S A M I retweeted
~இப்ப என்ன..Delimitation Bill ஆதரவு கொடுக்கலைன்னா பிஜேபி உள்ள வந்துரும் அவ்வளவுதானே..
S A M I retweeted
பேச்சில் எவ்வளவு தெளிவு… கருத்தில் எவ்வளவு உறுதி! 🔥
தயக்கமில்லாமல், துணிச்சலுடன், ஆணித்தரமாகத் தனது கருத்தை முன்வைக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 👏
**கருத்தில் தெளிவு… பேச்சில் துணிவு!**
#StrongVoice #BoldSpeech #Thiruparankundram #WomenLeadership #TamilNadu
S A M I retweeted
Replying to @tamilhollywood2
மக்களுக்கான அரசியல் செய்ய மாட்டோம்.
மதத்தை வைத்து அரசியல் செய்வோம் 👍
S A M I retweeted
Replying to @tamilhollywood2
ஒன்னுமே இல்லாத விஷயத்தை நம்ம ஆட்கள் அரசியலாக்கி வெச்சிருக்காங்க
Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
S A M I retweeted
Learn from mistakes @TVKVijayHQ
#WATCH | Madurai, Tamil Nadu: The ceremonial Karthigai Deepam is lit at the Deepathoon stone pillar at Thiruparankundram Hill following the Supreme Court's verdict under the supervision of retired High Court judges Justice S. Vaidyanathan and Justice V. Parthiban.
S A M I retweeted
எது இராணுவம் வந்திருந்தா திமுக தீபம் ஏத்த விட்டு இருக்காதா??
டேய் கருணாநிதி arrest பண்ண police வந்த போதே பெங்களூர் ஓடி போனவன் டா ஸ்டாலின் 😂
S A M I retweeted
நைட்டு தீபத்தூண் ல தீபம் ஏத்திட்டா விஜய் ஒரு பாஜக ஆதரவாளர்னு விமர்சனம் பண்ணலாம்னு எவளோ கனவோட இருந்திருப்பானுக கொத்தூஸ் அதுக்கு முன்னாடி தத்தி வந்து நானே ஒரு சங்கி தான்டானு சொல்லுது 😹
S A M I retweeted
#BREAKING🚨: DMK has officially announced its support for the #Delimitation Bill.
Conditions: Protect #DMK from #DVAC raids and ensure no action is taken against the party.
S A M I retweeted
1974 கச்சதீவு. - பல்டி 🤡
1999 BJP Alliance - பல்டி 🤡
2012 Retail FDI - பல்டி 🤡
206 Delimitation - பல்டி 🤡
இதாண்ட திமுக சாதாரணமாக வரல 👌👌👌
#TNRejectsBJPMODI
S A M I retweeted
ஒரு எலெக்ஷன்ல தோத்ததுக்கே போய் மோடி கால்ல விழுந்துட்டான்...
இவனயா இத்தன நாளா கொள்கைவாதின்னு நம்பிட்டு இருந்தீங்க...
#Delimitation
S A M I retweeted
காங்கிரஸ் பேச்சை கேட்டால் முட்டு சந்துதான். கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாத அரசியலை கையிலெடுக்கிறார்கள். விசிகவுக்கு என்ன சொல்லணும்னு புரியல. இதில் தவெக மவுனம் காப்பதே நல்லது.
முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இங்கு இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டீர்கள்
அப்பொழுது 7.18% fair delitationஐ
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சரி
கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி
விசிக நிர்வாகிகளும் சரி
தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி
அனைவருமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு Fair delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள்
தற்போது Fair delimitation ல் இருந்து NO Delimitation என்று காங்கிரஸ் கட்சி தான் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல...
பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது..
ஓடுகாலி காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது..
பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள் அவர்கள்...
திமுக என்றுமே தங்களுடைய கொள்கையை எங்கும் சமரசம் செய்யாது,
கொண்ட கொள்கைதான் முக்கியம்..
#Fairdelimitation
S A M I retweeted
வெளிப்படையாக NDA வில் இருக்கும் அதிமுக வை கூட நம்பலாம்
கொள்கை வேஷம் போட்டு மக்களை ஏமாத்தி மறைமுக கூட்டு வைத்திருக்கும் திமுக வை மட்டும் நம்பவே கூடாது
S A M I retweeted
Bakery dealing illama DMK itha panirukathu..
Ithuku aprm dhan unaku BJP, RSS, ED, CBI kita irunthu neraya problem vara poguthu.
Sat-Sun rest edukama full time politics la focus pana dhan ithellam handle pana mudiyum.
Wake up brother @TVKVijayHQ
S A M I retweeted
😂😂😂
#Live || தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கும்..
#DMK | #Delimitation | #PolimerNews
teapawt.org/i/broadcasts/2gqmAgPQn…
Replying to @rassy1478178
தளபதிய சாய்க்க தளபதியாள மட்டும்தான் முடியும்
No one can do





























