⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof) header
⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof) profile picture

🐅காலா for 200rs கொத்தடிமை & மூத்திர குடிகி சங்கி🐅 ஓலன் ஒழிப்பு கழகம் -உறுப்பினர் venom has to be treated with same venom 🦹anti-venomer #GenAlphaTigers

Joined December 2022
Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)Photo by ⛏️Prof.Tamilan⛏️ (@Tamilan_prof)
⛏️Prof.Tamilan⛏️ retweeted
அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி கொடுக்க முன்வந்த லஞ்ச பேர்வழியை விசாரிக்குமா தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ! @CMOTamilnadu @tnpoliceoffl
28
207
4
720
10,682
⛏️Prof.Tamilan⛏️ retweeted
செருப்படி கேட்டு வாங்கும் பீடையை பார்த்து இருக்கீங்க 😂😂😂
10
97
3
307
11,176
⛏️Prof.Tamilan⛏️ retweeted
டேய் அணில்ஸ். சித்தப்பு ஏற்கனவே அறிவித்து உள்ளார். சும்மா அனாதாம இருங்க டா டேய்.
3
14
330
⛏️Prof.Tamilan⛏️ retweeted
Daily 10 arrest na athulai TVK oru 7 arrest ah avathu kandipa irukum 😂😂 @TVKVijayHQ
2
52
1
110
1,174
⛏️Prof.Tamilan⛏️ retweeted
பாரி சாலன் losing sleep due to @arun0906 bro😂😂
1
39
2
77
1,515
தற்குறிகள பொதுமக்கள் என்ன இந்த கிழி கிழிக்கிறாங்க 🤣🤣 மொரட்டு அடி 🔥
22
⛏️Prof.Tamilan⛏️ retweeted
SAARI PAALAN is not a Thamizh Nationalist 😔😔
7
79
8
170
3,337
Guys இங்க பாருங்க கதறல் 😂😂 #thatshittychange 🤮🤮
1
37
⛏️Prof.Tamilan⛏️ retweeted
'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்த பெருமக்கள் கூட இந்நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதை விரும்பவில்லை என்பது கொடுமையிலும் கொடுமையாகும். #தமிழ்நாடுநாள் - செந்தமிழன் சீமான்
2
70
123
1,973
⛏️Prof.Tamilan⛏️ retweeted
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் ! தமிழ்நாட்டின் மொழி , பண்பாடு , கலை,இலக்கியம் , மாநில உரிமைகள் காக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் ! தமிழ்த்தாய் வாழ்க ! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
23
293
5
1,052
14,944
⛏️Prof.Tamilan⛏️ retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சாலமன் @deepak_solomon ! ❤️ அறிமுகமாகி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலம் கடந்துவிட்டது… எத்தனையோ அனுபவங்கள், எண்ணற்ற உரையாடல்கள், கருத்து வேறுபாடுகள், தேடல்கள், பயணங்கள் எனக் காலம் நம் இருவருக்குமிடையே பல கதைகளை எழுதியிருக்கிறது. ஆனாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் உன்னைப் புரிந்துகொள்வது என்பது தீராத ஒரு சுவாரஸ்யம்! கூர்மையான அறிவு, தெளிந்த சிந்தனை, எதையும் அதன் ஆழம் வரை சென்று பகுத்து பார்க்கும் பார்வை, எல்லைகளுக்குள் சிக்கிக்கொள்ளாத கற்பனை என உன்னிடம் எப்போதும் என்னை வியக்க வைக்கும் பல விஷயங்கள் உண்டு. மற்றவர்கள் முடிவைக் காணும் இடத்தில் நீ ஒரு தொடக்கத்தைக் காண்பாய். சாத்தியமற்றவை என்று சொல்லப்படுபவற்றிலும் புதிய சாத்தியங்களைத் தேடுவாய். அதுவே உன் தனித்துவம். உன்னுடனான வாழ்க்கைப் பயணம் என்பது வெறுமனே ஆண்டுகளைக் கடந்து வந்த கதை அல்ல. அது விவாதங்களால் செழித்த, முரண்பாடுகளால் கூர்மையடைந்த, அனுபவங்களால் விரிந்த, சவால்களால் பக்குவப்பட்ட ஒரு நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதைவிட, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டவை அதிகம். இத்தனை ஆண்டுகளைக் கடந்து இன்று திரும்பிப் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. சில உறவுகள் நம் வாழ்க்கையில் வந்து போகும் பாத்திரங்களாக மட்டும் இருப்பதில்லை. நம் சிந்தனையிலும், மாற்றங்களிலும், வளர்ச்சியிலும், நம் வாழ்வின் கதையிலும் நிரந்தரமான ஓர் அத்தியாயமாகிவிடுகிறார்கள். அப்படியான ஓர் அத்தியாயம் நீ! உன் கனவுகளுக்கும் சிந்தனைகளுக்கும் எதுவும் எல்லையாக இருக்க வேண்டாம். தொடர்ந்து கனவு காண், கேள்வி கேள், புதிதாகச் சிந்தி, உனக்கான பாதையில் துணிவுடன் பயணி. வாழ்க்கை உனக்குப் பிடித்தமான பல ஆச்சரியங்களையும், மனம் விரும்பும் மகிழ்ச்சியையும், உன் கனவுகள் தேடும் நிறைவையும் தரட்டும். கடந்த காலம் நமக்குப் பல நினைவுகளைத் தந்திருக்கிறது; இனிவரும் காலம் இன்னும் பல கதைகளை எழுதட்டும்! அன்பும் மகிழ்ச்சியும் நிறைய… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சாலமன்! ❤️
25
99
3
651
4,016
⛏️Prof.Tamilan⛏️ retweeted
பொது வேட்பாளரா தானடா நிக்கிறேன் சொன்னாரு.. உன்ன மாறி காங்கிரஸ் கூட கூட்டணி வச்சி திமுக கால்ல விழுந்து விசிக கூட கூட்டணி வச்சி அதிமுக அமைச்சர்கள குதிரை பேரம் பேசி திருடி மோடி காலையும் நக்கிகிட்டாடா ஜெயிப்பேன்னு சொன்னாரு
🤖 Made with AI
48
133
8
491
9,271
⛏️Prof.Tamilan⛏️ retweeted
என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்! உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். புரட்சி வாழ்த்துகளுடன், - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
185
2
389
4,168
ஒரு பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்துவது உங்கள் பலத்தை காட்டாது; உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும் தரக்குறைவான எண்ணங்களையுமே வெளிப்படுத்தும். @DayanaMaya66216 @Sangi_Stalin @bala1422578
4
1
7
613
Girls Missing | வேலூரில் அடுத்த அதிர்ச்சி - மாணவிகள் இருவர் மாயம் #vellore #students #school #girls
2
2
56
#BREAKING | காவலில் இருந்த முதியவர் தப்பியோட்டம்! #SunNews | #Puzhal | #TNPolice
1
1
41
தற்குறிங்க ஏன் இந்த அழுவு அழுவுரானுங்க 😂😂 @TVKVijayHQ 🤡🤡
4
6
125
Bio updated guys 🤷‍♂️🤷‍♂️ @SaalanPaari 🤡🤡
1
2
50
Breaking News | கோவை சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணை கைதி தப்பியோட்டம் | Coimbatore Jail Prisioner Escaped | Tamil News #BreakingNews #Coimbatore #JailPrisionerEscaped #News18TamilNadu #TamilNews
1
1
35