Vinoth Kesavan (@actorvinothoffl) header
Vinoth Kesavan (@actorvinothoffl) profile picture

Actor

Chennai, India
Joined September 2018
Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)Photo by Vinoth Kesavan (@actorvinothoffl)
Vinoth Kesavan retweeted
🔔 | CM Joseph Vijay met the Athikadavu Avinashi project protest group in Perumanallur, Thiruppur. #ErodeWelcomesCMJOESPHVIJAY
2
297
1
1,413
18,941
Vinoth Kesavan retweeted
MAY 4,2026 - PEAK SAMBAVAM🥵🔥 #TVK @TVKVijayHQ
15
783
10
4,058
70,847
Vinoth Kesavan retweeted
எந்தப் படிப்பு தகுதியும் இல்லை❌ 💥 வேலை நேரம் 12PM To 10PMவரை🥹 💥 மாத சம்பளம் 14,000➡️ 33,000 ஊதிய உயர்வு,🙄 💥 வாரம் 1 நாள் விடுமுறை,🥹 💥 மாதம் 2 நாள் போனஸ் விடுமுறை,🥹 💥 வேலை செய்ய இலவச சீருடை (Uniform),😯 💥 சீருடை தெய் கூலி 6,000,😤 💥 பண்டிகை போனஸ் 20,000,🫤 💥 தனிநபர் கடன் (Loan)வசதி,🫤 💥 மருத்துவ சுகாதார காப்பீடு 🫤 இவ்வளவு பண்ணியும் உங்களால 10 ரூபா வாங்க முடியாம இருக்க என்னடா கேடு?? 4 வருஷம் லட்சக்கணக்குல fees கட்டி இன்ஜினியரிங் படிச்சிட்டு குடும்பத்துக்காக மாதம் 20,000 சம்பளத்துக்கு நாய் மாதிரி அலஞ்சுகிட்டு இருக்காங்க.😢 IT ல கூட இவ்வளவு வசதி இல்லை. @VigneshTvkCbe அண்ணா உண்மையாவே இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிற இளைஞர்களை தேர்வு செய்து வேலைக்கு போடுங்க சுமூகமா முடியும்.... இவங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.💯 😤
54
1,390
23
5,203
190,252
Vinoth Kesavan retweeted
வேண்டியதை மேடையிலேயே கேட்ட பெண் - உடனே செய்து கொடுத்த CM விஜய்.. #cmvijay #tvk #pudukkottai #tvkvijay #vijay #ministeranand #anand #thanthitv
3
476
3,519
72,130
காலத்தால் அழியாத குரல்! 🔥❤
23
664
13
5,392
300,724
Vinoth Kesavan retweeted
இதுதான் தலைவருக்கும் மக்களுக்குமான பந்தம் ❤️
5
224
1
1,167
9,393
Vinoth Kesavan retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
276
5,077
224
16,496
436,366
Vinoth Kesavan retweeted
"தி.மு.க ஆட்சியில் கேட்டோம், கொடுக்கல" - அரசு மானியம் வழங்கப்படாதது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் கருத்து #Chennai | #GKMTamilKumaran | #TVKGovt | #MinisterRajMohan | #PolimerNews
29
380
45
1,317
304,416
Vinoth Kesavan retweeted
Dorothy ‘Kalyana Virundhu’ song Nochippatti Thirumoorthi Voice😲🔥👏🏾
5
1
22
1,304
Vinoth Kesavan retweeted
Hi Udhay sir all well! Hope you are doing great! Been a long time. Will definitely check and research if there is anything wrong in my comment! Thank you…
348
648
142
4,273
536,103
2
131
665
19,463
Vinoth Kesavan retweeted
ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து, 224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்காக முழு முயற்சியுடன் அதிவேகமாகச் செயல்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. @imrajmohan அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! இது வெறும் மானியம் அல்ல… திரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்கு கிடைத்த தீபாவளிப் பரிசு! பயனடைந்தவர்களில் 90% பேர் திரைப்படத் தயாரிப்பால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 224 தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்! 🙏 @CMOTamilnadu @TVKVijayHQ #TamilFilmIndustry #TVK
32
936
18
3,727
125,278
Vinoth Kesavan retweeted
#Always in our hearts
அன்றும்.. இன்றும்.. என்றும் உங்கள் நினைவுகளோடு 🙏🙏🙏🙏 @anavenkat 🎂🎂🎂
35
489
13,575
Vinoth Kesavan retweeted
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
81
2,823
50
12,635
230,065
Vinoth Kesavan retweeted
The previous governments (both Dravidian parties) in TN were overly strict about granting extra shows for films. They also cancelled early morning shows. But now, the @TVKVijayHQ government has taken a liberal approach. #Jailer2 had 8.30 AM shows even though the film came from a politically rival production and distribution house. There were no strict restrictions anywhere in TN, and exhibitors were given a free hand. It now looks like TN will soon get 6 AM shows. A golden era for cinema after a long time. Thank you @CMOTamilnadu for ensuring that cinema remains a free market ❤️
194
1,208
83
7,490
681,390
சீமான் எப்போதும் இதைச் செய்துகொண்டே இருக்கிறார்... முக்கியமானவர்கள் தனிப்பட்ட முறையில் நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளைப் பொதுவெளியில் இப்படிப் பேசுவது, அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். சீமான் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனி அவரிடம் பேசுபவர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள்.
தேர்தல் முடிவால் ரஜினி வருத்தம்... நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி! #Seeman #Rajinikanth #ElectionResults #NTK #TamilNaduPolitics #ExclusiveInterview #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
79
217
15
1,295
84,208
Vinoth Kesavan retweeted
நேற்று முறையீடு - இன்று பணி..! வேலை வாய்ப்பு கேட்டு மனு அளித்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் .. திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான பணிநியமன ஆணையினை 24 மணி நேரத்தில் வழங்கினார் முதலமைச்சர் விஜய்.. #CMVijay | #Employment | #Petition | #PolimerNews
15
433
21
1,537
114,500