VTL Team (@VTLTeam) profile picture

Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://teapawt.org/t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu

Joined June 2011
Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)
VTL Team retweeted
ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்; உண்மை என்ன ? Hyundai நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் Seoyon E-Hwa மற்றும் Hwashin போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றன. ஆந்திராவில் Kia நிறுவனம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, Seoyon E-Hwa நிறுவனம் 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது. தற்போது Kia நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது உற்பத்தியை விரிவுப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகன மின்னணுவியல் (Automotive Electronics) உற்பத்தியிலும் தங்களை விரிவுப்படுத்தி வருகின்றன. இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்நிறுவனங்கள் EV உதிரிபாக உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களை (R&D Centres) தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனமான Inzi Controls, தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென்னையைத் தேர்வு செய்துள்ளது. அடுத்தகட்டமாக Hyundai நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீடு திட்டங்களை அறியவதற்கும், தேவையான உதவிகளை புரிவதற்கும், விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை Guidance Tamil Nadu மேற்கொண்டு வருகிறது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
2
164
3
243
9,549
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோருக்கான ரூ 3000 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவில் பங்கேற்கும் முன்பு ,மகளிர் சுயஉதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கண்காட்சியில் பார்வையிட்டதுடன், அவர்கள் தயாரித்த பொருட்களையும் ஆர்வமாக பார்த்து பணம் கொடுத்து அதனை வாங்கினார். தேநீர் குடித்துவிட்டு, அதற்கான பணத்தையும் அவர்களிடம் வழங்கினார் வெற்றித் தலைவர் அவர்கள் .
13
513
4
1,664
15,989
After watching the report aired on @PttvNewsX yesterday, @CMOTamilnadu directed officials to take immediate action. Following his instructions, the driver has finally got the transfer he wanted.
“எனக்கு பணம் காசுலாம் வேணாம்... Transfer மட்டும் கொடுங்க போதும்” தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகனை கவனிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமாற்றம் கோரி கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெற்றோர்; "முதலமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என வேதனை #TNTransport | #cmvijay | #handicap | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai @CMOTamilnadu | @TamilanParthib1 | @Farvace_Offl
8
528
26
1,626
49,139
That moment where he wipes the tears of the specially-abled woman is not just a mere action it came from within. He is here to rule for long 👑 #TVKVijay‌ #CMJosephVijay‌
32
93
2,754
கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களின் கூடாரம்தான் Dummy Daddy-யின் திமுக! பெரம்பலூர் மாவட்ட திமுக பிரமுகர் ஒருவர், தனது மகளுக்குச் செல்போன் வாங்கித் தந்ததற்காக இளைஞர் ஒருவரைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று வாய்கிழியப் பேசும் அரைவேக்காடு சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, "ஆக! இதான்டா திமுக!" என்று பெருமிதத்துடன் பஞ்ச் டயலாக் பேசுவாரா? தனது கட்சிக்காரர்கள் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதை "I don't care" என்று கடந்து செல்லும் Senior Generational Abuser, இணையத்தில் களமாடுபவர்களை ஆபாசமாகப் பேச Generational Abusers-ஐயும் பொறை போட்டு வளர்த்து வருகிறார். இப்படி கொலை, கொள்ளை, ஆபாசம் என அனைத்திலும் ஊறித் திளைத்து நாற்றமெடுக்கும் தனது கட்சிக்காரர்களைத்தான் "சாதாரணமா வரலடா திமுகக்காரன்" என்று புகழ்ந்து தள்ளுகிறார் அரைவேக்காடு Dummy Daddy. கண்ணாடி பாருங்க, Sweet Uncle!
66
933
40
2,148
42,832
తుఫాను నేపథ్యంలో విద్యుత్ వ్యవస్థల పునరుద్ధరణకు తమిళనాడు ప్రభుత్వ సహాయం కోరుతూ తమిళనాడు ముఖ్యమంత్రి శ్రీ విజయ్ కు ముఖ్యమంత్రి శ్రీ నారా చంద్రబాబు నాయుడు నేడు ఫోన్ చేశారు. మురసు తుఫాను వల్ల పెద్ద ఎత్తున విద్యుత్ పోల్స్ దెబ్బ తింటాయని, పునరుద్ధరణకు సిబ్బందిని, యంత్రాలను పంపాలని కోరారు. తమిళనాడు సీఎం దీనికి సానుకూలంగా స్పందించారు. #AndhraPradesh
42
1,404
50
9,114
440,517
புதுக்கோட்டை அரசு விழாவில் பங்கேற்பதற்காக, தனி விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்..! #Chennai | #CMVijay | #Flight | #TVK | #PolimerNews
3
23
1
137
10,568
VTL Team retweeted
தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த CM விஜய்.. #CMVijay #TamilNaduCM #Trichy #TrichyAirport #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
7
36
1
288
27,711
Following @ncbn request to @CMOTamilnadu for assistance in restoring power infrastructure damaged by Cyclone Murasu, TamilNadu is set to send electricity board personnel along with equipment and machinery to Andhra Pradesh to undertake restoration work.
3
48
270
5,087
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
276
5,078
224
16,496
437,911
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
81
2,823
50
12,630
230,325
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, chaired the third Cabinet meeting held at the Secretariat today (29.10.2026). #CMJosephVijay‌
40
701
1
3,156
77,016
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026 #CMJosephVijay‌
45
1,985
28
9,826
123,906
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, presented trophies to Chennai District, which secured first place in the State-Level Sports Competitions with 142 gold, 97 silver and 80 bronze medals; Chengalpattu District, which secured second place with 64 gold, 43 silver and 36 bronze medals; and Coimbatore District, which secured third place with 27 gold, 37 silver and 54 bronze medals, and felicitated the sportspersons at the closing ceremony of the Chief Minister’s Trophy 2026, held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, today (29.10.2026). Further, the Hon’ble Chief Minister presented cheques totalling Rs.6.85 crore as high incentive awards to 9 sportspersons from Tamil Nadu who won medals at the 5th Asian Para Games held in Japan. #CMJosephVijay
7
455
4
2,107
36,680

6
333
2
1,249
12,024

384
5
1,372
14,575

10
409
3
1,656
20,365

378
2
1,429
18,031

12
394
3
1,450
18,926
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். #CMJosephVijay
22
384
3
1,193
37,974