சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
When did Tiruvannamalai changed has “Arunachalam”please address this issues @arasubus @sivasankar1ss @pkanamarla
VPM GM Mr.Gunasekaran sir kindly address this issues
Regarding this issue pass circular to all Resepective Depots,stickers & DRB shoulde be #Tiruvannamalai
Pc- RO
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
Is this a genuine receipt, @CMOTamilnadu? No vehicle number, no date: just a couple of intimidating guys standing in the middle of the road demanding payment @tnpoliceoffl
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
A century has passed since the Dakshin Bharat Hindi Prachar Sabha was set up to make South Indians learn Hindi.
How many Uttar Bharat Tamil Prachar Sabhas have been established in North India in all these years?
Truth is, we never demanded that North Indians must learn Tamil or any South Indian language to ‘preserve’ them.
All we ask is to #StopHindiImposition on us. If BJP-ruled states want to teach 3 languages or even 30, let them! Just leave Tamil Nadu alone!
#தமிழ்_வாழ்க #LetterToBrethren
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
#NewsUpdate | சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது எங்கள் வேலையல்ல - எம்.பி. சு.வெங்கடேசன்
#SunNews | #HindiImposition | @SuVe4Madurai
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
Mother tongue and English are enough for any kid in India.
Forcefully imposing the 3rd language is unnecessary and wasteful expenditure of money.
It's just a backdoor entry for Hindi imposition.
2 language formula is need of the hour.
#2_Language_formula
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
Welcome to the Chennai Airport Arrival
@UpdatesChennai @AAI_Official @TRBRajaa
Walk for 1 km to reach 2nd floor aerohub west with only one lift working and people are standing in a long queue with hand full of trolleys at 1.30am
@aaichnairport thanks for the worst service
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தி மாதம், இந்தி வாரம், தினம் ஒரு இந்தி சொல் கற்போம் என தொடர்ந்து இந்தித் திணிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணமான தமிழ்நாட்டு, ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள “இந்தி செல்கள்” அனைத்தும் கலைக்கப்பட வேண்டும்.
தமிழ் உணர்வுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் ஆளுநர் போன்ற 'நச்சு செல்களும்' அகற்றப்பட வேண்டும்.
#திராவிடநல்_திருநாடும்
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
Want a chance to get a free backpack from Coursera? 🎒
Simply repost and DM us your full name, address, email and phone number. 😊
(Exclusive to learners in the US, UK and India)
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
From Puliyodarai to Paruppu Payasam, taste the flavors of tradition at Sempozhil 2024. What’s your favorite village dish?
#Sempozhil2024 #ChennaiyilOruGrammathuThiruvizha #OrganicFoods #ChennaiEvents
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
If your dealership is asking you to wait for 6 months for any car today, it means either brand is producing that variant very less or your dealership is just waiting for a YES for the company fitted extra accessories & zero negotiation on the accessories to deliver you the car faster.
7 lakh Unsold cars are lying with the dealerships worth 70,000 crores. You must be a fool if you are buying a car without any discount & after waiting for long in 2024.
Feel like a king as a customer, walkout if you sense arrogance in the dealing and never book a car in the first meeting. Let them offer you a best deal.
Car demand in India weaker than expected, says Suzuki Motor Corp. tinyurl.com/bdd896cp
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
எதற்கு ஹிங்லிஷில் விளம்பரங்கள்?
Apka Time aagaya? This is a real estate AD in Thamizhl Nadu🙄Since when did Mint street in Chennai become north Indian hindians' street? Why banners in Hinglish?
#stophindiimposition #hindi #tamilnadu
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
சென்னை மத்தியம் ரயில் நிலையம் அருகில்
📍Near Chennai Central Railway station....
இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்
#stophindiimpostion #hindi #tamil #TamilNadu #India
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
#திருவண்ணாமலை கிரிவல பாதையில்,
#திருநங்கைகள் செய்யும் அட்டூழியம் பக்தர்களை ஏமாற்றி பணத்தை புடுங்கும் அட்டூழிய செயல்கள்.
அனைவரும் பகிருங்கள் மாவட்ட நிர்வாகமும் திருவண்ணாமலை
#போலீஸ் நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பக்தர்கள் கேள்வி.
