commoner (@TN_commoner) header
commoner (@TN_commoner) profile picture

Just one among you

Chennai
Joined October 2009
Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)Photo by commoner (@TN_commoner)
நாட்டுல ஒரு மூடநம்பிக்கை இருத்துச்சு... படிச்சவன் அரசியலுக்கு வந்தாத்தான் நாடு உருப்புடும்னு... அப்புறம் கிரண் பேடி வந்துச்சு..
19
479
21
461
Want to know what exactly is the TN Govt's plan for infrastructure in Chennai?? The single shed air cargo terminal at Meenambakkam is soaring with air cargo (Average of 25% MoM Growth). It's getting stagnated. Chennai is almost topping all charts for industrial leasing across all major cities. Parandur has been shelved. There aren't enough land banks available at Sipcot Parks. Last package of Chennai peripheral ring road is cancelled. How are they going to sustain the demand? What's the plan?? @CMOTamilnadu @Keerthana4VNR @Guidance_TN @TIDCO_1965
18
37
3
384
17,401
Tamil Nadu Olympic Water Sports Academy at Pirappanavalasai in Ramanathapuram district was recently inaugurated, along with the Salem Multi Sports Complex 🙂 @Udhaystalin 🫂
2
52
1
220
4,192
Simple. Politicise ஆன மக்கள் திமுக தொண்டனா மாறியிருப்பார்கள். மாற்றி மாற்றி ஓட்டு போடுபவர்கள்தான் பொதுமக்கள். அவர்களுக்கு அந்த நேரத்து ஞாயங்களே🤷‍♂️
அறிஞர் அண்ணா எல்லாம் மக்கள பொலிட்டிசைஸ் பண்ணல. அப்போ மக்கள் வாங்கின செருப்படி தான் பொலிட்டிசைஸ் பண்ணுச்சு..
2
6
119
போன நவம்பர்ல காஞ்சில நின்று திமுக எந்த பேருந்து நிலையமும் கொண்டு வரலனு நூலகமும் கட்டலனு சொன்ன அவரே திமுக ஆட்சியில் கட்டபட்ட பெரியார் அறிவுலகம் , புதுகோட்டை பேருந்து நிலையத்தை கூச்சமே இல்லாம அதை திறந்து வைத்து ரோடு Show பண்ணாரு @mkstalin திராவிட நாயகர் 😎டா 🔥🔥
323
836
11,014
commoner retweeted
தேர்தல் வரை விஜய் என்று இருந்தவர் வென்றதும் ஜோசப் விஜய் ஆனது தொடங்கி, கிறிஸ்துவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை, சட்டசபையிலேயே சுவிசேஷ கூட்டம் என திருட்டுத் தற்குறிகள் நடத்தும் நாடகமெல்லாம் பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கும் செயல்திட்டம் மட்டுமே.
அதிமுகவின் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கடையம் அருகே நடந்த ஜெபக்கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிடும் இசக்கி சுப்பையாவுக்கு ஓட்டளிக்குமாறு கூறினார். வேட்பாளரை மத போதகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Ambasamudram | #EsakkiSubaya | #TVK | #MohanCLazarus
5
148
3
289
8,460
commoner retweeted
Half boil strikes again! 🚨Power storage can be done in two ways - pump storage or battery. DMK government made significant progress in both fronts! Here is what happened for Battery Energy Storage Systems. 📣 March 2025, Tranche 1 tender floated - 500MW/1000MWh capacity across 6 projects. 📣 August 2025, Land leases are cleared 📣November 2025, Tranche 2 tender floated - 375MW/1500MWh capacity solar+BESS projects in Karur and Thiruvarur 📣March 2026, price of 4.47/kwh fixed for power secured through BESS In the pump storage front, the progress was leaps and bounds! 📣 Kundah and Vellimalai projects significantly scaled capability. We went from 400MW capacity to a 14,000MW masterpan under PPP. TN will definitely see the fruits of these efforts! #DravidianModel
TNEB Minister @CTR_Nirmalkumar scheduled to launch the Tamil Nadu Battery Energy Storage Systems (BESS) Policy 2026 today. It is to be noted that the last 5 years of dmk govt no significant action was taken for storage of energy
10
87
3
292
9,821
commoner retweeted
Stalin is being blamed for the lag of the 2010–2020 AIADMK decade. That period produced the largest number of engineers in the state’s history, but the talent was under-utilised because GCC growth stayed modest (~100–120 centres over 10 years). In contrast, under Stalin’s first term, Chennai/Tamil Nadu added ~150+ new GCCs in just five years (from ~150 in 2021 to 300+ by 2025), with India’s first dedicated GCC payroll-subsidy scheme launched in 2024, deliberate expansion into Coimbatore and Madurai. Thanks to @TRBRajaa and @TThenarasu The high-skill base that Chennai voters now take for granted was built over decades by Dravidian governments (especially DMK’s earlier education and IT push). Many who voted for Vijay in Chennai in 2026 are already beneficiaries of that longer foundation. They chose cinema craze over reality.
