VISWA NATHAN (@TNEXPLORE) header
VISWA NATHAN (@TNEXPLORE) profile picture
Pudukkottai
Joined October 2020
Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)
சிதம்பரம் தொகுதியில் இந்த 🐶 வாழ்வா சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது இரவு முழுக்க கண்விழித்து அதனுடன் நின்றதற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் 😭
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4
84
415
7,456
இன்னிக்கு யாரு வேணும்னாலும் பாடை தூக்கலாம், ஆனால் பாடை தூக்குவதற்கே ஒன்றரை மணி நேரம் ஃப்ளாஷ்பேக் ஓட்டியவர் பாட்சாதான் 😂
1
4
308
Replying to @TNEXPLORE
மெஜாரிட்டி கெடைச்சிட்டா...அப்பனும் மவனும் ரோட்டுல சவுக்குல அடிச்சி பிச்சைதான் எடுக்கனும். அந்த நெனப்பு வந்து போகுமில்ல...??? ஏன் கோவாலு
1
1
64
எவ்வளவு கேவலமாக்க முடியுமோ அதுக்கு மேல ஒரு மரணத்தை அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்கு தற்குறி கூட்டம் இதுகளுக்கு எல்லாமே vibe தான்
ரணகளத்திலேயும் ஒரு கிழுகிழுப்பு!
1
2
4
312
ராதன் பண்டிட் எனும் ஜோசியர் ஆளும் மாநிலத்தில் வேறு என்ன எதிர்பார்ப்பது? ஐயர் தட்சணையை அரசே வழங்கும் என்று அறிவிக்காத வரை சந்தோஷப்பட்டு கொண்டிருப்போம்
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
2
3
164
VISWA NATHAN retweeted
மூசா தெரிசிட்டான் 🤣🤣🤣 தெரியாம இந்த மினிஸ்டர் மாட்டிகிட்டார் 🤣 மூசா ஆக்சன் மட்டும் பாருங்க 🤣
2
10
33
6,620
ஓஹோ இது காங்கி கொடுத்த ஐடியாவா? நான் கூட பழக்க தோஷத்தில் நாயுடு காருவின் தெலுங்கு ரீமேக் என நினைத்து விட்டேன் 😂
13
35
732
Replying to @TNEXPLORE
அதுதான் தவெக borewall...
1
208
எதுக்கு ஒன்றரை பக்கத்துக்கு நீட்டி முழக்கி கிட்டு "ஆமா நான் சோபாவளவன் தான்" என ஒப்புக்கொண்டு போக வேண்டியது தானே?
திருப்பரங்குன்றம் வழக்கு: _____________________ உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது! மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்! _______________________________ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ______________________________ திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது. எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. “ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, ​​விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும் (1/2)
5
9
315
ஆச்சரியம்.. இன்னும் ரிப்ளை ஆப்ஷனை முடக்கல
RT விட Reply இவ்வளவு கிடக்கு 😅😅 டேய் ஆசிக இருக்கீங்களா இல்லையாடா
2
2
172
ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தல்ல காங்கீ அதிக இடம் பெற்றிருக்கு இனி காவிகள் வெறிகொண்டு கதர்களை வெளுப்பான், இரட்டைக் குதிரை சவாரி செய்யும் கோட்டு மாமா சிக்கி சின்னாபின்னமாக போறார்
தமிழ் மண்ணின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க துடித்த காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து, நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்வர் @TVKVijayHQ!!
3
3
379
அடைமழை ஐப்பசி தாண்டிடுச்சு புயல் மழை கார்த்திகை ஓடிட்டுருக்கு நல்லதங்காள் கதை கண்முன்னே வந்து போகுது புயல் அடித்த காலத்தில் பர்மா நெல்லை பாட்டன்கள் நாகை துறைமுகத்தில் வாங்கி சைக்கிளில் கொண்டு வந்த கதை எல்லாம் நினைவுக்கு வருது பக்தவச்சலம் மறுபிறப்பு தமிழ்நாட்டை ஆளுகிறது
இன்னைக்கு உண்மைல தோட்டத்துல இருந்து கிளம்பும் போது மனசு கனத்து போய்தான் வந்தேன். பக்கத்து காட்டுல உளுந்து விதைச்ச பெரியம்மா, அது காய்ஞ்சி நிக்கிறதை பாத்து வேதனையோட இருந்தாங்க. ஏற்கனவே அவங்களுக்கு ரொம்ப பணக்கஷ்டம். இப்ப இயற்கையும் மோசம் பண்ணுது.🥺
3
7
905
கொளத்தூர் இடைத்தேர்தலில் இரண்டாம் கட்ட பிரச்சாரம் முதல் கட்ட பிரச்சாரம் நவம்பர் 13 அன்று நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
1
5
21
526
வறுமையில் வேண்டுமானாலும் வாடி விடு, வையாபுரி மகனாக மட்டும் பூம்பி பிழைக்காதே
யார் சாவுக்கு வந்தோம் ன்னு கூட தெரியாம ஒப்பாரி வெச்சிட்டு இருக்கான்...🤔 அதுலே வாழ்க! இதுதான் அரசியல் இலக்கணம் 😏 😂😂😂😂😂
1
3
7
297
இந்த திருமாவளவனை எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோம். ஆனால் இதோ இவ்வளவு வன்மம் பிடித்த கீழ்த்தரமான ஆள் என்று நிரூபித்துவிட்டார். இவரை சோபாவளவன் என்று சொல்வதில் தவறு ஏதுமில்லை. த்தூ
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
34
116
8
538
34,597
உன்ன தற்குறினு சொன்னா இல்ல நா வக்கீல்னு சொல்லுவியா தற்குறி ?
1
1
48
VISWA NATHAN retweeted
இளவரசன் பிணத்தின் மீது பேரம் பேசிய சாதிவெறியன் தெருமானு வரலாற்றில் உன்னைய பதிய வைக்கனும்..
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
5
34
524
// அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலில் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். // SIR மூலம் அன்றைய முதல்வர் ஸ்டாலினை பாஜகதான் குறிவைத்து வீழ்த்தியது எனத் திருவாய் மலர்ந்தவரும் இதே Mood Swing திருமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
46
157
5
781
59,838
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
இவர் மறைவுக்கும் இப்படி இவருடைய 'மணக்கும்' அரசியல் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் குறிப்பிட்டு இரங்கல் செய்தி வரலனா கழகத்தைக் கலைச்சுட்டு போய்டுங்க @arivalayam @mkstalin @Udhaystalin @dmk_youthwing @DMKITwing
2
2
120
Dey ivan da..😂
5
6
307
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
உறவாடி கொடுத்தது திருமா. அரசியல் துரோகி! RSS பெற்றெடுத்த பிள்ளை என்று சொல்லிட்டு இன்னைக்கு இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் செயல்களுக்கு வாயே திறக்காமல் இருக்கிறார். இவருக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
2
3
160