கீழ்த்தரமான ஆள் என்று நிரூபித்துவிட்டார். இவரை சோபாவளவன் என்று சொல்வதில் தவறு ஏதுமில்லை. த்தூ
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
34
116
8
541
34,863
உன்ன தற்குறினு சொன்னா இல்ல நா வக்கீல்னு சொல்லுவியா தற்குறி ?
1
1
48
VISWA NATHAN retweeted
இளவரசன் பிணத்தின் மீது பேரம் பேசிய சாதிவெறியன் தெருமானு வரலாற்றில் உன்னைய பதிய வைக்கனும்..
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
5
36
531
// அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலில் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். // SIR மூலம் அன்றைய முதல்வர் ஸ்டாலினை பாஜகதான் குறிவைத்து வீழ்த்தியது எனத் திருவாய் மலர்ந்தவரும் இதே Mood Swing திருமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
46
158
5
788
60,091
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
இவர் மறைவுக்கும் இப்படி இவருடைய 'மணக்கும்' அரசியல் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் குறிப்பிட்டு இரங்கல் செய்தி வரலனா கழகத்தைக் கலைச்சுட்டு போய்டுங்க @arivalayam @mkstalin @Udhaystalin @dmk_youthwing @DMKITwing
2
2
124
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
உறவாடி கொடுத்தது திருமா. அரசியல் துரோகி! RSS பெற்றெடுத்த பிள்ளை என்று சொல்லிட்டு இன்னைக்கு இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் செயல்களுக்கு வாயே திறக்காமல் இருக்கிறார். இவருக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
2
3
166
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
இறுதியாக தீர்ப்பே இடித்தது தவறுதான் ஆனால் மசூதி அவங்களுக்கு கொடுத்திட்டு உங்களுக்கு வேற நிலம் தர்றோம் சொன்னவங்கதானே. அவங்களுக்கு இது ஒன்னும் புதுசு இல்லை.
1
7
660
VISWA NATHAN retweeted
Team was totally collapse!! #TVKFailsTN #cmvijayfails #NuNew
15
35
914
VISWA NATHAN retweeted
//த்ராவிடியாவுக்கு பொறந்தவனே// //நீ செத்தாலும் இத மாதிரியே பண்ணிடுறோம்டா கவலபடாதடா// விஜய் தரும் தைரியத்தில் TVK 🇪🇸 பசங்க ரொம்ப தரம் தாழ்ந்து எழுதுறாங்க.
This quoted post is unavailable.
1
2
30
VISWA NATHAN retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
525
732
69
1,662
82,053
VISWA NATHAN retweeted
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
892
328
238
1,400
216,643
VISWA NATHAN retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
509
1,056
135
2,872
195,236
Replying to @TNEXPLORE
உண்மை தெரியவில்லை. நீதி விசாரனை செய்யவேண்டும். யார்? எப்போது? இதுதான் கேள்வி.?
1
1
4
623
வழக்கறிஞர் ❌தற்குறி தாய்லி ✅
1
1
4
263
VISWA NATHAN retweeted
DMK AI ஊழல் என பொய் தகவல் பரப்பியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
This quoted post is unavailable.
40
147
9
528
39,420
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
இதை மறைக்கத்தான் பில்லி சூனியம் னு திசை திருபுற வேலையாய் செற்கிறனார் தற்குறி கள்
1
11
2,404
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
காங்கிரஸ் நடு தெருவில் கொண்டுவர பாஜக போட்ட திட்டம் தான் தவெக வரும் பாராளுமன்ற தேர்தலில் எல்லோருக்கும் புரியும். தமிழகத்தில் தனது கட்சி ஆதிக்கம் செலுத்த முடியாது என தெரிந்த பாஜக மாற்று திட்டம் தவெக உருவாக்கியது.
1
1
1,023