🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
Lakshmi Priya 💖 entire family showering love on Vasan genuine character, with her mom openly becoming his fan.
#BiggBossTamil10 #BiggBossTamil
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
I don't defend creeps, whoever they are.
But Udhay uncle & kothus, your selective outrage is absolutely vile.
Got the nerve to speak about them too, or does your courage suddenly disappear when it's your own lot ?
How desperately you scrambled to shield these alleged perverts & pedophiles. Spare us the fake moral outrage. The hypocrisy is embarrassing.🤧🤢🤢😎
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
தெரியாத வண்டியை தெரிஞ்சு ஓட்டறது ஒரு சுவாரசியம். தெரிஞ்ச வண்டியை தெரியாத மாதிரி ஓட்ட சொன்னா அது எப்படி சுவாரசியமாகும் 😁🌚
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
#VinothBabu Wife #Sindhu Elevating #TTFVasan by comparing with Superstar Rajini!📈
Damn Sure, He is a fan of TTF❤️🔥
#BiggBossTamil10 #BiggBoss10Tamil #BiggBossTamil #BiggBoss
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
144 in Madurai,
Hindutva Goondas under House arrest,
Thirupparankundram under Police control,
Real Murugan Devotees will enjoy Deepam in Usual Spot🦚🪔🙏
BJP's Communal division plan failed.
BJP RSS had no idea what kind of Monster they were dealing With.
TN People & TVK Dealing BJP RSS goons like : 🐲🔥
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
தமிழக அரசின் 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைகழகம்.. ஆக்கிரமித்த இடத்திற்கு பதில் மாற்று இடம் தருவதாக தெரிவித்த சாஸ்த்ரா நிர்வாகம்.. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன ?
#Delhi | #SASTRAUniversity | #SupremeCourt | #PolimerNews
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
அப்புடியே கில்லி விஜய் மாதிரி "அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லுனு" போய்ட்டு இருந்தாரு!!
அப்புடியே கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டானுங்க!!!😂🤣
@NainarBJP
#Thiruparankundram #ThiruparankundramDeepam
மத கலவரம் பண்ண மத வெறி புடிச்சி போய் வேன் எடுத்துக்கிட்டு போறானுங்க!!!🤬
#Thiruparankundram #ThiruparankundramDeepam
🇪🇸❤🔥SCR❤🔥🇪🇸 retweeted
Once upon a time Telugu Cinema lo Clean Comedy entertainers vaccheyvi 😂🤣👌
G. O. A. T of Comedy Rajendra Prasad Garu 🫡💥

