@tnpoliceoffl
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
லஃப்தான்சா விமானத்தில் தமிழ் புறக்கணிப்பு
Why is there no Tamil language in Chennai-bound @lufthansa flights?
#stophindiimposition #stophindiarrogance #hindiimperialism #Dehindianization #hindi #hindiimposition #tamil #tamilnadu #semozhi #tamilan #language
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
.
Pathetic, Put these drivers in Jail
#KSRTC #Karnataka #Bengaluru
teapawt.org/CeoVoice_/status/18134…
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துள்ள நாய்களின் அட்டகாசம்... பயத்தோடு கடக்கும் பயணிகள்..!
#Chennai | #Airport | #Dogs | #Passengers | #PolimerNews
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
பிரபல யூடியூபருக்கு அதிர்ச்சி
சென்னை, செல்போன் மார்க்கெட் என்று அழைக்கப்படும் ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில், குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபர் கேமராக்களை பிடுங்கி ரகளை - வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல்
100 மீட்டர் இடைவெளியில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைக்கு மறுபுறம் துணை ஆணையர் அலுவலகம் இருந்த போதிலும், பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்றவர்களை போதை ஆசாமிகள் தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளனர்.
#A2D #Chennai #RitchieStreet #VideoViral #ThanthiTV
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
"840 ரூபா கொடுத்து ஆன்லைன்ல ரயில் டிக்கெட் புக் பண்ணேன்.. ஆனா கொஞ்ச நேரத்துல டிக்கெட் கேன்சல்ன்னு மெசஜ் வந்துச்சு.. என்னானு கேட்டா ஹிந்திலையே பேசுறாங்க" ஓடாத ரயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் விற்பனையா? - மூதாட்டி பரபரப்பு பேட்டி..!
#Trichy | #TrainTicket | #OldWomen | #TicketIssue | #TicketBooking | #PolimerNews
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
Singapore airlines flying to Chennai make announcement in Tamil.
Same with Sri Lankan airlines and Emirates.
But any airlines from India make announcement in Tamil while flying to Chennai?
Business in Politics or Politics in business.
It is your choice.
சீனிவாசன் கருப்பணன் - 𝕾𝖊𝖊𝖓𝖎𝖛𝖆𝖘𝖆𝖓 retweeted
தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் இது போன்ற நிகழ்வுகள் கடந்த 10- 15 வருடங்களில் பெரிதாக நடந்ததில்லை.
இந்த வீடியோவ பார்க்கும்போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு..
அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவன் என்ற முறையில், இது மிகவும் அதிர்ச்சிகரமாகவும், பயமாகவும் உள்ளது.
சாலை பயணங்களில் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணமே எல்லோருக்கும். இந்த நிகழ்வுகளால் அது பாதிக்கப்படும்.
காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, இது போன்ற நிகழ்வுகளை நடக்காமல், நெடுஞ்சாலைகள் பாதுகாப்பானவையாக இருக்க வழிவகை செய்யனும்.
மக்களின் மனதில் உள்ள பயத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்கணும். மக்களின் மனதில் உள்ள பயத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்கணும்.
Its really scary to see this and its definitely going to impact those who travel regularly.
இந்த மாதிரி சூழ்நிலையில் யோசிக்காம வண்டிய அந்த நபர்கள் மேல ஏத்திட்டு நிக்காம போய்டனும். உசுரு முக்கியம், எக்காரணம் கொண்டும் கதவை திறக்கக்கூடாது..
எனக்கென்னமோ இது வழிப்பறி போல தெரியல, திட்டமிட்டு செயல்படுத்தியது போல தெரியுது.
காவல்துறை விசாரணை செய்து உண்மைய கண்டுபிடிக்கனும்.
காரை வழிமறித்த முகமூடி கொள்ளையர்கள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனரால் நொடி பொழுதில் தப்பிய காரில் இருந்தவர்கள்..
#Coimbatore | #Car | #Theft | #ViralVideo | #Attack | #PolimerNews




































