பில்லா🕶️💥 (@YesudasPathina1) header
பில்லா🕶️💥 (@YesudasPathina1) profile picture

ஆண்டவன் இருக்கான் நல்லவங்க வாழுவாங்க கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளவு தான்.... மிகவும் பிடித்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சூப்பர் ஸ்டார் ரஜினி

tamilnadu india
Joined May 2017
Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)
#Indian2 படத்தில் சிவாஜி படத்தில் வரும் ரஜினியை காட்டும் போது அரங்கில் விசில் சத்தம் பறக்கிறது கமல் பட ஓப்பனிங்கில் ரஜினியை காட்டும் போது விசில் அடித்து கைதட்டுகிறார்கள் 🔥🔥🔥 எந்த படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்கதான் #Rajinikanth #Vettaiyan #Coolie #Indian2
34
391
22
1,316
102,342
பில்லா🕶️💥 retweeted
நாடி, நரம்பு என மக்கள் நல அரசியல் ஊறி, சாமானிய மக்களின் உண்மையான சுக துக்கம் அறிந்தவரால் மட்டுமே இப்படி கரெக்டா சொல்ல முடியும்! சுயநலமற்ற தலைவர் சித்தர்! தீர்க்கதரிசி!
3
84
298
3,509
பில்லா🕶️💥 retweeted
லாக்டவுன்ல வேலை செய்யும்போது கையில அடிபட்ட தங்கராஜுக்கு, ரசிகர் மன்றத்துல இருந்து வீடு தேடி வந்து உதவியிருக்காங்க. சிகிச்சை கொடுத்த டாக்டரை தலைவர் வீட்டுக்கே கூப்பிட்டு, இதே மாதிரி இன்னும் உதவி பண்ணுங்கன்னு சொன்னாராம். அந்த இடம் மனசைத் தொட்டுச்சு. ❤️ #Rajinikanth #Thalaivar #RajiniFans #TouringTalkies #TamilCinema #Kollywood #Superstar75 #OneThalaivar #OneSuperstar Credit to Touring Talkies youtube.com/watch?v=CVlw_l-B…
3
101
1
216
4,679
பில்லா🕶️💥 retweeted
Dei Tharkuris Padikra pasanga kita IPDI THAN PESANUM Maturity is when you realise whatever Thalaivar did, intended to do, is doing , will do is always RIGHT especially for others. His LIFE is a bible !!!
13
420
5
2,016
45,345
பில்லா🕶️💥 retweeted
Sir neenga oru MAHARISHI. aniku neenga ipdi pesnathu paathu kovam than vanthathu coz you said you aren’t gonna be CM. Ipo nallllllaaaaa puriyuthu yen apdi sonneenga nu. DEIVAM sir neenga 🙏🙏🙏🙏 Proud to be your fan !!! Always proud to be your follower !! Yennaikum unga Sontha aasaiku unga fans ah use panathe Ela !!! That’s why innaikum enaikum engaluku ORU THALAIVAN THAN #SuperstarRajinikanth #Thalaivar_Rajinikanth #ThalaivarForLife
13
378
9
1,502
41,697
பில்லா🕶️💥 retweeted
வெற்றி பாலியல் சீண்டல் திட்டம் 🔥🔥🔥
1
31
56
650
பில்லா🕶️💥 retweeted
புகார் கொடுத்த கலெக்டரையே குற்றவாளியாக்க பார்த்திருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார் என்று நினைத்தோம். எம்எல்ஏவை கைது செய்யாமல், விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட அழைக்காமல், புகார் கொடுத்த கலெக்டரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது தவெக அரசு. ஒரு கலெக்டரையே இந்த அரசு இப்படித்தான் அணுகும் என்றால், குற்றவாளிகளை சட்டபூர்வமாகவே பாதுகாப்போம் என்பதே அனைவருக்கும் தவெக அரசு சொல்ல வருகிற செய்தி. சபாஷ். சபாஷ். சபாஷ்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இப்போது வரை தவெகவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் ஒரு மாவட்ட ஆட்சியராக இருப்பவரே ஏன் புகார் சொல்லாமல் இருந்தார் என பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லி வருகிறார்கள். ஜூலை 31 அன்றே தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்த பிறகு ஒட்டுமொத்த அரசாங்கமும் இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில், எப்படி ஒரு அதிகாரி புகார் அளிக்க முடியும்?. இதில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவை, தலைமைச் செயலாளர். தலைமைச் செயலாளர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதை பொதுவெளியில் பகிரங்கமாக மூடி மறைக்க முயற்சித்தவர் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார். உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சொன்னதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31 அன்று, புகார் கொடுக்கப்பட்டு விட்டது. ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு நவம்பர் 11 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேசிய போது உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட அதிகாரி கூறியிருக்கிறார். நவம்பர் 12 அன்று, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கள்ளக்குறிச்சியில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. சமூக வலைத் தளத்தில் வந்ததை வைத்து கனிமொழி பேசுகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பேசினால் சரியாக இருக்குமா என்றார். இது எவ்வளவு வக்கிரமான பேச்சு. ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். அதைப் பற்றி ஒரு பெண் தலைவர் பேசுகிறார் அவரைப் பற்றி ஒரு அமைச்சர் இப்படி பேசுகிறார் என்றால் அந்த நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் தைரியம் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி வரும்? பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு துணையாக பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க முடியாத சூழலை உருவாக்கியிருக்கிறார் சட்டத்துறை அமைச்சர். தலைமைச் செயலாளர் மட்டுமல்ல நிர்மல்குமார் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
49
821
18
1,783
72,354
பில்லா🕶️💥 retweeted
நீங்கஏன் தலைவர் #ரஜினிகாந்தை Quote பண்ணி Tweet போட்டீங்க இப்போ இந்த #TVK ஆட்சியில் #வைரமுத்துக்கு எதிரா Case கொடுத்திருக்கலாமே ஏன்பேசல #விஜய் சங்கீதாவை Divorce பண்ணாமல்,இன்னொரு Affairs வச்சிருக்குறதுக்கு ஏன்குரல் கொடுக்கல #கள்ளக்குறிச்சி MLA-க்கு எதிரா ஏன் கருத்து தெரிவிக்கல
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு. வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏 நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல. இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks. முற்போக்கு. பெண்ணியம். மண்ணாங்கட்டி.
11
111
1
389
15,759
பில்லா🕶️💥 retweeted
இப்போது வரை கள்ளகுறிச்சி MLA கைதாகவில்லை! -3 மாதம் முன் வந்த புகார் -தலைமை செயலாளர் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை சென்று -அமைச்சர் முதல் MLA வரை மூடி மறைக்கப்பட்டு -தேசிய மகளீர் ஆணையம் விசாரனைக்கு முன் வந்து -நீதிமன்றம் இதில் தலையிட்டு -இறுதியில் உண்மை நடந்தது என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டும் இன்றும் கைதாகவில்லை கள்ளகுறிச்சி MLA! ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் - சாதாரண குடும்பத்து மகள்களுக்கு என்ன ஆகும்! இதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா இன்று இருந்து இது வெளியில் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்! இதில் கொடுமை அந்த பாதிக்கப்பட்ட கலெக்டரின் நடத்தையை அவமானம் செய்து- TVK விர்சுவல் வாரியர்ஸ் கும்பலை வைத்து இவனுக பரப்பிய செய்திகள்..
47
603
2
1,592
25,570
பில்லா🕶️💥 retweeted
SUPERSTAR RAJINIKANTH'S BOX OFFICE SUPREMACY! 👑🔥 ALL-TIME HIGHEST GROSSING KOLLYWOOD FILMS 💥 🔥 Tamil Nadu – #Jailer2 🔥 Kerala – #Jailer2 🔥 AP/Telangana – #Jailer2 🔥 Karnataka – #Jailer2 🔥 Rest of India – #2Point0 🔥 All India – #Jailer2 🔥 Overseas – #Jailer2 ONE MAN. TOTAL DOMINATION! 🐐🔥 #Superstar @rajinikanth – The UNDISPUTED BOX OFFICE KING! 👑
51
951
24
3,079
115,273
பில்லா🕶️💥 retweeted
எப்படியான ஒரு கேடுகெட்ட கூட்டத்துக்கு தமிழ்நாடு சிக்கியிருக்கு பாருங்க... மாற்றம் துர்நாற்றம் 😤
5
448
8
1,110
13,781
பில்லா🕶️💥 retweeted
One month. One celebration. One Thalaivar 🙏🏼♥️ A video message from @sasikumardir. Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday ♥️ #Superstar75 #OneThalaivar #OneSuperstar
5
476
4
1,341
20,580
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தியை நடிகை திரிஷாவுக்கு அனுப்பியிருந்தால் 115 நாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா விஜய்?