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore. If he had done that, he would not have lost in Chennai. He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
2
58
1
198
3,699
Sad that even people active on Twitter couldn't see how much Chennai and Tamil Nadu have progressed in GCC investments over the last five years, after lagging behind for decades. We have made significant strides in both manufacturing and GCCs. Feels hopeless to even share these data points anymore. Whats the use? 😔
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore. If he had done that, he would not have lost in Chennai. He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
7
85
3
261
6,705
What would have been a game changer project for whole Chennai Metropolitan region. 70+ days after its cancellation we have no idea on the future site....🚶‍♂️🚶‍♂️
We would have reached the tender stage by now if TVK had not opposed the project Kanchipuram aims to become India’s No.1 export city,with plans for HSR,expressway,port, suburban and metro connectivity #needparandurback @UpdatesChennai @Keerthana4VNR @CMOTamilnadu @TVKVijayHQ
18
46
1
543
22,486
என்ன அமைச்சர் கீர்த்தனாவுக்கு ரெண்டு மூனு நாளா ஒரே PRஆ நடக்கதே. இன்னிக்கே தவேகவின் ஆஸ்த்தான கலாட்டாவும் களத்தில் எறங்கியிருக்கு.... அப்படி என்ன பிரச்சனை அக்காவுக்கு?!
“என் பொண்ண பத்தி Negative-ஆ தான் பேசுறாங்க” - அமைச்சர் கீர்த்தனாவின் பெற்றோர் உருக்கம் #TVK #TVKVijay‌ #Ministerkeerthana #Keerthana
77
commoner retweeted
"Stalin did not bring any corporate jobs" JFC... It's frustrating to see people who should know better/understand better casually sling mud & ignore DMK's hardwork. Please check out the facts. We lost 10 precocious goddamn years under Admk. It's easy to fix such a long gap in development. It was DMK that once again had to put in the hard work. But we cannot expect DMK to pull off 100% success in everything after we keep defeating it every damn 5 years. The media and intellectuals used to go on about politicians lacking long term vision. But everytime DMK creates such plans, they lose the election. Then comes Admk/Tvk coasting on DMK's hardwork. The back and forth, between competent DMK and incompetent Admk, is the reason TN is yet to reach its full potential. The DMK is supposed to come in & fix every f'kin' thing within 5 years and then pull of miracles like bringing in all the GCCs, wiping out caste from people's mind, make all criminals good people. Of course all of that withing 5 years. And of course do all that without inconveniencing people the slightest. All because folks with agenda fooled people that Admk is the same as DMK and so if people get even slightly annoyed at DMK they should vote for Admk. That's what has led to Vijay now. Once again, the usual suspects, along with freshly bought parties and "intellectuals", are at it again, selling Tvk with fake data and narratives. Then 5, 10, 15, 20 years from now, when people look up from their Insta feed and find out they are scrounging for left overs, they might vote for DMK again. But then they'll get annoyed that DMK didn't fix everything within 5 years and vote for another party once again. This stupid f'kin' cycle will keep going, until people wake and realize that you can criticize DMK for it to course correct and still vote for it for the sake of TN. DMK is the only party that's actually interested in governing and administration. The others are interested only in vibes, aura and the power.
2
10
53
1,078
Even if mks had brought entire fang in Chennai and created millions of jobs he would have lost. Public needs an actor to mentally mastrubate..
