Pinned Tweet
நண்பர்களே திமுகவுக்காக களமாடுறதை கொஞ்சநாள் தவிர்த்திடலாம்னு இருக்கேன்.. கண்டவன்லாம் குடும்பத்தையே இழுத்து கேவலமாக பேசுறதையும் தாங்கி கழக உணர்வுக்காகதான் இதெல்லாம் பண்றோம்.. ஆனால் கட்சி சார்பான ஆட்களே திட்டும்போது மனவுளைச்சல்தான் ஆகுது.. இங்கே வர்றதே ஆபிஸ்/குடும்ப மனவுளைச்சலை தவிர்க்கதான்.ஆனா இங்க அதைவிட அதிகமாகுது.. நம்மள ஏதோ துரோகி போல கட்டமைக்குறாங்க.. இத்தனை வருட டிவிட்டர் வாழ்க்கையில் இதெல்லாம் புதுசு @arivalayam @mkstalin @Udhaystalin @TRBRajaa @pudugaiabdulla ரொம்ப நன்றி 🙏🏼 நாங்கலாம் 1957லயும் கொடிதான் கட்டினோம் இப்பவும் வெறும் கோஷம்தான் போடுறோம்.. டிவிட்டர்ல ஒரு அடியாள் போலதான் யூஸ் பண்ணிட்டிருந்தீங்க.. இப்ப பசங்கள வச்சு திட்டுறீங்க.. நீங்க உங்க கட்சியை மூணு தலைமுறை கட்சி ஓனர்களை வச்சே நடத்திக்குங்க🙏🏼 நன்றி
விரைவில் வீழ்ச்சியிருந்து மீண்டு வர வாழ்த்துகள்
😂😂😂இம்புடூகாணும் சோத்துக்கு இவன் பொழைக்கிற மாதிரி நெலம யாருக்கும் வந்துடக்கூடாது.. கருப்பு கண்ணாடி ஒன்னுதான் கொறச்சல்
தடுத்த அமைச்சர்...
டென்ஷன் ஆன வைகோ...
திரும்பிப் பார்த்த CM விஜய்..
#VSBabu #VSBabuSon #CMVijay #VijayConsoles #FinalTribute #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
தங்கம் விலை கணிசமாக இறங்கியிருக்குது.. 10 பவுன் வாங்கிப் போடலாம்னு பாத்தா கைல காசில்ல.. வாட் ட்டூ டூ 😖
சாத்தான்குளம் சம்பவத்தை கையாண்டதுபோல திமுகவும் இந்த மரணத்தை கையாலயோ!?
😂😂😂😂
Replying to @AkiraKarachov
தனுஷ் தேசிய விருது நடிகர் கமலோடா கம்பேர் பண்ணா ஒன்னும் தப்பில்லை.தலைவர் நிலம தான் பாவம்.நளினிகாந்த் துவங்கி ரிஷிகாந்த் வரை...😂😷
1
1,269
இல்ல புரியல🧐 காலங்காலமாக பாஸ்போர்ட் ஸ்பீட் போஸ்ட்லதானே வரும்? போலிஸ் வெரிபிகேசனை சொல்றாங்களோ?
ஓடிடி ரிலீஸ் அப்புறம்தான் பாட்காஸ்ட் வரும்னு நெனச்சேன்.. நிப்பான் பெரியவர் படம் பாத்துட்டார்போல.. எபிசோட் வந்துவிட்டது
SCENE ஓர் அனத்தல்! New episode is dropped! 🎙️💥
@Suriya_offl ‘ s #Scene
@Alien18R
@AkiraKarachov
@ThePiliral
Watch Full episode on Youtube ▶️
youtu.be/eDe52QUMT1w
open.spotify.com/episode/0GE…
3
1,453
நாரோயில்
#NewsUpdate | நாகர்கோவில்: ஓடும் பேருந்தில் துளசி என்ற பெண் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை திருட்டு
நேசமணி நகர் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #Nagercoil
865
பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளது அரசு.. இதனால் அவர்கள் வைத்ததுதான் டியூசன் பீஸ் என்றாகியுள்ளது நிலைமை
யாரை கேட்டாலும் deemed யூனி அந்தஸ்து வாங்கிவிட்டார்கள் என்று சொல்லுறாங்க. கோவை PSG Itech, கோவை கிருஷ்ணா, திருச்சி ராமகிருஷ்ணா எல்லாம் வாங்கிவிட்டோம் என்கிறார்கள். சேலம் சோனா, திருவண்ணாமலை அருணை எல்லாம் கடைசி அப்ரூவல் பெண்டிங் என்கிறார்கள் சார் @teakkadai1.