161
757
47
3,493
90,657
மரண பங்கம்😂😂😂😂😂😂😂😂😂😂 #kallakurichiissue
23
பில்லா🕶️💥 retweeted
மேடம் ,நீங்க சொல்றது சரின்னே வச்சுக்குவோம் . தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் எங்கே பாலியல் குற்றங்கள் நடந்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கோபப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலா குரல் கொடுத்தீங்க அது நல்ல விஷயம். ஆனால், தவெக ஆட்சியில 30+ பெண்கள் மாயம் ,பாலியல் தொல்லை போன்ற அட்டூழியங்கள் நடக்குது இல்லையா ? அதுக்கு ஏன் எதுவும் பேச மாட்டுறீங்க ? ஏன் குரல் கொடுக்க மாட்றீங்க மேடம். அது தான் எங்க கேள்வி மேடம். ஜெம்.வீரமணி போன்ற அயோக்கியனை தவெக ஆட்சியில இரண்டு மாசத்துக்கு முன்னால ஒரு விழாவுல கூப்பிட்டு வச்சு அமைச்சர்கள் கௌரவிச்சு அனுப்புனாங்களே அதையும் நீங்க கேள்வி கேட்கனும் மேடம் ? #TVKMLA #KallakurichiMLA #KallakurichiCollector #collector #TVKFailsTN #TVKFails
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு. வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏 நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல. இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks. முற்போக்கு. பெண்ணியம். மண்ணாங்கட்டி.
1
28
70
1,147
முதலில் விஜய் எந்த பிரச்சனையும் எதிர்கொண்டதே கிடையாது அப்படி எதிர்கொண்டாலும் காலில் விழுந்து கெஞ்சுவதுதான் வழக்கம்.ரஜினி ஒரு கட்சியும் பதவியும் இல்லாமல் முதல்வர் செய்த தவறை அவர் முன் சுட்டி காட்டிய வீரமான ஆண்மகன் . பிரச்சனை வரும்போது ஓடி ஒளியும் தற்குறி கோழை அல்ல. #Rajinikanth
இது தான் நேரம் னு ரஜினிய மீண்டும் அரசியலுக்கு கூப்புட்டு இருக்கானுக விஜய் இது வரை சந்திச்ச அத்தனை பிரச்சினைகள்ல ஏதாவது ஒன்னு Atleast 1 பிரச்னையை கூட ரஜினியால் Face பண்ண முடியாது.. அது தெரிஞ்சு தான் ரஜினி அம்முடிவை கை விட்டார் புரிஞ்சிக்கங்க டா
13
31
92
3,284
சவுக்கே பொளக்க ஆரம்பிச்சிட்டான் .... தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .. அரசை விமர்சனம் செய்தால் கைது.. ஆனால் வல்கர் வாரியர்ஸ் எந்த பெண்களையும் abuse பண்ணலாம் என்கிற நிலையில் தான் இந்த ஆட்சி உள்ளது... #Vulgarwarriors
16
பில்லா🕶️💥 retweeted
MLA இன்னும் கைது பண்ணாம முதலில் போலீஸ் வந்து ஆலோசனை நடத்திட்டு போகிறார்கள் அடுத்து வழக்கறிஞர்கள் வந்து அவங்ககளும் ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க.. அடுத்த உறவினர்கள் வந்து பார்த்துட்டு போங்க.. அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கு தான் இந்த நேரத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் முக்கியமானது அமைச்சர்கள் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் , யார் யார் தப்பிக்க என்ன உதவினார்கள் , எப்படி எல்லாம் இதை மறைக்க திட்டமிட்டார்கள் , இந்த MLA உடன் இந்த தவறில் ஈடுபட்டான் எவன் எவன்.. இந்த MLA-வால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யார் யார்.. அனைத்தையும் MLA போனில் இருந்து நீக்குவதற்கு வேலை நடக்கிறது என சந்தேகம் எழுகிறது.. ஆட்சியடா நடத்துறீங்க… முன்னாடி மூடி மறைக்க பாத்திங்க.. இப்போ ஆதாரம் அழிக்க பார்க்கிறீர்கள்.. என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
38
730
10
2,135
59,518
பில்லா🕶️💥 retweeted
உண்மை வெளி வந்தது : அப்பட்டமா மூடி மறைக்க முயற்சி பண்ணிருக்கானுங்க.. இதுக்கு மேல விஜய் தான் பதவியில் இருக்க தகுதியே கிடையாது.. ஒரு மாவட்ட கலெக்டருக்கு நடந்த இதையே இந்த ஆளு மூடி மறைக்க முயற்சி பண்ணிருக்கான் என்றால் - இனி சாதரண பெண்களுக்கு இவனுக்கு என்ன என்ன பண்ணுவனுங்க… அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றுகூடி இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்ன அமைச்சர் நிர்மல் , ராஜ்மோகன் இருவரும் சிறைக்கு செல்ல 100% தகுதியானவர்கள்.. அந்த MLA வ காப்பாற்ற முயற்சி பண்ணிருக்கணுங்க. ஏண்டா உங்க வீட்டு மனைவிக்கு , உங்க மகளுக்கு இப்படி ஒருத்தன் மெசேஜ் பண்ணின - இதே போல தான் மூடி மறைபேங்களா? சோறுதான் திங்கிறேங்களா டா?
54
852
22
2,245
35,608
பில்லா🕶️💥 retweeted
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you. #AKRacing
1,428
25,372
1,175
90,821
3,745,337