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore. If he had done that, he would not have lost in Chennai. He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
1
47
1
217
3,561
கூட்டத்த காட்ட வேன் பக்கத்துலயே ஓடி வர சொல்லிருக்கானுங்க பாவத்த
ஈரோட்டில் முதல்வர் விஜய் ரோடு ஷோ… முதல்வரை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆர்வத்தில் பின்னாலேயே ஓடி வந்த த.வெ.கவினர் - ட்ரோன் காட்சி
4
54
228
8,588
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார். இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி 3.5% ஆக உயர்வு... பழைய ஜிஎஸ்டி விவரங்களை வைத்துப் பேசுகிறார் தங்கம் தென்னரசு என்று அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்! #GST #TamilNadu #MariaWilson #ThangamThennarasu #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
26
567
6
1,425
49,699
commoner retweeted
Nope. இப்பிடி புருசன விட விஜய தான் புடிக்கும். புள்ளைய விட விஜயதான் புடிக்கும்னு சொல்லச் சொல்லிதான் கூட்டி வர்றது. அதை மீடியால பரப்ப பரப்ப., எல்லா தற்குறிக்கும் இப்படி சொன்னா லைம்லைட் கிடைக்கும்னு ஆசை வரும்.
எல்லா போஸ்ட்க்கும் இதே டைட்டில்.. செய்தி நிறுவனமே பெண்களை கேவலமாக காட்ட நினைக்குது..
3
112
3
225
10,048
புரோகிதர் வச்சதெல்லாம் கூட நமக்கு கடுப்பாகல. That's a personal choice. ஆனா ஊர்ல இருக்க influencerலாம் கூப்பிட்டு கல்யாணத்தை கவர் பண்ண விட்டுருக்கானுக போல... இதெல்லாமாடா instaல promote பண்ணுவிங்க🤦‍♂️ அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்... #Wedding
2
14
521
Industries Minister PR is bigger than that of any other minister in this TVK govt. Just look at the narrative being pushed to counter the Andhra news 🤣
Oh my god ! 😲 25 projects worth 3.5 Lakh crore lost during DMK Regime But under TVK Govt, post settlement gst revenue increased by 16.1 % TVK govt has eliminated bribe culture with transparancy -News 18 Yes,CM vijay is pride of our Tamilnadu
7
200
2
1,029
22,231
இதெல்லாம் பண்ணினாலும் ஜெயிக்க முடியாதுனு விஜய்க்கு தெரியும். ஏன்னா இதெல்லாம் செஞ்ச ஸ்டாலின் ஜெயிக்கல.... அதுனாலதான் விஜய் Road show போயிட்டு இருக்காரு. He knows what TN needs🤷‍♂️
Generate 1 lakh high paying corporate jobs per year in TN. Reclaim what Madras lost to Hyd, Pune and Bglore since 2006. You will see wonders. TN's Nominal GDP growth will zoom 18 to 20%, get a big consumption boost and GST collections will also zoom then. As simple as that. Make TN Great Again! Make Madras Great Again!
3
113
5
378
9,310
800 rs ticket இன்னிக்கே 1000 ரூபாய் ஆக்கி வச்சுருக்காங்க எங்க ஊர் பஸ்ல😏
"யாரும் ஆம்னி பஸ்ல அதிகமா கட்டணம் வசூலிக்காதீங்க, நாளைல இருந்து சிறை பிடிச்சிடுவாங்க.. தீபாவளி முன்பதிவிலும் அதிகமா வசூலிக்காதீங்க.. அப்பறம் பொங்கல் வரைக்கும் பஸ்ஸ விட மாட்டாங்க பாத்துக்கோங்க" -ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்க நிறுவனர் ஜெயம் பாண்டியன் எச்சரிக்கை #Coimbatore | #Omni | #OmniBus | #BusTicket | #PolimerNews
1
82
தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் வித்தட்டவரை தெலுங்கர் என்ற அவதூறை பரப்பி வயிறை வளர்த்த ஏவல் நாய்கள் இப்போது வாய் மூடி மவுனமாக இருப்பது எதேச்சையானதா?
The 'reddy factor' in Tamil Nadu? Or Cm of tamil nadu working for andhra pradesh.. pm aspirations 🤔
122
233
3,209