Don Corleone retweeted
If we made #Pudhupettai a big blockbuster... Selvaraghavan would have became like how Sandeep Vaanga is today. Tamil people messed up with their balance with crap masala & commercially viable experiments..
Don Corleone retweeted
A Japanesque view of @cmrlofficial from @AerohubChennai.
Don Corleone retweeted
Replying to @rjsnjy @actorvijay
Ellarayum trisha va thitti tweet poda sollunga evan podama irukano avanthaan anna
Don Corleone retweeted
MacBook Neo or MacBook Air or MacBook Pro as a long term investment for a good personal use as well as for professional work? Tech twitter, please drop your thoughts
நில அளவைத்தூணில் தீபம் ஏற்றும் கோரிக்கையின் பின்னணியில் இருப்பது கலவர நோக்கம். எனவே தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. மீறி ஏதாவது நடந்தால் நீதிமன்றம் பொறுப்பேற்குமா என்று கேட்கப் பயந்துகொண்டு, எண்ணெய் தீந்துருச்சு, திரி நனைஞ்சுருச்சுனு கேனைத்தனமாக வாதாடியதன் விளைவு.
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாப்பை CRPF வீரர்களிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
#SupremeCourt | #ThiruparankundramDeepam
Don Corleone retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
Don Corleone retweeted
BCMல 3.5% இட ஓதுக்கீடுக்கு பாத்திகா ஓதீட்டு வந்து நிக்கிறான் இவன். இதுகளை பாரேன் 🤣🤣🤣
Don Corleone retweeted
எல்லா hardwork-ம் regional parties பண்ணணும்.
இவங்க easy ah regional parties are a curse nu சொல்லிட்டு போவாங்களாம்.
Don Corleone retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
Don Corleone retweeted
The decision by the survivor to opt a seperate counsel for representing thyself speaks volume about how the system & fraternity let it's own fellow person down, drown and suffer!
More power to the battle ahead!
Sources : Determined to fight for justice, a woman IAS officer is set to expose before the High Court those who allegedly attempted to broker a compromise with her, including fellow IAS officers.
Despite the State Public Prosecutor
John Sathyan appearing, she has engaged separate counsel to present her case & ensure that her side of the story, the injustice she allegedly suffered, and her grievances are independently presented before the court.
Senior women IAS officers have rallied in her support. @abpnadu
Don Corleone retweeted
Leave the eco system, Vijay himself is a man of no value system . He is not bound by anything. Its exhausting and futile to talk any rational dialogue with his fans.
Don Corleone retweeted
என் கட்சிக்காரன் மேல பாலியல் துன்புறுத்தல் புகார் வந்ததது. அவன் மேலேயே நடவடிக்கை எடுத்து இருக்கேன். நீங்கள் எல்லாம் பயப்படாமல் படிக்கிற வேலையை பார்க்கணும் னு ஒரு அடிப்படை நேர்மையோ, மக்களுக்கு நல்லது செய்யனும்னு எண்ணம் இருக்கிற ஒரு ஆள் செய்வான்.
இவன்ட்ட என்னத்த எதிர்பார்க்கிறது.

































